ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் சொல்லுவது பார்க்கலாம்

+14
யமுனாஸ்
சிவா
சம்சுதீன்
உதயசுதா
Tamilzhan
செந்தில்
Manik
சதாம்
முபிஸ்
யுவா
அன்பு தளபதி
நிலாசகி
ரிபாஸ்
சபீர்
18 posters

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

Go down

யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 Empty யார் சொல்லுவது பார்க்கலாம்

Post by சபீர் Thu Jan 21, 2010 12:48 pm

First topic message reminder :

மூன்று புலத்தில் மேய்ந்த யானைகள், ஐந்து வழியாகச் சென்று, ஏழு குளத்தில் நீருண்டு, ஒன்பது மாதத்தடியில் நின்று, பத்து வாசலில் பிரிந்து சென்றது என்றால் மொத்த யானைகள் எத்தனை?


முடிந்தால் சொல்லுங்கள் பர்ர்போம்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 Empty Re: யார் சொல்லுவது பார்க்கலாம்

Post by யுவா Wed Jan 27, 2010 9:03 am

ஒரு மொதலாளி தப்பு பண்ணின தன்னோட தொழிலாளிகள் மூணு பேருக்கு, அவங்க தப்புக்கு தகுந்த மாதிரி ஒரு வித்தியாசமான தண்டனை விதிச்சாரு. அவரோட கல்லாவுல எவ்ளோ பணமிருக்கோ, அதை விட மூணு மடங்கு பணத்தை அவங்க கல்லாவுல கட்டணும்னு. கட்டிட்டு, ஒரு ரூவா அவன் திருப்பி எடுத்துக்கலாம்னு சொல்லீட்டார். அதன்படி முதல் ஆள் கல்லாவுல எவ்ளோ இருக்குன்னு பார்த்து, அதவிட மூணு மடங்கு வெச்சுட்டு, ஒரு ரூவா எடுத்துட்டுப் போனான். அடுத்தவன் வந்து இருக்கறத எண்ணிப் பார்த்துட்டு, மூணு மடங்கு கட்டிட்டு ஒரு ரூவா எடுத்துட்டுப் போனான். மூணாமவனும் அஃதே செய்தான்.

கடைசியா முதலாளி எண்ணிப் பார்க்கறப்போ சரியா 500 ரூவா இருந்துச்சு. அப்போ, கல்லாவுல முதல்ல இருந்த காசு எவ்ளோ?

முடிந்தால் சொல்லுங்கள் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 Empty Re: யார் சொல்லுவது பார்க்கலாம்

Post by சாந்தன் Wed Jan 27, 2010 9:12 am

19 ரூபாய் யுவா யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 Empty Re: யார் சொல்லுவது பார்க்கலாம்

Post by சாந்தன் Wed Jan 27, 2010 9:14 am

எப்படியென்றால்
1) 19x3 = 57 (57-1=56)

2) 56x3 = 168 (168-1=167)

3) 167x3 = 501 (501-1=500)


யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 755837 யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 755837 யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 Empty Re: யார் சொல்லுவது பார்க்கலாம்

Post by முபிஸ் Wed Jan 27, 2010 10:08 am

யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 Sleep யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 Confused
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 Empty Re: யார் சொல்லுவது பார்க்கலாம்

Post by யுவா Wed Jan 27, 2010 10:12 am

nirshan2007 wrote:19 ரூபாய் யுவா யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 677196

சபாஷ் சரியான விடை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 Empty Re: யார் சொல்லுவது பார்க்கலாம்

Post by முபிஸ் Wed Jan 27, 2010 10:14 am

எனக்கு அப்போவே.....தெரியும் நீங்க இப்படி சொல்வீர்கள் என்று அதுதான் நான் சொல்ல வில்லை
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 Empty Re: யார் சொல்லுவது பார்க்கலாம்

Post by ரிபாஸ் Wed Jan 27, 2010 10:18 am

mufa wrote:எனக்கு அப்போவே.....தெரியும் நீங்க இப்படி சொல்வீர்கள் என்று அதுதான் நான் சொல்ல வில்லை

இது ரெம்ப ஓவரா இல்ல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 Empty Re: யார் சொல்லுவது பார்க்கலாம்

Post by சாந்தன் Wed Jan 27, 2010 10:19 am

யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 678642 யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 Empty Re: யார் சொல்லுவது பார்க்கலாம்

Post by முபிஸ் Wed Jan 27, 2010 10:20 am

rifas wrote:
mufa wrote:எனக்கு அப்போவே.....தெரியும் நீங்க இப்படி சொல்வீர்கள் என்று அதுதான் நான் சொல்ல வில்லை

இது ரெம்ப ஓவரா இல்ல
.....உங்க கண்ணுக்கு அப்படியா தெரியுது? யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 440806
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 Empty Re: யார் சொல்லுவது பார்க்கலாம்

Post by ரிபாஸ் Wed Jan 27, 2010 10:21 am

mufa wrote:
rifas wrote:
mufa wrote:எனக்கு அப்போவே.....தெரியும் நீங்க இப்படி சொல்வீர்கள் என்று அதுதான் நான் சொல்ல வில்லை

இது ரெம்ப ஓவரா இல்ல
.....உங்க கண்ணுக்கு அப்படியா தெரியுது? யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 440806


ஏன் உங்களுக்கு ஏதும் வித்தியாசமா தெரியுதா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 8 Empty Re: யார் சொல்லுவது பார்க்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum