Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடிகிறது 6 நியமன எம்.பி.,க்கள் பதவி: தமிழக பா.ஜ.,வில் யாருக்கு யோகம்?
3 posters
Page 1 of 1
முடிகிறது 6 நியமன எம்.பி.,க்கள் பதவி: தமிழக பா.ஜ.,வில் யாருக்கு யோகம்?
![முடிகிறது 6 நியமன எம்.பி.,க்கள் பதவி: தமிழக பா.ஜ.,வில் யாருக்கு யோகம்? Tamil_News_large_3012407](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_3012407.jpg)
-
சென்னை:
சுப்ரமணியசாமியின் நியமன எம்.பி., பதவிக் காலம் முடிவதால்,
அந்த பதவியை பெறும் முயற்சியில், தமிழக பா.ஜ., மூத்த தலைவர்கள்
ஈடுபட்டுள்ளனர்.
ராஜ்யசபாவில் மொத்தம் 245 எம்.பி.,க்கள் உள்ளனர். இது தவிர, மத்திய
அமைச்சரவை பரிந்துரையில், 12 எம்.பி.,க்களை, ஜனாதிபதி நியமனம்
செய்வார். அப்படி, 2016-ல் நியமனம் செய்யப்பட்ட சுப்ரமணியசாமி,
சுரேஷ் கோபி, மேரிகோம், நரேந்திர ஜாதவ், ரூபா கங்குலி,
ஸ்வவன்தாஸ் குப்தா ஆகிய 6 எம்.பி.,க்களின் பதவிக் காலம் வரும் 24-ல்
முடிகிறது.
இதனால், எந்த நேரத்திலும் புதிய நியமன எம்.பி.,க்கள் குறித்து அறிவிப்பு
வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
பத்திரிகை, கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில், கல்வி என, பல்வேறு
துறைகளில் சாதனை படைத்தவர்கள் தான், ராஜ்யசபாவுக்கு
நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், சில சந்தர்ப்பங்களில், தீவிர அரசியலில்
இருப்பவர்களும், இந்த முறையில் நியமிக்கப்படுகின்றனர்.
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, தமிழகத்தை சேர்ந்த முன்னாள்
மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், ராஜ்யசபா நியமன எம்.பி.,யாக
இருந்தார். பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், 201௬-ல் சுப்ரமணியசாமி நியமன
எம்.பி.,யாக்கப்பட்டார்.
மீண்டும் எம்.பி.,யாக்க வேண்டும் என, கடந்த ஓராண்டாகவே, சாமி
வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்து வந்தார். பா.ஜ.,வில் இருந்தாலும்
அவர், பிரதமர் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதனால், கடந்த ஆண்டு பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பில்
இருந்து நீக்கப்பட்டார்.
சாமியை மீண்டும் எம்.பி.,யாக்க பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர்
அமித்ஷாவும் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட
அவர், 'பொருளாதாரம், எல்லை பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, வெளியுறவு
ஆகியவற்றில் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது' என, கடுமையாக
விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், நியமன எம்.பி., பதவியை பெறும் முயற்சியில், தமிழக பா.ஜ.,
மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன்
ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர
மோடியை சந்தித்து பேசினார். தமிழக பா.ஜ.,வில் மூத்த தலைவரான
எச்.ராஜாவின் பெயர், கவர்னர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும்
தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, வங்காள நடிகை ரூபா கங்குலியின்
நியமன எம்.பி., பதவிக் காலமும் முடிவதால், திரைத் துறை சேர்ந்த ஒருவருக்கு
எம்.பி., பதவி கிடைப்பது உறுதி என்கின்றனர்.
இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் ரஜனி, 'இஸ்ரோ' விஞ்ஞானி சிவன்,
தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட பலரின் பெயர்களை, பா.ஜ., மேலிடம்
பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
-தினமலர்
Re: முடிகிறது 6 நியமன எம்.பி.,க்கள் பதவி: தமிழக பா.ஜ.,வில் யாருக்கு யோகம்?
நியமன MP க்கள் வேஸ்ட்.
ரேகா /சச்சின்/ரூபா கங்குலி இன்னும் பலர் எவ்வளவு நாட்கள் ராஜ்ய சபா வந்தார்கள் ?மக்களுக்கோ /கலை உலகிற்கோ என்ன சேவை செய்தார்கள்.
நம்முடைய வரி பணம் இவர்களுக்கு தண்டமாக மாதாமாதம் போய் சேருகிறது. இதை கேட்பார் யாருமில்லை. பணத்துடன் பணம் சேருகிறது.தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கலாம்.
ரேகா /சச்சின்/ரூபா கங்குலி இன்னும் பலர் எவ்வளவு நாட்கள் ராஜ்ய சபா வந்தார்கள் ?மக்களுக்கோ /கலை உலகிற்கோ என்ன சேவை செய்தார்கள்.
நம்முடைய வரி பணம் இவர்களுக்கு தண்டமாக மாதாமாதம் போய் சேருகிறது. இதை கேட்பார் யாருமில்லை. பணத்துடன் பணம் சேருகிறது.தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கலாம்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: முடிகிறது 6 நியமன எம்.பி.,க்கள் பதவி: தமிழக பா.ஜ.,வில் யாருக்கு யோகம்?
"நியமன MP க்கள் வேஸ்ட்." -
இரமணியன் சூப்பர்!
இரமணியன் சூப்பர்!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ராஜ்யசபா எம்.பி.,பதவி யாருக்கு? அ.தி.மு.க.,-தி.மு.க.,வில் போட்டி
» தமிழக சட்டசபை இன்று கூடுகிறது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்
» புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
» புதிய எம்.பி.க்கள் பதவி பிரமாணம் தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜூன் 6-ந்தேதி கூடுகிறது ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்
» அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிப்பு: எம்.எல்.ஏ.,க்கள் சென்னை வர உத்தரவு
» தமிழக சட்டசபை இன்று கூடுகிறது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்
» புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
» புதிய எம்.பி.க்கள் பதவி பிரமாணம் தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜூன் 6-ந்தேதி கூடுகிறது ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்
» அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிப்பு: எம்.எல்.ஏ.,க்கள் சென்னை வர உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|