ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கைப் பாடம் :

Go down

வாழ்க்கைப் பாடம் : Empty வாழ்க்கைப் பாடம் :

Post by ayyasamy ram Thu Apr 14, 2022 6:16 am

வாழ்க்கைப் பாடம் : 3LxAmRI
-

[ ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய்
கனவு வந்தது ஒருவனுக்கு.. ]

●#கடவுள் :
"உள்ளே வா"..
“என்னைப் பேட்டியெடுக்கணுமா?”..

●#மனிதன் :
"ஆமாம்… உங்களுக்கு
நேரமிருந்தால் கொடுங்கள்” என்றான்..

●[ கடவுள் சிரித்தார்.. ]

●#கடவுள் :
“என் நேரம் முடிவற்றது மகனே..
எதையும் செய்யப் போதுமானது..
சரி… என்ன கேட்கப் போகிறாய்?”..

●#மனிதன் :
“மனித இனத்தில் உங்களை
ஆச்சர்யப்படுத்துவது எது?”..

●#கடவுள் :
“மனிதன் ரொம்ப நாள்
குழந்தையாக இருக்கப் பிடிக்காமல்,
சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்..
ஆனால் வளர்ந்த பிறகு
குழந்தையாகவே
நீண்ட காலம் இருக்கிறான்..

●பணத்துக்காக
உடல்நலனை இழக்கிறான்..
பின்னர்,
இழந்த நலத்தைத் திரும்பப் பெற
எல்லாப் பணத்தையும் இழக்கிறான்..

●எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும்
கவலையுடன் யோசிப்பதில்,
இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும்
நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்..
நிகழ்காலமும் எதிர்காலமும்
அவனுக்கு இல்லாமலே போகிறது..

●"சாகாமல் இருக்க வாழ்கிறான்".,
ஆனால்
"வாழாமலே சாகிறான்"..

●#மனிதன் :
“ஒரு தந்தையாக,
இந்த பூமியில் உள்ள
உங்களின் பிள்ளைகளுக்கு
நீங்கள் சொல்ல விரும்பும்
வாழ்க்கைப் பாடம் என்ன?”..

●[ கடவுளிடமிருந்து ஒரு புன்னகை.. ]

●#கடவுள் :
“மகனே..
தன்னை எல்லோரும்
நேசிக்க வேண்டும் என்று
வலுவில் முயற்சிக்காதே..
"நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்"..

●ஒருவன் வாழ்க்கையில்
சம்பாதிப்பதெல்லாம் மதிப்புள்ளதல்ல..
"அதை எப்படிச் சம்பாதித்தான்"
என்பதில் தான் அந்த மதிப்பிருக்கு..

●ஒன்றைவிட ஒன்று சிறந்தது என்று
ஒப்பிடவே கூடாது..

●எல்லாம் இருக்கிறவன்
பணக்காரன் என்று நினைக்காதே..
உண்மையில் யாருக்கு
தேவை குறைவோ
அவன்தான் பணக்காரன்..

●நாம் நேசிக்கும் ஒருத்தரை
புண்படுத்த,
சில நொடிகள் போதும்..
ஆனால்,
அதை ஆற்றுவதற்கு
பல ஆண்டுகள் ஆகும்..

●நம்மை நேசிக்கும் பலருக்கு
அதை சரியாக
வெளிப்படுத்த தெரியாமல்
இருப்பதுதான் உண்மை..

●பணம் இருந்தால், எல்லாவற்றையும்
வாங்க முடியும் என்று
நினைப்பது தவறு..
சந்தோஷத்தை ஒருபோதும்
வாங்க முடியாது..

●இரண்டு பேர்
ஒரே விஷயத்தைப் பார்த்தாலும்,
அவர்கள் பார்க்கும் விதம்
வேறு வேறாக இருக்கும்
என்பதைப் புரிந்து கொள்..

●ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம்,
சக நண்பனைப் பற்றி
எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.,
எந்த சூழலிலும்
அவனை விரும்புவதுமே..

●அடுத்தவனை
மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது,
தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும்
தன்மை வேண்டும்..

●நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்..
நீ செய்ததையும் மறந்து போகலாம்..
ஆனால்,
உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை
ஒருபோதும் மறக்க மாட்டார்கள..

●[ பேட்டி முடிந்தது என்று
சொல்லும் விதமாக
கண்களால் சிரித்தார் கடவுள்..

தேவையானது கிடைத்த
சந்தோஷத்துடன்,
விழித்தெழுந்தான் அவன்.. ]

●{ நாம் வாழும் வாழ்க்கை,
வாழும்போது நமக்கும்;
வாழ்ந்து முடிந்த பின்
மற்றவர்க்கும் பாடமாகிறது
-----------------
நன்றி- முகநூல் (சித்தர்களின் குரல்)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum