புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
61 Posts - 46%
heezulia
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
8 Posts - 6%
T.N.Balasubramanian
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
4 Posts - 3%
prajai
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
2 Posts - 1%
Barushree
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
21 Posts - 5%
prajai
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
5 Posts - 1%
Raji@123
சித்ரா பௌர்ணமி Poll_c10சித்ரா பௌர்ணமி Poll_m10சித்ரா பௌர்ணமி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்ரா பௌர்ணமி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 12, 2022 7:55 pm

சித்ரா பௌர்ணமி 21
-
சித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலை அருணாசலத்தை
கிரிவலம் செய்ய லட்சக் கணக்கில் மக்கள் திரளுவார்கள்.
அவர்களோடு தேவர்களும், சித்தர்களும், ஞானிகளும் சூட்சுமமாக
மலையை வலம் வருகிறார்கள் என்பது ஐதீகம்.

ராஜபாளையம் அயன்கொல்லங்கொண்டான் அங்காளபரமேஸ்வரி
ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி நடக்கும் சக்தி பூஜையில்
பூசாரிகள் சாமியாடி இரண்டு வாள்களை குடத்தின் மீது வைத்து
அந்தரத்திலும் நிறுத்துவார்கள். இதை அலகு பூஜை என்கிறார்கள்.

சித்ரா பௌர்ணமியன்று காஞ்சி வரதனை பிரம்மதேவன் பூஜிப்பார்.
பிரம்மன் வரதனுக்கு நிவேதிக்கும் பிரசாதம் கமகமவென மணம்
வீசுமாம். உண்ட திருப்தியை வரதனின் வதனத்தில் காணலாம்
என்கிறார்கள் பட்டர்கள்.

சித்ரா பௌர்ணமியன்று ஈசனுக்கு சுத்தான்னம் எனப்படும்
வெண்சோற்றில் நெய் கலந்து படைத்தால் நம் இல்லத்தில் லட்சுமி
கடாட்சம் தாண்டவமாடுமாம். சித்ரா பௌர்ணமியன்று பூமியிலிருந்து
தோன்றும் பூமிநாதம் எனும் உப்பு நோய்களைத் தீர்க்கும் என்றார்கள்,

சித்தர்கள். ஆகவே அச்சமயத்தில் கிரிவலம் செய்வது உடல் நலத்துக்கு
உகந்தது என்பார்கள்.

ஆதிசங்கரர் ஜெயந்தி, ராமானுஜர் சாத்துமுறை, சித்ரகுப்தர்
திருக்கல்யாணம், ரங்கத்தில் கஜேந்திர மோட்ச சேவை ஆகியவை
சித்ரா பௌர்ணமி அன்று அமோகமாக கொண்டாடப்படும் வைபவங்கள்.

சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடுவதால் கடலில் நீராடுதல்
நன்று. இது கர்ம வினைகளை அறுக்கும் என்பது சித்தர்களின்
திண்ணமான வாக்கு.

தேனி மாவட்டத்தை அடுத்து, தமிழக - கேரள எல்லையில், ஐயாயிரம் அடி
உயரமான மலைமீது மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது.
இது சித்ரா பௌர்ணமி அன்று ஒருநாள் மட்டுமே திறந்திருக்கும்.

சித்திரை மாதத்தில் பௌர்ணமியாக வரும் நிலவை மட்டுமே முழு நிலவு
என்பது மரபு.யமனின் கணக்காளரான சித்திரகுப்தருக்குரிய நாளாகவும்
சித்ரா பௌர்ணமி போற்றப்படுகிறது.திருக்குற்றால மலை மீதுள்ள
சித்ரா நதி உற்பத்தியானது இதே நாளில்தான்.

சித்ரா பௌர்ணமி அன்றுதான் மதுரை சோமசுந்தரப் பெருமானை
தேவேந்திரன் பொற்றாமரை மலர்களால் அர்ச்சித்தான். கி.பி.985-1013ல்
சோழமன்னன் சித்ரா பௌர்ணமி தினத்தில் அன்னதானம் செய்ய
அறக்கட்டளை ஏற்படுத்தியிருந்ததாக திருச்சி மலைக்கோட்டை கல்வெட்டு
தெரிவிக்கிறது.

உளுந்தூர்பேட்டைக்கு அருகே கூவாகத்தில் அரவான் களபலி உற்சவம்
திருநங்கைகளால் சித்ரா பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.
உலகெங்கிலும் இருந்து திருநங்கைகள், இந்நாளில் கூவாகத்தில் ஒன்று
திரளுவர்.

சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி
மண்டூக மகரிஷிக்கு அருள் செய்யும் வைபவம் நடக்கிறது.
பொதுவாகவே பௌர்ணமி அன்று கன்னியாகுமரியில் ஒரே சமயத்தில்
சூரிய அஸ்தமனமும், சந்திரோதயமும் நிகழ்வதைக் காண்பது ஆனந்தம்
தரும். அதையே சித்ரா பௌர்ணமி அன்று காண்பது பேரானந்தம்.

- அனந்த பத்மநாபன்
நன்றி-குங்குமம்-ஆன்மீகம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 13, 2022 12:51 pm

“சித்ரா பௌர்ணமியன்று ஈசனுக்கு சுத்தான்னம் எனப்படும்
வெண்சோற்றில் நெய் கலந்து படைத்தால் நம் இல்லத்தில் லட்சுமி
கடாட்சம் தாண்டவமாடுமாம். ”-
வீட்டு வாடகை கொடுக்கமுடியாதவர்கள், மருத்துவமனை பில்லுக்குப் பணம் கட்டமுடியாதவர்கள் கவனிக்கலாமே?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக