புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
GK வாசன் --டெல்லி அழைப்புகள்  Poll_c10GK வாசன் --டெல்லி அழைப்புகள்  Poll_m10GK வாசன் --டெல்லி அழைப்புகள்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
GK வாசன் --டெல்லி அழைப்புகள்  Poll_c10GK வாசன் --டெல்லி அழைப்புகள்  Poll_m10GK வாசன் --டெல்லி அழைப்புகள்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
GK வாசன் --டெல்லி அழைப்புகள்  Poll_c10GK வாசன் --டெல்லி அழைப்புகள்  Poll_m10GK வாசன் --டெல்லி அழைப்புகள்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
GK வாசன் --டெல்லி அழைப்புகள்  Poll_c10GK வாசன் --டெல்லி அழைப்புகள்  Poll_m10GK வாசன் --டெல்லி அழைப்புகள்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
GK வாசன் --டெல்லி அழைப்புகள்  Poll_c10GK வாசன் --டெல்லி அழைப்புகள்  Poll_m10GK வாசன் --டெல்லி அழைப்புகள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

GK வாசன் --டெல்லி அழைப்புகள்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 08, 2022 5:26 pm

சென்னை: தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் புள்ளி ஒருவரை பாஜக தங்கள் பக்கம் இழுக்க தீவிரமாக முயன்று வருவதாக தகவல்கள் வருகின்றன. இரு வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் தமிழ் மாநில காங்கிரஸ் எம்பி ஜி.கே.வாசன். வாசன் மீது மோடிக்கு தனிப்பட பிரியம் உண்டு. அவரை அமைச்சராக்க வேண்டும் என்றும் கூட மோடி விரும்பினார். இந்த சந்திப்பின் பின்னணி குறித்து ஏற்கனவே நாம் எழுதியிருக்கிறோம்.  தனது அமைச்சரவையில் வாசனை சேர்த்துக் கொள்ள பிரதமர் மோடி விரும்பி இருக்கிறார். இது தொடர்பாக மோடியும், வாசனும் டெல்லியில் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
மோடி டிமாண்ட் ஆனால், அமைச்சரவையில் இடம் தர வேண்டும் என்றால்.. பாஜகவில் த.மா.கா.வை இணைத்துவிட வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் நிபந்தனை என்கிறார்கள். த.மா.கா. வேகமாக கரைந்து கொண்டிருக்கும் நிலையில் தனது மற்றும் தன்னை நம்பியுள்ள தொண்டர்களின் அரசியல் எதிர்காலம் குறித்து தற்போது அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறாராம் வாசன். மோடி தரப்பிலிருந்து வைக்கப்பட்ட ஆஃபர் குறித்து அவரால் முடிவெடுக்க முடியவில்லை என்கிறார்கள். தமிழிசை இடம் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக இருந்த போது அவரை மாற்றும் யோசனைகள் டெல்லியில் முன்னெடுக்கப்பட்டன. அப்போதும் இதே கோரிக்கையை வாசனிடம் பாஜக வைத்ததாம். அதாவது, கட்சியில் இணையுங்கள். தமிழக பாஜக தலைவராக உங்களை நியமிப்பதுடன் மத்திய அமைச்சர் பதவியும் தருகிறோம் என்றதாம் பாஜக தேசிய தலைமை. ஆனால், அதிமுக ஆட்சி தமிழகத்தில் இருந்த நிலையையும், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த சூழலும் பாஜகவில் சேரும் யோசனையை புறந்தள்ளினார் வாசன்.
மீண்டும் அழைப்பு
இப்போது மீண்டும் மத்திய அமைச்சர் பதவி தருவதாக வாசனின் ஆசையை தூண்டிவிட்டுள்ளது பாஜக. அரசியல் ரீதியாக எந்த வெற்றியும் தனது கட்சிக்கு கிடைக்காததால் பாஜகவின் ஆஃபரை ஏற்பதா? வேண்டாமா? என குழம்பிப்போயிருக்கிறார் வாசன் என்கிறார். இந்த நிலையில், தேசிய அளவிலும் மாநில அளவிலும் அகில இந்திய காங்கிரஸும் கரைந்து கொண்டிருக்கிறது. கட்சியை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது. கட்சியை வலிமைப்படுத்த பல்வேறு யோசனைகளில், பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது அஎன்கிற யோசனையும் ஒன்று.
சோனியாவும் அழைப்பு
அந்த வகையில், ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரசை உடைத்துக்கொண்டு வெளியேறியவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரும் யோசனை சோனியாவுக்கு இருக்கிறது. அந்த வகையில், மோடி-வாசன் சந்திப்பு செய்தியை அறிந்து சோனியாவின் கவனம் வாசன் மீது விழுந்துள்ளது. ஜி.கே.வாசனிடம் பேசச்சொல்லி மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணியிடம் சொல்லியுள்ளார் சோனியா என்கிறார்கள்.
குழப்பம்
அதன்படி வாசனிடம் ஏ.கே.அந்தோணி பேசியிருக்கிறார். அதாவது காங்கிரசுக்கு மீண்டும் வர வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஆனால், வாசன் இதற்கு பதில் சொல்லவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். பாஜகவும் காங்கிரசும் தன்னை அழைப்பதில் வாசனுக்கு மகிழ்ச்சி என்றாலும் என்ன முடிவு எடுப்பது என்பதில் குழப்பம். அதனால், கட்சியின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாமா?அல்லது மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசிக்கலாமா? என்று மாநில நிர்வாகிகளிடம் யோசனைக் கேட்டுள்ளார் வாசன். காங்கிரசில் இணையலாம் என்று அவர் முடிவெடுத்தால் வாசனை ஏற்க ராகுல்காந்தி தயாராக இல்லை என்று கூறுகின்றனர் தமிழக காங்கிரசார்.

நன்றி தட்ஸ் தமிழ்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 08, 2022 5:27 pm

இவரால் ஓட்டு வங்கி உயருமா?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 09, 2022 12:56 pm

“காங்கிரசில் இணையலாம் என்று அவர் முடிவெடுத்தால் வாசனை ஏற்க ராகுல்காந்தி தயாராக இல்லை”-

ராகுல் முடிவு சரியானதுதானோ?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக