புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது: ரஷ்ய ஊடகங்கள் அறிவிப்பால் பரபரப்பு Poll_c10மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது: ரஷ்ய ஊடகங்கள் அறிவிப்பால் பரபரப்பு Poll_m10மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது: ரஷ்ய ஊடகங்கள் அறிவிப்பால் பரபரப்பு Poll_c10 
44 Posts - 47%
heezulia

25 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது: ரஷ்ய ஊடகங்கள் அறிவிப்பால் பரபரப்பு Poll_c10மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது: ரஷ்ய ஊடகங்கள் அறிவிப்பால் பரபரப்பு Poll_m10மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது: ரஷ்ய ஊடகங்கள் அறிவிப்பால் பரபரப்பு Poll_c10 
161 Posts - 40%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது: ரஷ்ய ஊடகங்கள் அறிவிப்பால் பரபரப்பு Poll_c10மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது: ரஷ்ய ஊடகங்கள் அறிவிப்பால் பரபரப்பு Poll_m10மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது: ரஷ்ய ஊடகங்கள் அறிவிப்பால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது: ரஷ்ய ஊடகங்கள் அறிவிப்பால் பரபரப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 16, 2022 6:44 am

மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது: ரஷ்ய ஊடகங்கள் அறிவிப்பால் பரபரப்பு Tamil_News_large_3008610

கீவ் :
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், 'மூன்றாம் உலகப் போர் துவங்கி விட்டது' என, ரஷ்ய அரசு 'டிவி'யில் அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். உக்ரைனின் தெற்கில் உள்ள கருங்கடல் பகுதியில், நேற்று முன்தினம் ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான, 'மோஸ்க்வா' என்ற போர்க்கப்பலை, ஏவுகணைகளை வீசி உக்ரைன் படையினர் தகர்த்தனர். எனினும், தீ விபத்து ஏற்பட்டதால் தான், அந்த கப்பல் சேதமடைந்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில், 'ரஷ்யா - 1' என்ற அரசு தரப்பு 'டிவி'யில், 'மூன்றாம் உலகப் போர் துவங்கி விட்டது' என அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் நேரலையில் பேசிய தொகுப்பாளர் ஓல்கா ஸ்கபயேவா கூறியதாவது: ரஷ்யாவின் மோஸ்க்வா போர்க்கப்பல் தகர்க்கப்பட்டுள்ளது. இது, இரு நாடுகளுக்கு இடையில் நடந்து வரும் போரை தீவிரமடையச் செய்துள்ளது. மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது என்றும் நாம் கூறலாம்.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான சண்டை, வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும், 'நேட்டோ' கூட்டமைப்புக்கு எதிரான போராகவே உள்ளது. இதை நாம் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், மற்றொரு ரஷ்ய அரசு 'டிவி'யில், 'மேற்கத்திய நாடுகள் உத்தரவுப்படி, உக்ரைன் படையினர் ரஷ்யா மீது கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்' என கூறப்பட்டது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து வெளியேறிய ரஷ்ய படைகள், மீண்டும் ஏவுகணைகளை வீசி கீவில் தாக்குதலை நடத்த முடிவு செய்துள்ளன. ரஷ்யாவில் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக