புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பகவத் கீதை கெட்ட நூல்': பள்ளியில் மத பிரசாரம் செய்த ஆசிரியை 'சஸ்பெண்ட்' Poll_c10'பகவத் கீதை கெட்ட நூல்': பள்ளியில் மத பிரசாரம் செய்த ஆசிரியை 'சஸ்பெண்ட்' Poll_m10'பகவத் கீதை கெட்ட நூல்': பள்ளியில் மத பிரசாரம் செய்த ஆசிரியை 'சஸ்பெண்ட்' Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பகவத் கீதை கெட்ட நூல்': பள்ளியில் மத பிரசாரம் செய்த ஆசிரியை 'சஸ்பெண்ட்' Poll_c10'பகவத் கீதை கெட்ட நூல்': பள்ளியில் மத பிரசாரம் செய்த ஆசிரியை 'சஸ்பெண்ட்' Poll_m10'பகவத் கீதை கெட்ட நூல்': பள்ளியில் மத பிரசாரம் செய்த ஆசிரியை 'சஸ்பெண்ட்' Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பகவத் கீதை கெட்ட நூல்': பள்ளியில் மத பிரசாரம் செய்த ஆசிரியை 'சஸ்பெண்ட்'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 14, 2022 8:24 am

'பகவத் கீதை கெட்ட நூல்': பள்ளியில் மத பிரசாரம் செய்த ஆசிரியை 'சஸ்பெண்ட்' Tamil_News_large_3007203
-
நாகர்கோவில்:
'பகவத் கீதை கெட்ட நுால், கர்த்தர் உயர்ந்த மனிதர்' என, அரசு
பள்ளியில் மத பிரசாரம் செய்த தையல் ஆசிரியை, 'சஸ்பெண்ட்'
செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளை
அரசு மேல்நிலைப் பள்ளியில் 300 மாணவ - மாணவியர் படித்து
வருகின்றனர். இங்கு பணிபுரிந்தவர், தையல் ஆசிரியை
பியூட்ரிஸ் தங்கம், 46. இவர், ஹிந்து மத கடவுள்களை அவதுாறாக
பேசுவதோடு, மாணவ - மாணவியரை மண்டியிட்டு கிறிஸ்துவ மத
பிரார்த்தனை செய்ய வற்புறுத்தி வந்துள்ளார்.

தையல் வகுப்புக்கு சென்ற ஆறாம் வகுப்பு மாணவியரிடம், 'நீங்கள்
பைபிள் படியுங்கள், ஏசு பெரிய ஆள்'என கூறியுள்ளார். அப்போது ஒ
ரு மாணவி, 'நாங்கள் ஹிந்து. நாங்கள் பகவத்கீதை படிப்போம்' என,
கூறியுள்ளார்.
அதற்கு, 'கீதை கெட்ட நுால். பைபிள் படி' எனக் கூறி ஒரு கதையை
கூறியுள்ளார்.

இது குறித்து, மாணவி பெற்றோரிடம் கூறினார். அவர்கள் பிற
பெற்றோருடன் சேர்ந்து, கலெக்டரிடம் புகார் கொடுத்தனர்.
ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, தக்கலை மாவட்ட கல்வி
அலுவலர் எம்பெருமாள் விசாரணை நடத்தினர்.

மத பிரசாரம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பியூட்ரிஸ் தங்கம்
சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Apr 14, 2022 12:38 pm

மதம் பரப்ப என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையையும் செய்கிறார்கள் அடிப்படை மதவாதிகள்! - மக்கள் பலியாகிறார்கள்! சமுதாயம் சீரழிகிறது! இந்தச் சீரழிவு அமைதியாக நடந்தேறுகிறது!
கூடாது

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக