ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடையிலும் கொட்டும் அதிரப்பள்ளி அருவி

2 posters

Go down

கோடையிலும் கொட்டும் அதிரப்பள்ளி அருவி Empty கோடையிலும் கொட்டும் அதிரப்பள்ளி அருவி

Post by ayyasamy ram Tue 12 Apr 2022 - 8:09

கோடையிலும் கொட்டும் அதிரப்பள்ளி அருவி Tamil_News_large_3002756
-
கோடையிலும் கொட்டும் அதிரப்பள்ளி அருவி Gallerye_144741382_3002756
-
கேரளாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியும் இந்தியாவின் நயாகரா என்றும்
அழைக்கப்படும் அதிரப்பள்ளி அருவியில் இந்த கோடையிலும் தண்ணீர்
கொட்டுவதால் சுற்றுலா பயணியர் குவிந்து வருகின்றனர்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள
இந்த அதிரப்பள்ளி அருவி 24 மீட்டர் உயரத்தில் மூன்று பிரிவுகளாக விழுகிறது
.மழைக்காலத்தில் வழச்சல் மற்றும் சோலையாற்றில் தண்ணீர்
பெருக்கெடுக்கும் போது மூன்று அருவிகளும் ஒன்று சேர்ந்து ஒரே அருவியாக
பேரருவியாக விழும்.

இந்த அருவிகளில் குளிப்பது என்பது ஆபத்தானது என்பதால் குளிப்பதற்கு
அனுமதி கிடையாது,அருவியை நெருங்க முடியாத அளவு வேலி போட்டு
தடுத்துள்ளனர்.கொஞ்சம் கரடு முரடான கல்பாதை வழியாக சென்று அருவியை
பார்த்து ரசிக்கலாம்.குளிக்க ஆசைப்படுபவர்கள் கொஞ்ச துாரத்தில் அகலமாய்
ஓடும் ஆற்று நீரில் குளித்து மகிழலாம்.
-
மலையாள படங்களில் இந்த அருவி நிறைய இடம் பெற்றுள்ளது
தமிழ் படங்களைப் பொறுத்தவரை இந்த அருவியை இயக்குனர் பாலசந்தர்
தனது புன்னகை மன்னன் படத்தில் மிக அழகாக காட்டியிருப்பார் இதன்
காரணமாக இந்த அருவியை நம்மவர்கள் ‛புன்னகை மன்னன் அருவி' என்றும்
அடையாளப்படுத்தி அழைக்கின்றனர்.
அதன்பிறகு இருவர் படத்திலும் இந்த அருவி அழகுற இடம் பெற்றுள்ளது.

இந்த அருவிக்கு இந்தியா முமுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
கிட்டத்தட்ட ஆண்டுக்கு 7 மில்லியன் சுற்றுலா பயனிகள் வந்து செல்வதாக
ஒரு கணக்கெடுப்புத் தெரிவிக்கிறது.இந்த அதிரப்பள்ளி வனப்பகுதியை
இந்தியாவிலேயே மிகச்சிறந்த யானைகள் பாதுகாப்பு ஸ்தலமாக குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச பறவைகள் அமைப்பு அதிரப்பள்ளி வனப்பகுதியை ஒரு முக்கிய
பறவைகள் சரணாலயமாகவும் அங்கீகரித்துள்ளது. இருவாச்சி எனும் அருகி
வரும் பறவையினத்தின் நான்கு வகைகள் இங்கு வசிக்கின்றன
-
கோடையிலும் கொட்டும் அதிரப்பள்ளி அருவி Gallerye_144753637_3002756
திருச்சூர்,கோட்டயம் பகுதியை மையப்படுத்தி சுற்றுலா செல்பவர்கள் அவசியம்
இந்த அருவியை பார்க்க வேண்டும் அந்த அளவிற்கு பிரமிப்பையும் அழகையும்
ஒரு சேரதரும்.இயற்கையின் அதிரவைக்கும் தரிசனத்தை அளிக்கும் இந்த
அதிரப்பள்ளி பகுதிக்கு இதுவரை நீங்கள் விஜயம் செய்ததில்லை என்றால், அடுத்து
சுற்றுலாவுக்கான ஸ்தலமாக யோசிக்காமல் இந்த அதிரப்பள்ளி சுற்றுலா தலத்தை
நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்

பெட்டிச் செய்தி:எப்படி செல்வது
அதிரப்பள்ளி அருவிக்கு 30 கிமீ தொலைவில் சாலக்குடி ரயில் நிலையம் உள்ளது.
54 கிமீ தொலைவிலுள்ள கொச்சி விமான நிலையம் உள்ளது. சாலக்குடியில் இருந்து
பஸ் மற்றும் வாடகை கார்கள் கிடைக்கும்..இந்த அருவிக்கு செல்ல வனத்துறை
கட்டணம் வசூலிக்கிறது.காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி.

-எல்.முருகராஜ்-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82793
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கோடையிலும் கொட்டும் அதிரப்பள்ளி அருவி Empty Re: கோடையிலும் கொட்டும் அதிரப்பள்ளி அருவி

Post by Dr.S.Soundarapandian Tue 12 Apr 2022 - 16:07

கோடி அருவி கொட்டுதே நம்மேலே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum