Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உக்ரைனில் 9,000 பேர் கொன்று புதைப்பு? செயற்கைக்கோள் படத்தால் பரபரப்பு!
4 posters
Page 1 of 1
உக்ரைனில் 9,000 பேர் கொன்று புதைப்பு? செயற்கைக்கோள் படத்தால் பரபரப்பு!
![உக்ரைனில் 9,000 பேர் கொன்று புதைப்பு? செயற்கைக்கோள் படத்தால் பரபரப்பு! Gallerye_021025985_3013934](https://img.dinamalar.com/data/gallery/gallerye_021025985_3013934.jpg)
ஜாபோர்ஜியா :
உக்ரைனின் மரியுபோல் நகரில், அதிக எண்ணிக்கையிலான கல்லறைகள்
கட்டப்பட்டுள்ளது, செயற்கைக்கோள் படத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.
இதில், 9,000க்கும் மேற்பட்ட மக்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக,
உக்ரைன் அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய
படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினரும்
தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தப் போரில், இருதரப்பிலும்
ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, ரஷ்ய படையினர் நாட்டின்
கிழக்கு பகுதிகளில் ஏவுகணைகளை வீசி வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தி
வருகின்றனர்.
இந்நிலையில், மரியுபோல் நகரின் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அந்தப் படங்களில், மரியுபோலின் புறநகரில்,
200க்கும் அதிகமான பெரிய அளவிலான கல்லறைகள் தென்படுகின்றன.
இதுகுறித்து மரியுபோல் மேயர் வாடிம் பாய்சென்கோ நேற்று கூறுகையில்,
“மரியுபோலில், 9,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்ய படையினர், லாரியில் சடலங்களை ஏற்றி வந்து, குழிகளில் கொட்டி
புதைத்துள்ளனர்,” என்றார்.இதை மறுத்து, ரஷ்யா தரப்பில் இதுவரை எந்த
அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
-தினமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: உக்ரைனில் 9,000 பேர் கொன்று புதைப்பு? செயற்கைக்கோள் படத்தால் பரபரப்பு!
மக்களைப்பற்றிப் ‘பெரிய மனிதர்கள்’ என்றுமே கவலைப்பட்டதில்லை! இவ்வகையில் எல்லா மதங்களுமே தோற்றுவிட்டன என்றே சொல்லவேண்டும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: உக்ரைனில் 9,000 பேர் கொன்று புதைப்பு? செயற்கைக்கோள் படத்தால் பரபரப்பு!
அடக் கடவுளே, என்ன கொடுமை இது. மனிதநேயம் மடிந்து விட்டதா???
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: உக்ரைனில் 9,000 பேர் கொன்று புதைப்பு? செயற்கைக்கோள் படத்தால் பரபரப்பு!
நல்ல வேளை . அழுக விடாமல் புதைக்கின்றார்களே. இல்லையெனில் பருந்திற்கும் நரிக்கும் உணவாகி நாற்றமெடுத்து வியாதி பெருக்கெடுத்து
நாறிப்போகும்.
நாறிப்போகும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு
» ஏரியில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி: சென்னைப் பகுதியில் பரபரப்பு!!
» உக்ரைனில் இந்திய மாணவர்கள் 2 பேர் குத்திக் கொலை
» உக்ரைனில் மைனஸ் 17 டிகிரிக்கு கீழ் கடும் உறைபனி: 37 பேர் பலி
» தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண்
» ஏரியில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி: சென்னைப் பகுதியில் பரபரப்பு!!
» உக்ரைனில் இந்திய மாணவர்கள் 2 பேர் குத்திக் கொலை
» உக்ரைனில் மைனஸ் 17 டிகிரிக்கு கீழ் கடும் உறைபனி: 37 பேர் பலி
» தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|