புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_m10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10 
42 Posts - 38%
heezulia
குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_m10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10 
37 Posts - 34%
Dr.S.Soundarapandian
குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_m10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_m10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_m10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_m10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10 
1 Post - 1%
Guna.D
குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_m10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10 
1 Post - 1%
mruthun
குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_m10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_m10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10 
112 Posts - 45%
ayyasamy ram
குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_m10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10 
87 Posts - 35%
Dr.S.Soundarapandian
குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_m10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_m10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_m10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_m10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
Guna.D
குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_m10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_m10குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’ Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83941
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 12, 2022 5:13 pm

குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?’

‘ஏன் தெரியாம, நல்லா தெரியறாரே.. கருப்பு கால்சட்டை, மஞ்ச
சொக்கா போட்டிருக்காரு, மூக்குக் கண்ணாடி போட்டிருக்காரு,
சட்டைப் பையில பேனா ….’

‘நான் கேட்டது அந்தத் தெரிகிறதா இல்லை’

‘பின்னே எந்த?’

‘அவரை அடையாளம் தெரிகிறதா?’

‘ஏன், மாறு வேசத்துலயா வந்து கீறாரு?’

‘குற்றம் சாட்டப் பட்டவரின் பெயர் என்னவென்று தெரியுமா?’

‘இன்னா சார் இது, இப்பதானே டவாலி மூணு தபா கூப்ட்டாரு.
எப்புடித் தெரியாம இருக்கும்?’

‘டவாலி கூப்பிடுவதற்கு முன்னரே அவரைத் தெரியுமில்லையா?’

‘அதெப்டி சார் தெரியும். கூப்டத்துக்கு அப்பாலதான வந்தாரு.
அதுக்கு மிந்தி வெளியில நின்னாரு. அப்ப உங்களுக்குத் தெரிஞ்சாரா?’

‘நான் கேட்டது அதுவல்ல’

‘சரி, அப்ப வேற எதுனா கேளுங்க’

‘குற்றம் சாட்டப்பட்டவர் உங்களுக்கு அறிமுகம் ஆனவரா?’

‘இல்லைண்ட்டு மறுக்கா அதையே கேக்குறீக்களே?’

‘யுவர் ஆனர், இவர் ஒரு ஹோஸ்டைல் விட்னஸ்’

‘ஹோட்டல்லாம் எதும் இல்லைங்க. பொட்டிக்கடைதான் வச்சிருக்கேன்’

‘மிஸ்டர் மாடசாமி, அரசாங்க வக்கீல் கேட்கும் கேள்விகளுக்கு
ஆம், இல்லை என்று சுருக்கமாக பதில் சொல்லுங்கள்’

‘சரிங்க எசமான்’

‘குற்றம் சாட்டப்பட்டவரைத் தெரியுமா?’

‘ஆம்’

‘எத்தனை நாட்களாக?’

‘ஆம்’

‘கேள்விக்கு பதில் இதுவல்ல’

‘ஐயாதானெ ஆம், இல்லைன்னு மாத்திரம் சொல்லச் சொன்னாரு?’

‘மிஸ்டர் மாடசாமி, கொலை நடந்ததைப் பார்த்தீர்களா இல்லையா?’

‘இல்லைங்க’

‘உங்கள் கடை வாசலில்தானே நடந்தது?’

‘எது?’

‘கொலை’

‘கொலையெல்லாம் நடக்கல்லைங்க. இரும்பு பைப்பால அட்ச்சாரு’

‘அது கொலை இல்லையா?’

‘அட்சாலே கொலையா? செத்தாத்தானே கொலை?’

‘தாக்கப்பட்டவர் இறந்து விட்டார்’

‘அப்டீன்னு சொன்னது யாரு?’

‘டாக்டர்’

‘அப்போ கொலையை அவுருதான் பாத்தாரு, அவரை சாட்சியாக்
கூப்பிடுங்க’

‘அவர் இறந்ததைத்தான் பார்த்தார்’

‘நா அட்சதைத்தான் பார்த்தேன்’

‘அடித்ததால்தான் மரணம் நிகழ்ந்திருக்கிறது என்கிறார் டாக்டர்’

‘வக்கீலய்யா.. மூணு மேட்டர் நடந்து கீது. அட்சது, பாத்தது, செத்தது.
அட்சதை டாக்டர் பாக்கல்ல. செத்ததை நா பாக்கல்லே. அட்சவரும்
அட்சதை மட்டும்தான் பாத்தாரு. அட்சதுக்கு ரெண்டு சாச்சி இருக்கு.
செத்ததுக்கு ஒரு சாச்சிதான் இருக்கு’

‘அதையெல்லாம் கோர்ட் பார்த்துக் கொள்ளும்’

‘செத்ததையா?’

‘அடித்ததை நீங்கள் பார்த்தீர்கள் இல்லையா?’

‘இல்லை. நா பாக்கறப்போ அவர் அட்சாரு’

‘இரண்டுக்கும் என்ன வித்யாசம்?’

‘அடிக்கிறதைப் பாக்கறதுன்னா அடிக்கப் போறது தெரியும்ன்னு
அர்த்தம். பாக்கிறப்பொ அட்சார்ன்னா தெரியாதுன்னு அர்த்தம்.
டாக்டர் பாக்கறப்போ செத்தாரா, இல்லைன்னா சாவுறதை டாக்டர்
பாத்தாரா? சாவுறதைப் பாத்தாருன்னா டாக்டர் குத்தவாளிதானே?’

‘யுவர் ஆனர். நடக்கிற கூத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்’

‘இல்லை மிஸ்டர் பிராஸிக்யூட்டர். நான் பார்க்கும் விசாரணை கூத்தாக
இருக்கிறது’

‘ஐயா பாயிண்ட்டைப் புட்சிக்கினாரு’

🙄🙄🙄🙄😝🤭🤣🤪
-
-வாட்சப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக