புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
by ayyasamy ram Today at 11:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீஸ்ட் : விமர்சனம்
Page 1 of 1 •
-
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பெரும்
எதிர்பார்ப்புகளுடன் வெள்ளித்திரையில் வெளியாகியிருக்கிறது.
சர்கார் படத்துக்கு பிறகு சன் பிக்சர்ஸ், விஜய் இணைந்துள்ள
படம் என்பதால் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ரா உளவுத்துறையில் பணியாற்றிவிட்டு தனது வேலையை விட்டு
விலகியவர் விஜய். விடிவி கணேஷ் நடத்தும் கம்பெனியில் வேலைக்கு
சேருகிறார். அங்கேயே பணிபுரியும் பூஜா ஹெக்டே, விஜய்யை
காதலிக்கிறார்.
ஒரு நாள் ஷாப்பிங் மால் ஒன்றுக்கு வேலை விஷயமாக விடிவி கணேஷுடன்
விஜய், பூஜா ஹெக்டே செல்கின்றனர். அப்போது மாலில் நடக்கும் சில
விஷயங்கள் விஜய்க்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அங்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை அவர் கணிக்கிறார்.
அதேபோல், அங்கு சன்டா கிளாஸ் வேடமிட்டு திரிந்துகொண்டிருக்கும்
தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியை எடுத்து மக்களை நோக்கி சுடுகின்றனர்.
ஷாப்பிங் மாலை ஹைஜேக் செய்துவிடுகிறார்கள். அப்போது விஜய்,
பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் ஒரு அறையில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
ஷாப்பிங்கிற்கு வந்த மக்கள் ஹாஸ்டேஜாக தீவிரவாதிகள் முன்
மண்டியிடுகிறார்கள். இவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் சிறையில்
உள்ள தங்களின் தலைவனை விடுதலை செய்ய வேண்டும் என தீவிரவாதிகள்
டிமாண்ட் வைக்கின்றனர்.
அந்த நேரத்தில் பாதுகாப்பு அதிகாரியான செல்வராகவனுக்கு மாலுக்குள்
விஜய் இருப்பது தெரிகிறது. விஜய்யின் உதவியை நாடுகிறார். அதற்கு பிறகு
இந்த கடத்தல் விவகாரம் என்ன ஆகிறது, விஜய் தீவிரவாதிகளுடன் மோதி
ஜெயித்தாரா, ஹாஸ்டேஜ்களின் கதி என்ன என்பதையெல்லாம் பரபரப்பான
திரில்லருடன் திரைக்கதை மூலம் சொல்கிறது பீஸ்ட்.
முழுக்க முழுக்க விஜய்யின் ஒன்மேன் ஷோ படத்தை பல மடங்கு
தூக்கி நிறுத்துகிறது. அவரது முதல் சண்டை காட்சியே அசத்தல் ரகம்.
விடிவி கணேஷ் அலுவகத்தில் புகுந்து அவர் செய்யும் கலாட்டாக்கள்
கலகலப்பு விதம். நான் ஏன் உங்களுக்கு உதவ வேண்டும் என
செல்வராகவனுக்கு திருப்பி கேட்கும் விஜய், குழந்தையின் அழுகுரல்
சத்தம் கேட்டு மனம் மாறும்போது, ஆக்ஷன் அவதாரம் எடுக்கும்போது
அப்ளாஸ் அள்ளுகிறார்.
தீவிரவாதிகளை பழி தீர்க்க அவர் போடும் ஸ்கெட்ச்கள் பரபரப்பு ரகம்.
சைக்கிள் கேப்பில் அவ்வப்போது பூஜா ஹெக்டேவுடன் ரொமான்சும்
செய்து காதல் ஏரியாவை களைகட்ட வைக்கிறார்.
குழந்தையை பிடித்துக்கொண்டு கொல்ல முயலும் தீவிரவாதியின்
தலையை மட்டும் துண்டாக வெட்டி வெளியே வீசும்போது அனல் பறக்கும்
விஜய் ஆகிறார்.
மொத்தத்தில் படத்தில் தரப்பட்ட எல்லாவித ஏரியாவிலும் நின்று நடிப்பில்
கில்லி ஆடியிருக்கிறார் விஜய். அவரது ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியிலும்
ரசிகர்களின் விசில் சத்தமும் கைதட்டலும் தியேட்டர்களை அதிர வைக்கிறது.
பூஜா ஹெக்டே அழகு தேவதையாகி ரசிகர்களின் மனதை கொள்ளை
கொள்கிறார். விஜய்யுடன் மாலில் இருக்கும் இன்னொரு பெண்ணை
இணைத்து அவர் சந்தேகிக்கும்போது, கோபத்திலும் அழகை வெளிப்
படுத்துகிறார்.
யோகி பாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி அண்ட் டீம், சிரிப்புக்கு கியாரன்டி
எடுத்துக்கொள்கிறது. இதனால் இவர்கள் வரும் காட்சியில் எல்லாம் சிரிப்பலை
அதிர வைக்கிறது. அதிலும் குறிப்பாக விடிவி கணேஷ் அடிக்கும் கமென்ட்டுகள்
எல்லாம் குபீர் ரகம்.
இயக்குனர் செல்வராகவனை நடிகராக முதல்முறையாக பார்க்கிறோம்.
கேமரா படபடப்பு இல்லாமல் நடிப்பிலும் தான் ஒரு டைரக்டர் என்பதை
நிரூபித்திருக்கிறார் செல்வராகவன். மந்திரியாக வரும் ஷாஜி சென், தனது
கேரக்டரை திறம்பட செய்திருக்கிறார்.
அரபிக்குத்து பாடல் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி
வருகிறது. படத்திலும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று டான்ஸ் ஆடி,
ஒன்ஸ்மோர் கேட்கிறார்கள். அதேபோல் ஜாலியோ ஜிம்கானா பாடலும் ரசிகர்களை
ஆட்டம் போட வைக்கிறது. பாடல்களில் மட்டுமல்ல பின்னணி இசையிலும் அனிருத்
பின்னி பெடலெடுத்திருக்கிறார்.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, கதையின் போக்ைக விட்டு விலகாமல்
திறம்பட செயல்பட்டிருக்கிறது. நிர்மலின் எடிட்டிங் ஷார்ப். கோலமாவு கோகிலா,
டாக்டர் படங்களையடுத்து பீஸ்ட் மூலம் ஹாட்ரிக் அடித்திருக்கிறார் டைரக்டர்
நெல்சன் திலீப்குமார். பீஸ்ட், குடும்பத்துடன் காண வேண்டிய கோலாகலமான
ஆக்ஷன் திருவிழா.
நன்றி-தினகரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1