ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசிய விருது வாங்க வேண்டும் - நடன இயக்குநர் சாந்தி

Go down

தேசிய விருது வாங்க வேண்டும் - நடன இயக்குநர் சாந்தி Empty தேசிய விருது வாங்க வேண்டும் - நடன இயக்குநர் சாந்தி

Post by ayyasamy ram Tue Apr 19, 2022 1:58 pm

தேசிய விருது வாங்க வேண்டும் - நடன இயக்குநர் சாந்தி 202112041739147937_winning-a-national-award-is-my-ultimate-goal-metti-oli_SECVPF
-
‘மெட்டி ஒலி’ தொடரின் தொடக்கப் பாடலில் நடனம் ஆடியதன் மூலம்,
பட்டி தொட்டிஎங்கும் பிரபலமானவர் நடன இயக்குநர் சாந்தி அரவிந்த்.

தனது 13-வது வயதில் திரைப்படப் பாடல்களுக்குக் குழு நடனம் ஆடத்
தொடங்கிய இவர், திறமையாலும், உழைப்பாலும் நடன இயக்குநராக
உயர்ந்திருக்கிறார்.

தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடிகையாகவும் தடம்
பதித்து வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு.

“நான் சென்னையில்தான் பிறந்தேன். குழந்தையாக இருந்தபோதே எனது
தந்தை பிரிந்து சென்று விட்டதால், தாய் சுப்புலட்சுமி, அருகில் உள்ள
வீடுகளில் வேலைசெய்து கிடைத்த வருமானத்தில் என்னையும், எனது
இரண்டு சகோதரிகளையும் வளர்த்தார். சிறு வயதில் இருந்தே எனக்கு
நடனத்தின் மீது ஈடுபாடு இருந்தது.

முறைப்படி கற்றுக்கொள்ள வசதியில்லை என்பதால் தொலைக்
காட்சியில் ஒளிபரப்பிய பாடல்களைப் பார்த்துதான் ஆடக் கற்றுக்கொண்டேன்.
எனது கணவர் அரவிந்த் வித்யாசாகர் வங்கியில் பணிபுரிகிறார். மகள்
பவிஷ்யா ஏழாம் வகுப்பும், மகன் தாரக் சாகர் நான்காம் வகுப்பும் படிக்கிறார்கள்.

நடனக் கலைஞராக உங்களின் பயணம் பற்றி?

குடும்பச் சூழ்நிலையின் காரணமாக எனது 13-வது வயதிலேயே நடனமாட
வந்தேன். அடுத்த இரண்டு ஆண்டுகள் பல பாடல்களிலும் ஆடினேன்.
15 வயதுக்குப் பிறகு, முறைப்படி நடனம் கற்றுக்கொண்டேன். அதன்பின்பு
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும்
3,000 பாடல்களுக்கு மேல் நடனம் ஆடினேன். ‘மெட்டிஒலி’ தொடரின்
பாடல்தான், உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்களைத் தேடிக்கொடுத்தது.

நடன இயக்குநராக உங்களின் பயண அனுபவங்கள் எப்படி இருந்தன?


-
பல்வேறு நடன இயக்குநர்களிடமும், உதவி நடன இயக்குநராக பணிபுரிந்தேன்
. ‘ஆய்த எழுத்து’ படத்தில் இயக்குநர் மணிரத்னம் என்னை நடன
இயக்குநராக்கினார். அஜீத், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன்
நடன இயக்குநராகப் பணியாற்றினேன்.  எல்லா மொழிகளையும் சேர்த்து
மொத்தம் 560 பாடல்களுக்கும், 200 விளம்பரப் படங்களுக்கும் நடன இயக்குநராகப்
பணி செய்திருக்கிறேன்.

‘உருகுதே மருகுதே’, ‘மியாவ் மியாவ் பூன’ ஆகிய பாடல்கள் எனது நடன
இயக்கத்தில் உருவானவைதான். தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்
‘அன்பே வா’ தொடரின் அறிமுகப் பாடல் நான் அமைத்ததுதான்.

சின்னத்திரை நடிகையாக உங்கள் அனுபவம் பற்றி கூறுங்கள்?



குழந்தைகளை கவனிப்பதற்காக ஆறரை ஆண்டுகாலம் இடைவெளி
எடுத்திருந்த நான், பின்னர் விளம்பரப் பாடல்களுக்கு நடன இயக்கம்
செய்தேன். அப்போது, மெட்டி ஒலி இயக்குநர் திருமுருகன் என்னை
‘குலதெய்வம்’ என்ற தொடரில் நடிக்க வைத்தார். அதில் எனக்குத் தாயாக
நடித்த நடிகை வடிவுக்கரசி நன்றாக நடிப்பதற்கு சொல்லிக் கொடுத்தார்.

இப்போது முன்னணி தொலைக்காட்சிகளில் ‘முத்தழகு’,
‘கண்ணானக் கண்ணே’ ஆகிய தொடர்களில் நடித்து வருகிறேன்.
திரைப்படங்களிலும் நடித்து வருகிறேன்.


உங்களின் லட்சியம்?



இந்தியில் சரோஜ்கான் மாஸ்டர்தான் எனது ரோல் மாடல். அவரைப்போல,
நடன இயக்குநராக தேசிய விருது வாங்க வேண்டும். திரைப்படங்களில்
தாயாகவோ, வில்லியாகவோ நடித்து ‘சிறந்த நடிகைக்கான தேசிய விருது’
வாங்க வேண்டும்.

-தினத்தந்தி- தேவதை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum