புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_m10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_m10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_m10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_m10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_m10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_m10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_m10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_m10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_m10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_m10வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கப்படவேண்டிய முன்னேற்றம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 08, 2022 5:02 pm

வெட்கப்படவேண்டிய  முன்னேற்றம்  Tamil_News_large_3002108

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவியர் மது அருந்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, நான்கு மாணவியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியில், பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவியர் சிலர், கடந்த மாதம், வகுப்பு அறையில் குளிர்பானத்தில் மது கலந்து குடித்துள்ளனர்.சக மாணவியர், இதை வீடியோவாக எடுத்து, நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியதை அடுத்து, கல்லுாரி நிர்வாகம், மாணவியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் கூறியதாவது:சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவை பார்த்து, சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நான்கு மாணவியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 08, 2022 5:05 pm

கல்லூரி பெண்களுக்கும் மாணவர்களுக்கும் அதீதமாக சுதந்திரம் கொடுத்தால் இதுவும் நடக்கும் --இதற்கு மேலும் நடக்கும். சுதந்திரத்தை தவிர, இன்னும் ஏதோ ஒரு குறைபாடு ---வெளியே சொல்லமுடியாத குறைபாடு இருக்கலாம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 08, 2022 6:56 pm

T.N.Balasubramanian wrote:கல்லூரி பெண்களுக்கும் மாணவர்களுக்கும் அதீதமாக சுதந்திரம் கொடுத்தால் இதுவும் நடக்கும் --இதற்கு மேலும் நடக்கும். சுதந்திரத்தை தவிர, இன்னும் ஏதோ ஒரு குறைபாடு ---வெளியே சொல்லமுடியாத குறைபாடு இருக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1360799

பொதுவாகவே எல்லா வயது பெண்களுக்கும் இப்பொழுதெல்லாம் எது சுதந்திரம் என்பது தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது..... கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 09, 2022 12:49 pm

மக்களை முன்னேற்ற இலக்கு ஒன்றும் இல்லை! ஆனால் டாஸ்மாக் விற்பதற்கு நம்மிடம் இலக்கு உண்டே!
‘நாங்கள் நிர்வாகப் புலிகள்’ என்று மார்தட்டுவோர் என்ன செய்கிறார்கள்?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக