புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_m10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 
284 Posts - 45%
heezulia
 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_m10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_m10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_m10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_m10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 
19 Posts - 3%
prajai
 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_m10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_m10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_m10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_m10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 
7 Posts - 1%
mruthun
 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_m10 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 20, 2022 5:02 pm

 படமாகிறது முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கை Tamil_News_large_2458780

பல தேசிய விருதுகளை வாங்கிய இயக்குநர் ஷ்யாம் பெனகலின்
அடுத்த படம் ‘ஒரு டாக்யு ஃபிக்ஷன்’. அதாவது நிஜமும், அதை
ஒட்டிய டிராமாவும் கலந்த படம். படத்தின் பெயர் ‘முஜிப்’.

பங்களாதேஷின் முதல் பிரெசிடெண்டும் பிறகு பிரதமருமான
ஷேக் முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கையைச் சொல்லும் படம் இது.
பங்களாதேஷ் 1971ல் உருவானது. முஜிபூர் பெரிய பேச்சாளர்.
ஆனால், 1975ல் அவரும் அவரின் குடும்பத்தினரும் ஒரேநேரத்தில்
படுகொலை செய்யப்பட்டார்கள்.

முஜிபூர் ஒரு பொதுக்கூட்டத்தில், ‘என் பலம் நான் என் மக்களை
நேசிக்கிறேன்... ஆனால், என் பலவீனம் அவர்களை அதிகமாக
நேசிப்பது’ என்றார்.

ஒருமுறை உங்களைக் கொல்லத் திட்டமிருப்பதாக ஒருவர் சொன்ன
போது, ‘என் மக்களாலா’ என்றுகூட சாதாரணமாகப்
பதிலளித்திருக்கிறார். அவரின் வாழ்க்கையைச் சொல்லும் பெனகலின்
இந்தப் படத்தில் நடிப்பவர்கள் எல்லோருமே பங்களாதேஷைச் சேர்ந்த
நடிகர்கள்.

87 வயதிலும் வரலாற்றுப் படங்களை எடுக்கும் பெனகலின் இந்த
முயற்சியை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறார்கள்.

நன்றி-குங்குமம் டீம்

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக