ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகல வித உடல் உபாதைகளுக்கு ஒரு சாதனம்

3 posters

Go down

சகல வித உடல் உபாதைகளுக்கு ஒரு சாதனம்  Empty சகல வித உடல் உபாதைகளுக்கு ஒரு சாதனம்

Post by T.N.Balasubramanian Fri Apr 08, 2022 7:09 pm


இப்படிபட்ட பயனுள்ள விஷயத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஏதேனும் இருந்தால் பகிரவும்?
கண்டிப்பாக.கண்டிப்பாக .கண்டிப்பாக .
உங்களுக்கில்லாமலா ?

கோராவின் சொந்தமொருவர் .நன்முறையில் உடல் நலம் பேணுபவர். .இயற்கை உணவுகள் .இயற்கை முறை வைத்தியம் ,உடல் பயிற்சிகள் என்று முறையாக வாழ்க்கை கழிப்பவர்,களிப்பவர் .இரண்டுமே .
நான்கு நாள்கள் முன்னதாக இரண்டு மருந்துகளும் ,ஒரு பயிற்சி கருவியும் அனுப்பிவைத்தார் .

நான்கு நாள்களாக அந்த கருவியை பயன்படுத்தும்பொழுதே பெருவியப்பும் ,நல்ல மாற்றமும் .தலைவலி ,கால் வலி ,தொடைப்பகுதி ,வயிற்றுப்பகுதி ,தொப்பை ,முதுகு ,கழுத்து என்று ஒவ்வொரு இடத்திலும் அதனை பயன்படுத்தி ஒரு 15 நிமிடங்கள் பயன்படுத்தினாலே மிகவும் நன்றாக இருக்கின்றது .

ஒரு மனிதனுக்கு இன்னொருவர் கைகால்கள் பிடித்துவிடுவதுபோல வெகு எளிதாக மசாஜ் செய்கின்றது வலிக்காமலேயே.நண்பர் அனுப்பியதால் விலை குறித்து பதில் சொல்ல மறுக்கின்றார் .

அதன்பின் விபரமறிகையில் அது 3D மசாஜர் எனப்படும் சாதனம் .வலைக்கடைகளில் 190 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரையிலும் கிடைக்கின்றது .

முகத்தில் தொங்கு சதை சரிசெய்ய ,மார்பகங்கள் ,வயிற்று சதை ,இடுப்பு சதை சரிசெய்ய ,தொப்பை குறைய ,தொடைப்பகுதிகள் சரி செய்ய என்று மேலதிக உபயோகிக்கும் விபரங்களும் உள்ளது .எனக்கு நேரமே இல்லை உடல்பயிற்சி செய்ய என்று அங்கலாய்பவர்களுக்கும் கூட உதவியாக இருக்கும் ,கண்டிப்பாக .
தேவைப்படுவோர் வாங்கி பயனுறலாம் .அமேசான் போன்ற இயங்கு தளங்களில் கிடைக்கின்றது .இந்த லிங்கில் முயன்று பாருங்கள் .

இதன் சரியான பெயர் .இதோ .
Generic Manual Roller Face Body Massager Lifting Wrinkle Remover Facial Massage Relaxation Tightening Shaping Massage Roller-PID35396.


சகல வித உடல் உபாதைகளுக்கு ஒரு சாதனம்  Main-qimg-97b1dc60c717bcee4933e9aba5a32ae1-lq


ஓய்வு நேரத்தில் பயிற்சி செய்யலாம் .டிவி சீரியல் பார்க்கும்பொழுது கூட இதற்கென தனி நேரம் ஒதுக்காமல் இயல்பாகவே பயிற்சி செய்யலாம் .முக்கியமாக பெண்களுக்கும் ,கால்களில் வெரிகோஸ் எனப்படும் நரம்பு முடிச்சு இருப்பவர்களுக்கும் இது சிறப்பாக பயனளிக்கும் .கண்டிப்பாக பக்க விளைவுகள்
இல்லை....இல்லை-----இல்லை
என கூறுகிறார்..
நன்றி--செல்லக்கிளி /குவாரா
வணக்கம் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சகல வித உடல் உபாதைகளுக்கு ஒரு சாதனம்  Empty Re: சகல வித உடல் உபாதைகளுக்கு ஒரு சாதனம்

Post by krishnaamma Fri Apr 08, 2022 9:18 pm

சகல வித உடல் உபாதைகளுக்கு ஒரு சாதனம்  3838410834 சகல வித உடல் உபாதைகளுக்கு ஒரு சாதனம்  103459460 சகல வித உடல் உபாதைகளுக்கு ஒரு சாதனம்  1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சகல வித உடல் உபாதைகளுக்கு ஒரு சாதனம்  Empty Re: சகல வித உடல் உபாதைகளுக்கு ஒரு சாதனம்

Post by krishnaamma Fri Apr 08, 2022 9:25 pm



எனக்கு உடனே இந்த காமெடி தான் நினைவுக்கு வந்தது ஐயா...ஒரே மாத்திரையில் எல்லா வியாதிகளும் போகணும் என்று பாலாஜி கேட்பது மிகவும் காமெடி.... நடனம் நடனம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சகல வித உடல் உபாதைகளுக்கு ஒரு சாதனம்  Empty Re: சகல வித உடல் உபாதைகளுக்கு ஒரு சாதனம்

Post by T.N.Balasubramanian Sat Apr 09, 2022 12:35 pm

க்ரிஷ்ணாம்மா wrote:
எனக்கு உடனே இந்த காமெடி தான் நினைவுக்கு வந்தது ஐயா...ஒரே மாத்திரையில் எல்லா வியாதிகளும் போகணும் என்று பாலாஜி கேட்பது மிகவும் காமெடி.... நடனம் நடனம்

ஆமாம் விவேக் -பாலாஜி செம சிரிப்பு. சூப்பருங்க சூப்பருங்க


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சகல வித உடல் உபாதைகளுக்கு ஒரு சாதனம்  Empty Re: சகல வித உடல் உபாதைகளுக்கு ஒரு சாதனம்

Post by Dr.S.Soundarapandian Sat Apr 09, 2022 12:43 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சகல வித உடல் உபாதைகளுக்கு ஒரு சாதனம்  Empty Re: சகல வித உடல் உபாதைகளுக்கு ஒரு சாதனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
» மறக்கப்பட்ட அழகு சாதனம்!
» பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்
» மக்கள் கவிஞர் இன்குலாப் உடல் தானம் - மருத்துவக்கல்லூரியில் உடல் ஒப்படைப்பு!
» உடல் பருமன் திடீரென குறைவதால் உடல் முழுதும் ஏற்படும் கோடுகளை நீக்குவது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum