ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தே‌னிலவோடு முடி‌ந்த மணவா‌ழ்‌க்கை

2 posters

Go down

தே‌னிலவோடு முடி‌ந்த மணவா‌ழ்‌க்கை Empty தே‌னிலவோடு முடி‌ந்த மணவா‌ழ்‌க்கை

Post by சபீர் Thu Jan 21, 2010 12:27 pm














தே‌னிலவோடு முடி‌ந்த மணவா‌ழ்‌க்கை





தே‌னில‌வி‌ல்தா‌ன் ஆன‌ந்தமான மண வா‌ழ்‌க்கை ஆர‌ம்பமாகு‌ம். ஆனா‌ல், இ‌ங்கு ஒரு த‌ம்ப‌திக‌ளி‌ன் தே‌னில‌விலேய மணவா‌ழ்‌க்கை மு‌ற்‌றிலுமாக முடி‌ந்து போ‌ய்‌வி‌ட்டது.










webdunia photo
WD

சவுதிஅரேபியாவை சேர்ந்த புதுமண தம்பதிகள் தேனிலவை‌க் கொ‌ண்டாட மலேசியாவுக்கு சென்றனர். தேனிலவை இ‌னிமையாக முடித்துவிட்டு தாயக‌ம் ‌திரு‌ம்புவத‌ற்காக அவ‌ர்க‌ள் மலே‌சியாவிமானநிலைய‌த்‌தி‌ற்கு வ‌ந்தன‌ர்.

விமான ‌நிலைய‌த்‌தி‌ல் சோதனைகளை முடி‌த்து‌வி‌ட்டுவிமான‌ம் ஏ‌றுவத‌ற்காக கா‌த்‌திரு‌க்கு‌ம்போது பெ‌ண்‌ அவசரமாக க‌ழிவறை‌க்கு‌ச் செ‌ன்று‌ள்ளா‌ர்.

வெகு நேர‌ம் ஆ‌கியு‌ம் மனை‌விவர‌வி‌ல்லை. ஆனா‌ல்விமான‌ம் புற‌ப்படுவத‌ற்கான நேர‌ம் வ‌ந்துவி‌ட்டது. இதனா‌ல் கோபமடை‌ந்த கணவ‌ன், தா‌ன் ஏற ‌வே‌ண்டியவிமான‌த்‌தி‌ல் ஏ‌றி சவு‌தி அரே‌பியா செ‌ன்று‌வி‌ட்டா‌ர். இவ‌ர்களது வருகை‌க்காக ‌சவு‌திவிமானநிலைய‌த்‌தி‌ல் கா‌த்‌திரு‌ந்த உற‌வின‌ர்க‌ளிட‌ம், மனை‌வி மலே‌சியா‌விலேய இரு‌ப்பதாக‌க் கூ‌றி‌வி‌ட்டு வேறு ஒ‌ன்று‌ம் சொ‌ல்லாம‌ல் நடையை‌க் க‌ட்டியு‌ள்ளா‌ர்.









webdunia photo
WD

சாவகாசமாக க‌‌ழிவறை‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளியே வ‌ந்த மண‌ப்பெ‌‌ண்ணோ, ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் தனது கணவனை‌த் தேடி அலை‌ந்தா‌ர்.பி‌‌ன்ன‌ர் ‌விமான ‌நிலைய அ‌திகா‌ரிக‌ளிட‌ம்விசா‌ரி‌த்த‌தி‌ல் அவளது கணவ‌ன் ‌விமானத‌்‌தி‌ல் ஏ‌றி சவு‌தி செ‌ன்று‌வி‌ட்டது தெ‌ரிய வ‌ந்தது.

பி‌ன்ன‌ர் எ‌ப்படியோ ம‌ற்றொரு ‌விமான‌ம் மூல‌ம் சவு‌தி செ‌ன்றா‌ர் மண‌ப்பெ‌ண். தாயக‌ம் செ‌ன்றது‌ம் முத‌லி‌ல் நேராக ‌நீ‌திம‌ன்ற‌ம் செ‌ன்று த‌ன் கணவ‌ரிட‌ம் இரு‌ந்து ‌விவாகர‌த்து கே‌ட்டு வழ‌க்கு‌த் தொட‌ர்‌ந்து‌ள்ளா‌ர் அவ‌ர்.

நீ‌ங்களா‌ச்சு‌ம் கொ‌ஞ்ச‌ம்சீ‌க்‌கிர‌ம் வ‌ந்‌திரு‌க்கலா‌ம். அவரா‌ச்சு‌ம் கொ‌ஞ்ச‌ம் கா‌த்‌திரு‌ந்‌திரு‌க்கலா‌ம். எ‌ன்ன சொ‌ல்‌‌றீ‌ங்க?
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தே‌னிலவோடு முடி‌ந்த மணவா‌ழ்‌க்கை Empty Re: தே‌னிலவோடு முடி‌ந்த மணவா‌ழ்‌க்கை

Post by mdkhan Thu Jan 21, 2010 1:10 pm

இது என்ன கொடுமை சபீர்....... தே‌னிலவோடு முடி‌ந்த மணவா‌ழ்‌க்கை 838572


மணைவிக்காக அந்த விமானத்தை விட்டால்தான் என்ன இருக்கிறது. அவ்வளவு பொருமை இல்லாதவரா அந்த கணவர். இப்படி ஒரு கணவனுடன் வாழ்வதை விட வாழாமல் இருப்பது சிறந்ததுதான். தே‌னிலவோடு முடி‌ந்த மணவா‌ழ்‌க்கை 102564


தே‌னிலவோடு முடி‌ந்த மணவா‌ழ்‌க்கை Eegaraitkmkhan
தே‌னிலவோடு முடி‌ந்த மணவா‌ழ்‌க்கை Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum