புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி Poll_c10டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி Poll_m10டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி Poll_c10 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
T.N.Balasubramanian

4 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

M. Priya

1 Post - 1%
Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 40%

151 Posts - 39%
Dr.S.Soundarapandian
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி Poll_c10டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி Poll_m10டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி Poll_c10 
21 Posts - 5%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 12, 2022 7:26 pm

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி Tamil-indian-express-2022-04-12T173103.244
15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல்
மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில்
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்
மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான சென்னை 4 தொடர் தோல்வியை சந்தித்து
துவண்டுள்ளது. ஒரு போட்டியில் பேட்டிங், ஒரு போட்டியில் பந்துவீச்சில்
என மாறி சொதப்பியுள்ளது.

எனினும், இது போன்ற இக்கட்டான தருணங்களை அந்த அணி கடந்து
வந்துள்ளது. தற்போது சென்னை அணியில் களமிறங்கும் வீரர்கள்
பதற்றமின்றி தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டிய
கட்டாயத்தில் உள்ளனர். மேலும், வெற்றிக்கணக்கை தொடங்காத
சென்னை அணி எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால்
தான் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு சிக்கலின்றி தகுதி பெற முடியும் என்கிற
நெருக்கடியிலும் உள்ளது.
எனவே, அதற்கேற்ப வியூகங்களுடன் அணி களம் இறங்கும்.

நடப்பு தொடரில் ஒரு தோல்வி மட்டும் பெற்றுள்ள ஃபாஃப் டு பிளெசிஸ்
தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஹாட்ரிக் வெற்றியை
ருசித்த உற்சாகத்தில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு
வரிசையின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இருப்பினும், சகோதரியின் மரணம் காரணமாக பயோ பபுளில் இருந்து
வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் (6 விக்கெட்) வெளியேறியுள்ளார்.
அவர் வெளியேறி இருப்பது அந்த அணிக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

ஆனாலும், வலுவான அணியாகவே இருக்கும் பெங்களூருவை சென்னை
சமாளித்து எழுச்சி பெறுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
வெற்றிக்கணக்கை தொடங்க சென்னை அணியும், உத்வேகத்தை தொடர
பெங்களூரு அணியும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில்
பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

-இந்தியன் எக்ஸ்பிரஸ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 12, 2022 9:48 pm

ஆட்ட முடிவில் 4 விக்கெட்  இழப்புக்கு CSK  அணி 216 ரன்கள் எடுத்துள்ளனர்.

RCB முதல் விக்கெட்டை இழந்துள்ளது. டு ப்ளசிஸ் 8 ரன்னுக்கு அவுட்...
ஆட்டம் தொடருகிறது,

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 12, 2022 10:07 pm

கெத்து காட்டிய சிஎஸ்கே.. ஆர்சிபி வீரர்களை ஓட விட்ட உத்தப்பா..துபே சிக்சர் மழை..
சிஎஸ்கே புதிய சாதனை

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே
பேட்ஸ்மேன்கள் வாண வேடிக்கை காட்டினர்.

நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த சிஎஸ்கே அணி,
ஆர்சிபி அணியால் பேட்டிங் செய்ய பணித்தது. பவுலிங் படுமோசம் என்பதால்
பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்
எதிர்கொண்டனர்.

ருத்துராஜ் ஏமாற்றம்
தொடக்கத்தில் சிஎஸ்கே வீரர் கெய்க்வாட் அதிரடியாக விளையாட முற்பட்டார்.
3 பவுண்டரிகளை விளாசிய அவர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்
மொயின் அலி களத்துக்கு வந்தார். ஆனால் அவர் 3 ரன்கள் எடுத்திருந்த போது,
ஆர்சிபி வீரரின் சிறப்பான ஃபில்டிங்கால் ரன் அவுட் ஆனார்

சிஎஸ்கே அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

சிக்சர் மழை

இதன் பின்னர் ராபின் உத்தப்பா தனது வழக்கமான அதிரடியை காட்டினார் .
முதலில் அவ்வப்போது பவுண்டரி அடித்த இந்த ஜோடியால் சிஎஸ்கே அணி
10 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

அதன் பின்னர் தான் இந்த ஜோடி பீஸ்ட் மோடுக்கு சென்றது. மேக்ஸ்வெல்
வீசிய 13வது ஓவரில் உத்தப்பா 3 சிக்சர்களை விளாசினார்.
சதம் மிஸ் சிவம் துபேவும் அதிரடியில் இணைய, இந்த ஜோடி அடுத்தடுத்து
அரைசதம் கடந்தது.

இதனால் 15வது ஓவரில் சிஎஸ்கே அணி 133 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.
இதன் பின்னரும், இந்த ஜோடி அதிரடியை நிறுத்தவில்லை. ஓவ்வொரு
ஓவரிலும் 12 ரன்கள், 15 ரன்கள் என இந்த ஜோடி அடித்தது. சிறப்பாக விளையாடிய
உத்தப்பா 89 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

சிஎஸ்கே சாதனை இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது.
துபே 18 ஓவரில் சிக்சர், பவுண்டரி என விளாச ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது.
ஜடேஜா டக் அவுட்டாக அதிரடி காட்டிய துபே 46 பந்துகளில் 95 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் சிஎஸ்கே அணி நடப்பு சீசனின் அதிகபட்ச ஸ்கோராக 216 ரன்கள்
எடுத்தது.

இந்த போட்டியில் சிஎஸ்கே மொத்தமாக 17 சிக்சர் விளாசியது.
இது சிஎஸ்கேவின் அதிகபட்ச சிக்சராகும்
-
நன்றி- தமிழ் மேகேல் (mykhel).காம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 13, 2022 7:52 am

மும்பை: ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 216 ரன்களை குவித்தது. ஷிவம் துபே, ராபின் உத்தப்பா கூட்டணி நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்டு அதிரடி காட்டினர்.

15-வது ஐபிஎல் சீசனின் இன்றைய 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டூ பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ருத்ராஜ் கெய்வாட்டும், ராபின் உத்தப்பாவும் சென்னை அணியின் இன்னிங்ஸை தொடங்கினர். 17 ரன்கள் எடுத்திருந்த ருத்ராஜை 3-வது ஓவரிலேயே ஹேசில்வுட் வெளியேற்றினார். பின்னர் வந்த மொயின் அலியை 6-வது ஓவரில் மேக்ஸ்வெல் ரன் அவுட் செய்தார். இதனால் 3 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார் மொயின் அலி. 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சென்னை அணி 60 ரன்களை சேர்த்திருந்தது.

அடுத்ததாக களமிறங்கிய ஷிவம் துபே, ராபின் உத்தப்பாவுடன் வலுவான கூட்டணி அமைக்க இருவரும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்களின் பாட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் ஆர்சிபி பவுலர்கள் திணறினர். 50 பந்துகளில் 88 ரன்களை குவித்திருந்த ராபின் உத்தப்பாவை, வனிந்து ஹசரங்கா வெளியேற்றினார். அடுத்து வந்த ஜடேஜா முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து விட்டு ரன் எதுவும் எடுக்காமல் நடையைக்கட்டினார்.

அதிரடியாக ஆடிய ஷிவம் துபே 20-வது ஓவரின் கடைசி பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். 46 பந்துகளை சந்திருந்த அவர் 96 ரன்கள் குவித்து மிரட்டினார். இதையடுத்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 216 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி தரப்பில், ஹசரங்கா 2 , ஹேசில்வுட் 1 விக்கெட் எடுத்திருந்தனர்.

நன்றி தமிழ் ஹிந்து

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 13, 2022 9:03 am

கேப்டனாக முதல் வெற்றி... ஜடேஜா

-
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி 1649817257-3691
-
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 22வது லீக் ஆட்டத்தில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் தனது முதல்
வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ
அணிகள் மோதின. பெங்களூரு அணி டாஸ் வென்று பீல்டிங்
தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை 20 ஓவர்
முடிவில் 4 விக்கெட்டுக்கு 216 ரன்கள் குவித்தது.

ராபின் உத்தப்பா 88 ரன்னில் அவுட்டானார்.
ஷிவம் துபே 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவர்கள் இருவரும் தான் பெங்களூரு அணிக்கு இந்த இமாலய
இலக்கை நிர்ணயித்தவர்கள்.

துவக்கம் முதலே சிறப்பாக ஆட வேண்டும் என்ற முனைப்பில்
களமிறங்கிய பெங்களூரூ அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து 4 தோல்விக்கு பிறகு சென்னை அணி முதல் வெற்றியைப் ப
திவு செய்துள்ளது. இது குறித்து சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா
கூறியதாவது,

இந்த வெற்றி நான் கேப்டனாக பெறும் முதல் வெற்றி.
இது எப்போதும் எனக்கு சிறப்பானது. எனவே, முதல் வெற்றியை எனது
மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன்.

முந்தைய நான்கு ஆட்டங்களில் எங்களால் எல்லையை கடக்க
முடியவில்லை. ஆனால் ஒரு குழுவாக நாங்கள் நன்றாக மீண்டு
வந்துள்ளோம். நான் இன்னும் கற்றுக்கொண்டு ஒவ்வொரு
விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன் என
தெரிவித்தார்.
-
தமிழ் வெப்துனியா

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக