புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_m10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_m10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_m10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_m10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_m10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_m10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_m10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_m10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_m10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_m10திப்பிலி - மருத்துவ பயன்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திப்பிலி - மருத்துவ பயன்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 17, 2022 1:02 pm

திப்பிலி - மருத்துவ பயன்கள் E_1650161530
-

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது, திப்பிலி.
மேலும், இதில் தயாரிக்கப்படும் மருந்து, ஆஸ்துமா, மூக்கடைப்பு,
சைனஸ் தலைவலிக்கு சிறந்தது.

உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப்போக்கு, தொழு நோய்,
முக்கியமாக, இருமல், கபம், சுவாசக்குழாய் அடைப்பு, மார்புச்சளி
ஆகியவற்றிற்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

திப்பிலி பொடி மற்றும் கடுக்காய் பொடி சம அளவு எடுத்து, தேன்
விட்டு குழைத்து, அரை தேக்கரண்டி அளவு தினமும் இருவேளை
சாப்பிட்டு வந்தால், இளைப்பு நோய் நீங்கும்.

உடல் வலி, முதுகு வலி மற்றும் வாத நோய்களுக்கு, கண்டந்திப்பிலி,
5 கிராம் எடுத்து அரைத்து, பாலில் கலந்து குடிக்க வேண்டும்.

திப்பிலி பொடி, 10 கிராம் எடுத்து, அரை மி.லி., பசும்பால் விட்டு
காய்ச்சி, இருவேளை குடித்து வர, இருமல் மற்றும் வாயுப் பிரச்னைகள்
குணமாகும்.

துாள் செய்த அரை தேக்கரண்டி திப்பிலியில் தேன் கலந்து,
இரு வேளையாக, ஒரு மாதம் சாப்பிட்டு வர, தேமல் குணமாகும்.

மூட்டு வலிக்கு, 2 கிராம் திப்பிலி பொடியை, 100 மி.லி., பாலில் கலந்து,
30 நாட்கள் தினமும் பருகினால், நல்ல பலன் கிடைக்கும்.

திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து,
வறுத்து, பொடியாக்கி, தேனுடன் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வர,
வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டை கமறல்
குணமாகும்.

— ஏ.ராஜன்
வாரமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 17, 2022 6:11 pm

திப்பிலிகளில் இருவகை உண்டு.கண்ட திப்பிலி -அரிசி திப்பிலி.
கண்டா திப்பிலி ரசம் உடல் வலி ,இருமல் முதலியவற்றை போக்கும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2022 6:30 pm

T.N.Balasubramanian wrote:திப்பிலிகளில் இருவகை உண்டு.கண்ட திப்பிலி -அரிசி திப்பிலி.
கண்டா திப்பிலி ரசம் உடல் வலி ,இருமல் முதலியவற்றை போக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1361215

ஆம்மாம் ஐயா, கண்டந்திப்பில்யை வைத்து தான் நாங்கள் ரசம் வைப்போம் ... பூண்டு சேர்க்காதவர்கள் இதை சேர்த்து ரசம் செய்வார்கள்... வாசனை என்னவோ பூண்டு ரசம் போலவே இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக