புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
68 Posts - 41%
heezulia
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
1 Post - 1%
prajai
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
319 Posts - 50%
heezulia
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
21 Posts - 3%
prajai
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினி துளிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2022 6:51 am


நடிகை ராஷ்மிகா


-
இந்த வார சினி துளிகள் 1649610102_Rashmika-Mandanna-1-1
-
இந்த வார சினி துளிகள் 1649610102_Rashmika-Mandanna-48
-
நடிகை ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்
வருகிறார். நேஷ்னல் க்ரஷ் என்றழைக்கப்படும் ராஷ்மிகாவிற்கு
ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 வது
படத்தில் ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் ஹிந்தியிலும் இரண்டு படங்களில் நடித்து
முடித்துள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2022 6:53 am

மிரட்டுவதற்கு தயாராகும், விஜய் & சிவகார்த்திகேயன்!


-
இந்த வார சினி துளிகள் NTLRG_20210919094508600862
தமிழில் இதுவரை, 65 படங்களில் நடித்துள்ள, விஜய், தன், 66வது
படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்த முதல்
படத்திலேயே, தெலுங்கு ரசிகர்களை பெரிய அளவில், 'இம்ப்ரஸ்'
செய்து விட வேண்டும் என்பதற்காக, தன், 'கெட் - அப்' மட்டுமின்றி,
இதுவரை இல்லாத அளவுக்கு மாறுபட்ட நடன அசைவுகளையும்
வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

அதேபோன்று, தமிழில், 'ரொமான்டிக்' கதைகளாக நடித்து வரும்,
சிவகார்த்திகேயனும் தற்போது, தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து
வருகிறார்.

முதல் படத்திலேயே அதிரடியான, 'ஆக் ஷன் ஹீரோ'வாக
டோலிவுட்டில் களமிறங்கும் சிவகார்த்திகேயன், இதன் மூலம்
அடுத்த லெவலுக்கு போய்விட வேண்டும் என்பதற்காக,
ஹாலிவுட் பைட் மாஸ்டர்களை அழைத்து வந்து சண்டை பயிற்சி
எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

அந்த வகையில் விஜயும், சிவகார்த்திகேயனும் தமிழ் ரசிகர்ளுக்கு
காட்டாத புதிய நடிப்பு வித்தைகளை தெலுங்கில் எடுத்து
விடப்போகின்றனர்.

— சினிமா பொன்னையா- வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2022 6:57 am

காதலரை அதிர வைத்த, ரகுல் பிரீத் சிங்!
-
இந்த வார சினி துளிகள் Colrakul-preet-singh-hd-wallpapers-037165309116_5693279_09112017_VKK

பாலிவுட் நடிகர் ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக
வெளிப்படையாக அறிவித்த, ரகுல் பிரீத் சிங், அதன்பிறகு தான்,
முன்பை விட படு கவர்ச்சியாக நடிக்க துவங்கி இருக்கிறார்.

அதோடு, தன் புகைப்படங்களையும் வெளியிட்டு, ரசிகர்கள்
மட்டுமின்றி, தன் காதலரையும் அதிர விட்டுள்ளார்.

இதையடுத்து, 'இத்தனை கிளாமராக நடிப்பதற்கு, உங்கள் காதலர்
தடை போட மாட்டாரா?' என்று, அவரிடம் கேட்டதற்கு,
'ஜாக்கி பாக்னானிக்கு முன்பே நான், சினிமாவை வெறித்தனமாக
காதலித்து வருகிறேன். அதனால், நடிப்பு விவகாரத்தில், எனக்கு
யாரும் தடைபோட முடியாது. அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்...'
என்று, அதிரடி, 'ஸ்டேட்மென்ட்' விட்டு, காதலரை மேலும் அதிர
விட்டுள்ளார், ரகுல் பிரீத் சிங்.

— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2022 6:59 am

'இமேஜை' மாற்றிய, ஷகிலா!


-
இந்த வார சினி துளிகள் Pjimage--2--jpg_710x400xt

மலையாள சினிமாவில், ஆபாச நடிகையாக கொடி நாட்டி வந்தவர்,
ஷகிலா. சமீபகாலமாக, கேரக்டர் நடிகையாக உருவெடுத்துள்ளவர்,
சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இதன் காரணமாக, அவர் மீது இருந்த ஆபாச நடிகை என்ற முத்திரை
படிப்படியாக மாறி இருப்பதோடு, அவரை, 'ஷகிலா அம்மா...' என்று
அனைவரும் மரியாதையுடன் அழைக்க துவங்கி விட்டனர்.

அந்த அளவுக்கு, திரைக்குப் பின்னால் அனைவரிடத்திலும் அளவு
கடந்த அன்பை வெளிப்படுத்தி, அம்மா இமேஜை உருவாக்கி
விட்டார்.

தற்போது, 'யூடியூப்' சேனல் நடத்தி வரும் அவர், கூடிய சீக்கிரமே
திரைப்படங்களை வெளியிடும், ஓ.டி.டி., தளம் ஒன்றையும் துவங்க
திட்டமிட்டுள்ளார். ஆக, டிஜிட்டல் மீடியாவில் தொழிலதிபராகிறார்,
ஷகிலா.

— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2022 7:00 am

அஜித்தை கடுப்பேற்றிய, 'நெகட்டிவ்' விமர்சனம்!


-
இந்த வார சினி துளிகள் Ajith-5-02-1493721402
சமீபத்தில் வெளியான, அஜித்குமாரின், வலிமை படத்தை,
ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாலும், அவரது தோற்றம், நடனத்தை
கடுமையாக விமர்சித்தனர், சினிமா விமர்சகர்கள்.

இதனால், அடுத்தபடியாக, ஒரு அதிரடியான கதையில், மாறுபட்ட,
'கெட் - அப்'பில் நடித்து, 'நெகட்டிவ்' விமர்சனங்களை விரட்டியடிக்க
முடிவெடுத்துள்ள,

அஜித் குமார், தன், 61வது படத்தில், 'ஹீரோ - வில்லன் டபுள் ரோலில்'
மிரட்டப் போகிறார்.

மேலும், புதிய படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதால்,
ஒரு வேடத்தில், 25 கிலோ எடை குறைத்து, 'ஸ்லிம்'மாக நடிப்பதற்கும்
தன்னை தயார்படுத்தி வருகிறார்.

— சி.பொ.,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2022 7:01 am



போயஸ் கார்டனில் குவியும் நட்சத்திரங்கள்!


-
இந்த வார சினி துளிகள் 149058325-475667373450529-3804009373599926723-n-jpg
தமிழ் சினிமா பிரபலங்களில், மறைந்த முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் தான்,
போயஸ் கார்டனில் வீடு கட்டி குடியேறினர்.

தற்போது, பல கோலிவுட் இளவட்டங்களுக்கு, போயஸ் கார்டனில்
குடியேறும் ஆர்வம் மேலோங்கி உள்ளது.

அந்த வகையில், தனுஷ், போயஸ் கார்டனில் வீடு கட்டி வரும்
நிலையில், நயன்தாராவும், அவரது காதலரும், அங்கு அப்பார்ட்மென்டில்
ஆளுக்கு ஒரு வீடு வாங்கி இருக்கின்றனர். அவர்களை தொடர்ந்து
தற்போது, இயக்குனர்களான அட்லி மற்றும் லோகேஷ் கனகராஜ்
ஆகியோரும், போயஸ் கார்டனில் வீடு வாங்கி உள்ளனர்.

அதுபோல், சிவகார்த்திகேயன், போயஸ் கார்டனில் சொந்தமாக
ஒரு அலுவலகம் வைத்திருக்கிறார். அந்த வகையில், போயஸ் கார்டன்
தற்போது, சினிமா சிட்டியாக மாறிக் கொண்டிருக்கிறது.

— சி.பொ.,- வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2022 7:02 am


நடிகர் அமிதாப் பச்சன்


-
இந்த வார சினி துளிகள் Vikrammovie4-1648473875

* லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமலஹாசன் தயாரித்து,
நடித்துள்ள, விக்ரம் படத்தில், கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்,
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.

-வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 12, 2022 8:22 am

டாணாக்காரன் - திரை விமர்சனம்


-
இந்த வார சினி துளிகள் Main-qimg-4cc390c02239a43e8ddcb5e3e04eb7b5-pjlq
-
இந்த வார சினி துளிகள் Main-qimg-1528399bb469507502239987e03c452a-pjlq
-
-நமது அம்மா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 12, 2022 8:31 am

தமிழ் சினிமாவில் முதல் முதலாக பின்னணிக் குரல் கொடுத்தவர்


-
இந்த வார சினி துளிகள் Main-qimg-e1586fe8411d17e10d96e4fb069b24c7-pjlq
இந்த வார சினி துளிகள் Main-qimg-a10c9d1c299bafa21e6552707f29fb60-pjlq

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 12, 2022 8:32 am

மாளவிகாவின் புது முடிவு


-
இந்த வார சினி துளிகள் Main-qimg-bb9998e20859cd95b265f54efa1130b5-pjlq
இந்த வார சினி துளிகள் Main-qimg-6c380dbbe2427e755cd525c4d4c72220-pjlq
-
நமது அம்மா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக