புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_m10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_m10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10 
339 Posts - 79%
heezulia
பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_m10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_m10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_m10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10 
8 Posts - 2%
prajai
பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_m10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_m10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_m10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_m10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_m10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_m10பதாய் தோ - இந்தி திரைப்படம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதாய் தோ - இந்தி திரைப்படம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 09, 2022 9:40 pm

பதாய் தோ - இந்தி திரைப்படம் Main-qimg-f14c1064b674c6a9046188f30a2bc9c6-pjlq
சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி பெரும் விவாதத்தைக்
கிளப்பிய இந்திப்படம் ‘பதாய் தோ’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல்
காணக்கிடைக்கிறது.

காவல்துறை அதிகாரி ஷர்துல். அவருக்கு வயதாகிக் கொண்டே
செல்வதால் திருமணம் செய்யச்சொல்லி வீட்டில் இம்சிக்கிறார்கள்.
வீட்டில் பார்க்கும் பெண்களை எல்லாம் நிராகரிக்கிறார் ஷர்துல்.
காரணம், அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். ஷர்துலுக்கு ஆண்
காதலன் கூட இருக்கிறான்.

இன்னொரு பக்கம் பள்ளியில் விளையாட்டு டீச்சராக இருக்கிறாள்
சுமி. அவளது பெற்றோர்களும் சுமியைத் திருமணம் செய்து
கொள்ளுமாறு பாடாய் படுத்துகிறார்கள். சுமி ஒரு லெஸ்பியன்
என்பதால் திருமணத்துக்கு மறுக்கிறாள்.

இந்நிலையில் ஷர்துலும், சுமியும் சந்திக்கிறார்கள். இருவரும்
திருமணம் செய்துகொண்டு, அறை நண்பர்களைப் போல்
வாழலாம்; அவரவர் காதலர்களுடன் ஜாலியாக இருக்கலாம்;
அத்துடன் வீட்டின் தொல்லையிலிருந்தும் தப்பிக்கலாம் என்று
முடிவு செய்து திருமணம் செய்கிறார்கள்.

இந்தத் திருமணம் என்ன மாதிரியான பிரச்னைகளைக் கொண்டு
வருகிறது என்பதை நகைச்சுவையாக சொல்லிச்செல்கிறது
திரைக்கதை. இப்படி ஒரு கதைக் களத்தை எடுத்துக்கொண்டு
தைரியமாக படமாக்கியதற்கே இப்படத்தைப் பாராட்டலாம்.

ஷர்துல்லாக ராஜ்குமார் ராவும், சுமியாக பூமி பட்னாகரும்
கலக்கியிருக்கின்றனர். இப்படத்தின் இயக்குநர் ஹர்ஷவர்தன்
குல்கர்னி.

நன்றி-குங்குமம்





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக