புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் I_vote_lcapசொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் I_voting_barசொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் I_vote_rcap 
36 Posts - 46%
heezulia

20 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் I_vote_lcapசொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் I_voting_barசொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் I_vote_rcap 
156 Posts - 41%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் I_vote_lcapசொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் I_voting_barசொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொத்து வரி சீரமைப்பு பணிகள் வேகம்: தெரு வாரியாக கட்டணம் மாறும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 15, 2022 6:47 am

00:0003:26
சென்னை மாநகராட்சியில், பகுதி வாரியாக நிலத்தின் மதிப்பீடு
அடிப்படையில், சொத்து வரி சீராய்வு செய்யும் பணி வேகமெடுத்துள்ளது.
இதன் படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும், நிலத்தின்
மதிப்பிற்கு ஏற்ப சொத்து வரிக் கட்டணம் மாறுபடும் என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

அதே போல், ஒரே மண்டலத்திற்குள் உள்ள வெவ்வேறு தெருக்களுக்கு
வெவ்வேறு வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

சென்னை மாநகராட்சிக்கான வருவாயில், சொத்து வரி மற்றும்
தொழில் வரி முக்கிய பங்காற்றுகின்றன. இதில் கிடைக்கும் வருவாயை
பயன்படுத்தி, மாநகராட்சி நிர்வாக பணிகள் நடைபெறுவதுடன்,
நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

மாநகராட்சி எல்லை விரிவாக்கம், மக்கள் தொகை பெருக்கம், நிறுவனங்களின்
எண்ணிக்கை அதிகரிப்பு என, சென்னை மிக வேகமாக வளர்ச்சி அடைந்தாலும்,
சொத்து வரி மட்டும் பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது.

இதனால், மாநகராட்சிக்கு கிடைக்கும் வரி வருவாயில், ஊழியர்களின் சம்பளம்,
நிர்வாக பணிகளுக்கான செலவினங்கள் போக, நலத்திட்டங்களை செயல்படுத்த,
போதிய நிதி ஆதாரம் இன்றி, மாநகராட்சி திணறி வருகிறது. இதன் காரணமாக,
ரிசர்வ் வங்கி, உலக வங்கி போன்றவற்றில் பெரும் தொகை கடன் வாங்கப்பட்டு,
திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

வாங்கிய கடனுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வட்டி கட்டும் நிலையும் உள்ளது.
இந்நிலையில், பல ஆண்டுக்குப் பின் நீதிமன்ற உத்தரவுப்படி, 2017ல் சொத்துவரி
உயர்த்தப்பட்டது. எனினும் மக்களின் கடும் எதிர்ப்பால், ஒன்றரை ஆண்டுகளில்
சொத்து வரி உயர்வு திரும்பப் பெறப்பட்டது. இதனால், மாநகராட்சியின் வரி
வருவாய் மிகக் குறைவாக உள்ளது.

ஏற்கனவே, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனில் தத்தளிக்கும் சென்னை மாநகராட்சி,
பல்வேறு திட்டப் பணிகளுக்கும், தமிழக அரசையே நம்பி இருக்க வேண்டியுள்ளது.
ஆறு ஆண்டுகளுக்குப் பின், தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளதால், திட்டப்பணிகளுக்கு, மத்திய அரசு நிதி கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டு,
அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. பகுதி வாரியாக நிலத்தின் மதிப்பீடு
அடிப்படையில், சொத்து வரி சீராய்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.600 சதுர அடிக்கு
கீழ், 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடிட வரை; குடியிருப்பு பகுதி, வணிகப் பகுதி என,
பல வகைகளில் பிரிக்கப்பட்டு, அதற்கான சொத்து வரி நிர்ணயம் செய்யும் பணிகள்
துவங்கியுள்ளன.

அதன் படி, சென்னை மாநகராட்சியில் உள்ள வெவ்வேறு பகுதிகளில், சொத்து வரி
கட்டணமும் மாறுபடும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் மக்கள் மத்தியில், சொத்து வரி உயர்வு குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நிலத்தின் மதிப்பிற்கு ஏற்ப சொத்து வரி சீராய்வு
செய்யப்பட்டு உயர்த்தப்படும். அதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. இதன் படி,
வெவ்வேறு மண்டலங்களில் சொத்து வரி கட்டணம் வெவ்வேறாக இருக்கும்.

அதே போல், ஒரு மண்டலத்திற்குள்ளேயே, அந்தந்த தெருக்களின் நில மதிப்புகளுக்கு
ஏற்பட சொத்து வரி நிர்ணயம் செய்யப்படும்.

பல ஆண்டுகளுக்குப்பின் சொத்து வரி உயர்த்தப்படுவதால், மக்கள் இதை ஏற்பார்கள்
என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம், 1000 - 1500 கோடி ரூபாய் வரை, மாநகராட்சிக்கு
கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.இதனால், மாநில அரசு நிதியை எதிர்பாராமல்,
மாநகராட்சியின் சொந்த நிதியில் திட்டப்பணிகளை உடனுக்குடன் செயல்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக