ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்தில் தமிழ் கவிதை; துணை விமானிக்கு பயணியர் பாராட்டு

5 posters

Go down

விமானத்தில் தமிழ் கவிதை; துணை விமானிக்கு பயணியர் பாராட்டு Empty விமானத்தில் தமிழ் கவிதை; துணை விமானிக்கு பயணியர் பாராட்டு

Post by ayyasamy ram Sat Apr 16, 2022 6:46 am

விமானத்தில் தமிழ் கவிதை; துணை விமானிக்கு பயணியர் பாராட்டு Tamil_News_large_3008554
-


மதுரை :
தமிழ் புத்தாண்டு அன்று, சென்னையிலிருந்து மதுரை வந்த இண்டிகோ விமான
துணை விமானி, தமிழில் வாழ்த்து கவிதை பாடி பயணியரின் பாராட்டை பெற்றார்.

சென்னையில் வசிக்கும் பிரிய விக்னேஷ், 31, தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
சில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இருந்து மதுரை வந்த விமானத்தில்,
துணை விமானியாக வந்த இவர், ஒத்தக்கடை நரசிங்க பெருமாள், வைகை ஆறு
உள்ளிட்ட இடங்களின் மேல் பறந்த போது, அதன் சிறப்புகள் குறித்து தமிழில்
அறிவித்து பயணியர் கவனத்தை ஈர்த்தார்.

இதற்காக மதுரை விமான நிலையத்தில் அவருக்கு சக ஊழியர்கள் பாராட்டு
தெரிவித்தனர்.

அவர் கூறியதாவது:

தமிழின் பெருமைகளை பயணியருக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம்
எனக்கு எப்போதும் உண்டு. அந்த வகையில், தமிழ் புத்தாண்டு அன்று சென்னையில்
இருந்து மதுரை விமானம் புறப்படும் முன், தமிழும் அவளும் ஓரினம்... எங்கள் வீட்டில்
புராதனமாய் எனது பாட்டி கால் இரண்டையும் நீட்டி இப்படி தான் அறிமுகப்படுத்தினாள்
தமிழ் மாதங்களை எனக்கு...' என, துவங்கி, நான் எழுதிய ஒரு நிமிட வாழ்த்து
கவிதையை பாடினேன். அதை பயணியர் பலர் வீடியோ எடுத்து பாராட்டினர்.

வீடியோவை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது 'டுவிட்டரில்'
பகிர்ந்து பாராட்டியுள்ளார். சென்னை - துாத்துக்குடி விமானத்திலும் இதே கவிதையை
பாடினேன். இன்று போல் என்றும் என் தமிழ் பணிகள் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

விமானத்தில் தமிழ் கவிதை; துணை விமானிக்கு பயணியர் பாராட்டு Empty Re: விமானத்தில் தமிழ் கவிதை; துணை விமானிக்கு பயணியர் பாராட்டு

Post by mohamed nizamudeen Sat Apr 16, 2022 7:52 am

தமிழ்ப் பற்று கொண்ட திரு. பிரிய விக்னேஷ் அவர்களைப் பாராட்டுவோம்!



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1771
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விமானத்தில் தமிழ் கவிதை; துணை விமானிக்கு பயணியர் பாராட்டு Empty Re: விமானத்தில் தமிழ் கவிதை; துணை விமானிக்கு பயணியர் பாராட்டு

Post by Dr.S.Soundarapandian Sat Apr 16, 2022 12:46 pm

சூப்பருங்க :நல்வரவு: மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விமானத்தில் தமிழ் கவிதை; துணை விமானிக்கு பயணியர் பாராட்டு Empty Re: விமானத்தில் தமிழ் கவிதை; துணை விமானிக்கு பயணியர் பாராட்டு

Post by T.N.Balasubramanian Sat Apr 16, 2022 7:38 pm



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விமானத்தில் தமிழ் கவிதை; துணை விமானிக்கு பயணியர் பாராட்டு Empty Re: விமானத்தில் தமிழ் கவிதை; துணை விமானிக்கு பயணியர் பாராட்டு

Post by krishnaamma Mon Apr 18, 2022 6:27 pm

நானும் வீடியோ பார்தேன் ... வாழ்துதுகள் அவருக்கு புன்னகை... அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விமானத்தில் தமிழ் கவிதை; துணை விமானிக்கு பயணியர் பாராட்டு Empty Re: விமானத்தில் தமிழ் கவிதை; துணை விமானிக்கு பயணியர் பாராட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிக போதை: விமானத்தில் ஏற துணை முதல்வர் மகனுக்கு அனுமதி மறுப்பு
» ஜோ பைடனின் துணை செயலாளராக திருநங்கை நியமனம்; குவியும் பாராட்டு
» டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது - சர்வதேச நாணய நிதியத்தின் துணை இயக்குனர் பாராட்டு
» சர்வதேச பயணியர் விமான சேவை: 2022 ஜன.,31 வரை தடை நீட்டிப்பு
» நால்வர் துணை (கவிதை)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum