புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_m10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10 
73 Posts - 78%
heezulia
ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_m10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_m10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_m10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_m10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10 
238 Posts - 77%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_m10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_m10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_m10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_m10ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 15, 2022 6:41 am

அலகாபாத்-
தங்கள் திருமணத்தை அங்கீகரிக்க கோரி இரு பெண்கள் தாக்கல்
செய்த மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில்
பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

மகளை காணவில்லை

இங்கு, அஞ்சு தேவி என்ற பெண், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்
ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 23 வயதான
தன் மகளை காணவில்லை என்றும், அவரை, 22 வயதான பெண்
ஒருவர் சிறைபிடித்து தன் 'கஸ்டடி'யில் வைத்துள்ளதாகவும் தெரிவித்து
இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டு பெண்களையும்
நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. அவர்கள் 7ம் தேதி நீதிமன்றத்தில்
ஆஜராகினர். அப்போது, 'நாங்கள் இருவரும் திருமணம் செய்து
கொண்டோம். ஓரின சேர்க்கையாளர்கள் சேர்ந்து வாழ்வதை சட்டம்
ஆதரிக்கிறது. 'எனவே எங்கள் திருமணத்தை நீதிமன்றம் அங்கீகரிக்க
வேண்டும்' என, இரு பெண்களும் தெரிவித்தனர்.

இதை கடுமையாக எதிர்த்த அரசு தரப்பு, 'மற்ற நாடுகளில் வேண்டுமானால்
திருமணம் என்பது இருவருக்கு இடையிலான ஒப்பந்தமாக இருக்கலாம்.
'இந்திய கலாசாரத்தில் திருமணம் என்பது புனிதமான மரபாக கருதப்படுகிறது.
அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் தான் நடக்க வேண்டும்' என
வாதிட்டது.

தள்ளுபடி

இதை ஏற்ற நீதிமன்றம், திருமணத்தை அங்கீகரிக்க கோரிய பெண்களின்
மனுவை நிராகரித்து, ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக