ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முறை பயன்படுத்தும் பொருட்களுக்கு மாற்று!

2 posters

Go down

ஒரு முறை பயன்படுத்தும் பொருட்களுக்கு மாற்று! Empty ஒரு முறை பயன்படுத்தும் பொருட்களுக்கு மாற்று!

Post by krishnaamma Wed Apr 20, 2022 8:42 pm

ஒரு முறை பயன்படுத்தும் பொருட்களுக்கு மாற்று!

ஒரு முறை பயன்படுத்தும் பொருட்களுக்கு மாற்று! An5zuhn
ஒரு முறை பயன்படுத்தி விட்டு, துாக்கி எறியப்படும் பொருட்கள் தான் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு முதல் காரணம். குளிர்பான உறிஞ்சு குழாய், காது சுத்தப்படுத்தும் 'ஸ்வாப்', மிட்டாயில் வைக்கப்படும் குச்சி, கை துடைக்கும் காகிதம், 'பிளாஸ்டிக்' பை இப்படி பலவற்றை, பல கோடிப் பேர் தினமும் ஒரு முறை பயன்படுத்திவிட்டு, துாக்கி எறிவது தான் குப்பை மேடுகளிலும், நீர் நிலைகளிலும் மலைபோலச் சேர்ந்து விடுகிறது.

உலகெங்கும், ஆண்டுக்கு 150 மில்லியன் டன் குப்பை, ஒரு முறை பயன்படுத்தி விட்டு கடாசப்படும் ரகம் என, வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.இந்த சுமையைக் குறைக்க, பல முறை பயன்படுத்தும் வகையில் பொருட்களை வடிவமைக்கலாம் என்று களமிறங்கியுள்ளது, டென்மார்க்கை சேர்ந்த 'லாஸ்ட் ஆப்ஜெக்ட்'. இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள காது சுத்தப்படுத்தும் குச்சி, 1,000 காட்டன் 'ஸ்வாப்'களுக்கு வேலையில்லாமல் செய்துவிடும்.தவிர, லாஸ்ட் ஆப்ஜெக்டின் காது சுத்தப்படுத்தும் குச்சியை, எளிதில் மறுசுழற்சி செய்யலாம்.

பொருட்களை பயன்படுத்தி விட்டு, நினைத்த இடத்தில் வீசி எறியும் உரிமையை, யார் நமக்குக் கொடுத்தது? யாரும் தரவில்லை... ஆனால், அதை தொடர்ந்து செய்கிறோம். அதற்குக் காரணம், அவற்றுக்கு மாற்றாக சரியான பொருட்கள் சந்தைக்கு வரவில்லை. இப்போது, லாஸ்ட் ஆப்ஜெக்ட் போன்ற நிறுவனங்கள், அதை செய்யத் தொடங்கி விட்டன.

முக கவசம், முகம் துடைக்கும் 'டிஷ்யு' காகிதம், 'பிளாஸ்டிக்' பை என்று பலவற்றுக்கும், லாஸ்ட் ஆப்ஜெக்ட் முன்வைத்துள்ள மாற்றுப் பொருட்களுக்கு, ஐரோப்பாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மெல்ல இந்த கலாசாரம் உலகெங்கும் பரவினால், பூமி மீது குப்பைச் சுமை குறையும்.

நன்றி தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஒரு முறை பயன்படுத்தும் பொருட்களுக்கு மாற்று! Empty Re: ஒரு முறை பயன்படுத்தும் பொருட்களுக்கு மாற்று!

Post by Dr.S.Soundarapandian Thu Apr 21, 2022 1:19 pm

பிளாஸ்டிக் குப்பைப் பைகள், பைகளுக்கு மாற்று இருந்தால் மக்கள் ஏன் பிளாஸ்டிக் பையைத் தேடுகிறார்கள்? அந்தக் காலத்தில் பிளாஸ்டிக் பை இருந்ததா? தவறு யார் மீது?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum