ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023

+2
Dr.S.Soundarapandian
mohamed nizamudeen
6 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

ஈகரை சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023

Post by mohamed nizamudeen Sat Apr 16, 2022 11:32 am

First topic message reminder :

சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 5HYFz4n
தினமலர் சிறுவர்மலர்


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1755
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


ஈகரை Re: சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023

Post by T.N.Balasubramanian Mon Apr 25, 2022 8:40 am

ரசிக்கும்படியான நல்ல நகைச்சுவை கோர்வை. சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 1571444738


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை சிரிப்பூக்கள்! - நிஜாம்

Post by mohamed nizamudeen Thu Apr 28, 2022 3:50 pm

பாமா கோபாலன்
வேதா கோபாலன்
இருவரும் தேர்ந்தெடுத்த ஜோக் போட்டி!
-------------------------------
மனைவி: 
"என்னாச்சி? எதுக்கு இப்படி நடு ராத்திரி எந்திரிச்சி தூங்காம உக்காந்திருக்கிங்க?"


இதன் தொடர்ச்சியாக எழுதப்பட்ட பரிசுக்குரிய
டாப் டென் ஜோக்ஸ் இவை:
---------------------------------


1.Vignesh Writes


வயிறு கடமுடங்குது. ட்ரம்பு சொன்ன மாதிரி கொரோனா வராம இருக்க ரசத்துல கிருமிநாசினி கலந்துட்டியோன்னு பாக்குறேன்
--------------------------------
2 மூ. மோகன் 


தினமும் தேவதை மாதிரி கனவுல வந்துக்கிட்டிருந்த நடிகைகள், ஊரடங்கால மேக்-அப் இல்லாம ஒரிஜினல் முகத்தோடு வர்றாங்கடி! 
---------------------------------
3.Ganesa Murthy K Subhamooka 


ஒரு மீட்டர் இடைவெளின்னு காரணம் சொல்லி என்னைக் கீழே படுக்க வச்சா எப்படிடீ தூக்கம் வரும்?
---------------------------------
4.பார்த்தசாரதி 


அரைமணி நேரத்துக்கு ஒருமுறை கையைக் கழுவச் சொன்னதை மறந்திட்டு, ரெண்டுமணி நேரமா தூங்கிட்டேன்!
---------------------------------
5.Shanthi R 


நேத்திக்கு நான் போட்ட 36 க்கு 36 புள்ளிக் கோலத்தை பாத்துட்டு கோடி வீட்டு விமலா நாளைக்கு எங்காத்துலயும் கோலம் போட்டுக் குடுங்கோன்னா, நான் போய் போட்டுட்டு நம்மாத்துலயும் போட்டுட்டு வரேன் நீ தூங்கு!
---------------------------------
6.Thiruppathikavi  


ஏதோ ஒரு பவர் எனக்குள்ள வந்துருக்கற மாதிரி தெரியுதுடி. பாத்ரூம் போறதுக்கு கதவத் தொறந்தா தானா...லைட் எரியுது..கதவ மூடுனா தானா லைட் 
ஆஃப் ஆகுதுடி 


மனைவி: சனியனே...பிரிஜ்ல உச்சா போயி வெச்சிருக்கே!.
---------------------------------
7.Janani Antonyraj 


அம்மா வீட்டுக்கு போய்ட்டு வரேன்னு மார்ச் 23 அன்னிக்கு கேட்டே.. அடுத்த வாரம் போன்னு சொன்னத நினைச்சேன். தூக்கம் வரல்லை.
---------------------------------
8.Swaminathan 


நேத்து, 
'குட் நைட்'னு வேலைக்காரி மெசேஜ் போட்டா..அதுக்கு ரிப்ளை பண்ணினேனான்னு தெரியல..!


---------------------------------
9.Amudhan Shanthi 


கனவுல வந்து நீ 'இதைத் தவிர உங்க ஆபீஸ்ல லீவு கொடுப்பாங்கல்ல?' ன்னு கேட்டே! 
---------------------------------
10.Kalaivanan Kannu 


நேத்து தாயம் விளையாடும் போது match fixing நடந்து இருக்குமோனு சந்தேகமா இருக்குடி...
--
(நன்றி: ஃபேஸ்புக்)


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1755
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

ஈகரை சிரிப்பூக்கள்! - நிஜாம்

Post by mohamed nizamudeen Fri Apr 29, 2022 11:38 am

சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 CnwExA5
தினமலர் சிறுவர்மலர்சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 WdcDdFg
சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 E1HhgUN
சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 GtbCN4C

கல்கி


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1755
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023

Post by T.N.Balasubramanian Fri Apr 29, 2022 4:23 pm

நல்ல நகைச்சுவை.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை சிரிப்பூக்கள்! - நிஜாம்

Post by mohamed nizamudeen Mon May 09, 2022 7:44 pm

சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 Ao9fiZG
தினமலர் வாரமலர்
சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 1Rs3ziS
தினமணி கதிர்


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1755
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை சிரிப்பூக்கள்! - நிஜாம்

Post by mohamed nizamudeen Sun May 29, 2022 3:51 pm

சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 NttloEB
சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 Etyk1tm
சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 CBljIVv
காமதேனு


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1755
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை சிரிப்பூக்கள்! - நிஜாம்

Post by mohamed nizamudeen Sun May 29, 2022 3:54 pm

சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 9cUrGQh
சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 PeZLnkV
சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 7as4Sam
காமதேனு


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1755
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023

Post by Dr.S.Soundarapandian Mon May 30, 2022 1:25 pm

“நேத்து தாயம் விளையாடும் போது match fixing நடந்து இருக்குமோனு சந்தேகமா இருக்குடி...” சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை சிரிப்பூக்கள்! - நிஜாம்

Post by mohamed nizamudeen Mon Jun 13, 2022 11:07 am

சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 RHiwtmI
சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 X60trif
சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 3Jkh8OD
சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023 - Page 3 ZR1ChAM

காமதேனு


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1755
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

ஈகரை Re: சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023

Post by T.N.Balasubramanian Mon Jun 13, 2022 12:11 pm

Dr.S.Soundarapandian wrote: “நேத்து தாயம் விளையாடும் போது match fixing நடந்து இருக்குமோனு சந்தேகமா இருக்குடி...”    சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1362907


யாரந்த சகுனி????????????

@Dr.S.Soundarapandian


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum