புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோர்டனுக்கு கடைசி ஓவரை வழங்கியது ஏன்? - சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா விளக்கம் Poll_c10ஜோர்டனுக்கு கடைசி ஓவரை வழங்கியது ஏன்? - சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா விளக்கம் Poll_m10ஜோர்டனுக்கு கடைசி ஓவரை வழங்கியது ஏன்? - சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா விளக்கம் Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜோர்டனுக்கு கடைசி ஓவரை வழங்கியது ஏன்? - சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா விளக்கம் Poll_c10ஜோர்டனுக்கு கடைசி ஓவரை வழங்கியது ஏன்? - சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா விளக்கம் Poll_m10ஜோர்டனுக்கு கடைசி ஓவரை வழங்கியது ஏன்? - சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா விளக்கம் Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோர்டனுக்கு கடைசி ஓவரை வழங்கியது ஏன்? - சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா விளக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 19, 2022 1:28 pm

ஜோர்டனுக்கு கடைசி ஓவரை வழங்கியது ஏன்? - சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா விளக்கம் 789795
-
புனே:
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவர்கிறிஸ்
ஜோர்டனுக்கு வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்
சென்னைசூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி யின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா.

ஐபிஎல் டி 20 தொடரில் நேற்றுமுன்தினம் குஜராத் அணிக்கு எதிரான
ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட்
வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள
சென்னை அணி 5-வது தோல்வியை பெற்றுள்ளது.

170 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு
48 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் கிறிஸ் ஜோர்டன் வீசிய 18-வது ஓவரில்
25 ரன்களை வாரி வழங்கினார். இதில் ரஷித் கான் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டிருந்தார்.

அப்போதே சென்னை அணியின் வெற்றி கைநழுவியது.
போதாதக்குறைக்கு கிறிஸ் ஜோர்டனுக்கு கடைசி ஓவரும் கொடுக்கப்பட்டது.
இதற்காக ஜடேஜா சகஅணி வீரர்கள் 7 பேருடன் ஆலோசித்தார். ஆனால் கேப்டனின்
நம்பிக்கையை ஜோர்டன் காப்பாற்றத் தவறினார்.

அவர் வீசிய கடைசி ஓவரில் 13 ரன் தேவையாக இருந்த நிலையில் ஒரு நோபாலை
வீசி, குஜராத் அணியின் வெற்றியை எளிதாக்கினார். குஜராத் அணியின் வெற்றியில்
டேவிட் மில்லர் 51 பந்துகளில் விளாசிய 94 ரன்களும், ரஷித் கான் 21 பந்துகளில் விளாசிய
40 ரன்களும் முக்கிய பங்கு வகித்தது.

போட்டி முடிவடைந்ததும் சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா கூறும்போது,

“நாங்கள் அற்புதமாகவே தொடங்கினோம். பந்து வீச்சு குழுவாக முதல் 6 ஓவர்களை
சிறப்பாக வீசினோம். ஆனால் பாராட்டுகள் டேவிட் மில்லரையே சேரும். அவர், சில
நல்ல கிரிக்கெட் ஷாட்களை விளையாடினார். நாங்கள் பேட்டிங் செய்த போது ஆடுகளம்
இறுக்கமாக இருந்தது. பந்துகளும் நின்று வந்தன. இதனால் 169 ரன்கள் சமமான ஸ்கோராகவே
இருக்கும் என்று கருதினோம்.

கடைசி 5 ஓவர்களில் எங்களது திட்டங்களை நாங்கள் செயல்படுத்தவில்லை.
கிறிஸ் ஜோர்டன் அனுபவம் வாய்ந்தவர், அதனால் அவரை கடைசி ஓவரை வீசச்
செய்யலாம் என நினைத்தேன். அவரால் 4 முதல் 5 யார்க்கர்களை வீச முடியும்.
துரதிருஷ்டவசமாக அது நடக்கவில்லை.

இதுதான் டி 20 கிரிக்கெட்டின் அழகு”

என்றார்.

-இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக