புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
3 Posts - 4%
prajai
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
3 Posts - 4%
Jenila
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
2 Posts - 2%
jairam
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
7 Posts - 5%
prajai
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
5 Posts - 4%
Jenila
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
1 Post - 1%
jairam
ஒரு பக்க கதைகள் ! Poll_c10ஒரு பக்க கதைகள் ! Poll_m10ஒரு பக்க கதைகள் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்க கதைகள் !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 5:46 pm

தீர்வு


------
ஒரு பக்க கதைகள் ! 7
-
‘நிஜமாவே என்னை நீங்க விரும்புறீங்களா? நாம கல்யாணம் செஞ்சுக்கிட்டு சந்தோஷமா குடும்பம் நடத்த முடியுமா?’’ ‘‘ஷ்யூர்... நீ இருபதாயிரம் சம்பாதிக்கிறே. நான் இருபதாயிரம் சம்பாதிக்கிறேன். குடும்பம் நடத்த முடியாதா?’’

‘‘கல்யாணத்துக்குப் பிறகும் எங்க அப்பா - அம்மா என்னோட தான் இருப்பாங்க!’’
‘‘ம்ம்... சரி... சமாளிச்சுக்கலாம்!’’

‘‘என் தங்கச்சியும் தம்பியும் என்னோடதான் இருப்பாங்க...’’

‘‘ம்ம்... பார்த்துக்கலாம்!’’
‘‘அம்மாவுக்கு ஆஸ்துமா. அப்பாவுக்கு சுகர். டாக்டர் செலவே மாசம் எட்டாயிரம் ஆகிடும்!’’
‘‘அப்படியா?’’

‘‘தம்பிக்கு புத்தி சுவாதீனம் இல்ல. அவனைப் பார்த்துக்க தனியா ஆள் போடணும். தங்கச்சிக்கும் ஒரு விபத்துல கால் முறிஞ்சிருச்சு. உங்களை மாதிரி ஒருத்தர் மாப்பிள்ளையா வர்ற வரைக்கும் ந £மதான் அவளைப் பராமரிக்கணும்!’’

‘‘என்னது? சரி... சரி... மத்த விஷயங்களை அப்புறமா பேசிக்கலாம். கொஞ்சம் அவசரமா போக வேண்டியிருக்கு!’’

‘அப்பாடா... நான் விட்ட கதையை நம்பி மிரண்டு போய் விட்டான். என் சம்பளத்துக்காக மட்டுமே என்னைச் சுற்றி வந்த இவனால் இனி பிரச்னை இருக்காது!’ - நிம்மதியானாள் அவள்.

தஞ்சை தாமு
நன்றி-குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 5:49 pm

சந்தேகம்


-
ஒரு பக்க கதைகள் ! 8
-
‘‘யெஸ் சுஜன்யா! நான் உன்னை இரண்டு வருஷமா டீப்பா லவ் பண்றேன்...’’
‘‘தீபக்... நான் உன்கிட்ட ஜஸ்ட் ஃபிரண்ட்லியாதான் பழகுறேன்.’’

‘‘என்ன சொல்ற? இந்த அஞ்சு வருஷ நட்புல துளிகூட என்மேல உனக்கு லவ் வரலையா?’’
-
‘‘சாரி தீபக்... நான் இந்த ஐடி ஃபீல்டுல நுழையறதுக்கு முன்னாடியே, எனக்கான வாழ்க்கைத் துணையை மனசால தீர்மானிச்சிட்டேன். இங்க வழக்கமா நடக்குற கண்டதும் காதல், லிவிங் டுகெதர், டேட்டிங்கிற பேர்ல ஊர் சுத்தறது... இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை. நான் நினைச்சவரோட அடுத்த வாரம் எனக்கு எங்கேஜ்மென்ட். ஜெயப்பிரகாஷ்னு பேரு. ரொம்ப கண்ணியமானவர். என் மனசுல அவர் ஒருத்தருக்குத்தான் இடம்... ப்ளீஸ், எல்லாத்தையும் மறந்துடு!’’ - கண்டிப்பாகச் செ £ல்லிக் கிளம்பினாள் சுஜன்யா.
-
அவள் போனதும், தீபக் தன் சட்டைப் பையில் ‘ஆன்’ செய்து வைக்கப்பட்டிருந்த செல்போனை எடுத்துப் பேசினான்.
‘‘என்ன ஜெய்! கேட்டியா? நான் சொல்லும்போது நம்பலையே... இப்போ உன் சந்தேகம் எல்லாம் தீர்ந்துச்சா..?’’
‘‘ரொம்ப தேங்க்ஸ் மச்சான்!’’
-
தன் வருங்கால கணவர் ஜெயப்பிரகாஷும் தீபக்கும் பள்ளி நண்பர்கள் என்பது சுஜன்யாவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

யுவகிருஷ்ணா
குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 5:50 pm

எதிர்ப்பு


-
ஒரு பக்க கதைகள் ! 17
சுடச்சுட பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது... ‘சிறந்தது எது? காதல் திருமணமா? பெற்றோர் பார்த்து செய்து வைக்கிற திருமணமா?’ இரு அணியிலும் பேச்சாளர்கள், சினிமா பாடல்கள், நகைச்சுவைத் துணுக்குகள் எனக் கலந்துகட்டிப் பேசி மக்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.

சிறப்பு ஏற்பாடாக பார்வையாளர்களிடமிருந்து இரண்டு பேர் மேடை ஏற்றப்பட்டார்கள். காதல் திருமணத்தை ஆதரித்து ஒரு இளைஞன் கவிதையாய் பேசிவிட்டு போனான். அடுத்துப் பேச வந்தார் ந டுத்தர வயது நபர் ஒருவர். பெற்றோர் பார்த்து செய்து வைக்கிற திருமணமே சிறந்தது என்ற தலைப்பில் நிஜமாகவே ஆதங்கத்தோடும் மனக்கவலையோடும் தன் கருத்துக்களை பகிர்ந்தார் அவர்.

காதல் திருமணங்களால் ஏற்படும் கேடுகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் பற்றிய அவருடைய உணர்ச்சிகரமான பேச்சு, அவையோரை அசரடித்தது.
‘காதலை இவ்வளவு ஆக்ரோஷமாய் எதிர்க்கிறாரே... ஒருவேளை காதலித்து தோல்வியடைந்தவராய் இருப்பாரோ!

அல்லது, இவருடைய மகள் காதலித்து ஓடிப்போய் கல்யாணம் செய்துகொண்டு, இவருக்கு தீராத அவமானத்தை கொடுத்து விட்டதால் இருக்குமோ!’ என எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

நடுவர் அவரிடமே கேட்டார்...‘‘காதல் திருமணத்தை இவ்வளவு தீவிரமா எதிர்க்கறீங்களே... ஏன்?’’‘‘நான் ஒரு கல்யாண புரோக்கர்!’’

சுபாகர்
நன்றி-குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 5:51 pm

சிக்கனம்


-
ஒரு பக்க கதைகள் ! 18
‘அம்மா நான் ஒரு பொண்ணைக் காதலிக்கறேன்’’ - சந்தோஷ் தயக்கமாகச் சொன்னான்.

‘‘என்னடா இப்படிச் சொல்றே? வயசு காலத்துல நீதான் என்னை கவனிப்பேனு பார்த்தா, இப்பவே காதல் அது இதுங்கறே..?’’ - அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினாள் அம்மா.

‘‘அதுக்கும் இதுக்கும் என்னம்மா சம்மந்தம்?’’

‘‘டேய், காதல் எப்பவுமே கண்ணை மறைக்கும்டா. காதலியோட ஆசைக்காகவும் வசதிக்காகவும் எல்லா பணத்தையும் செலவழிக்கத் தோணும். கல்யாணத்துக்குப் பிறகு, கண்டதை வாங்கித்தரச் செ £ல்லி அவ உன்னைப் படுத்துவா. செலவு கட்டுக்கடங்காது. தனிக்குடித்தனம் போகத் தோணும். அம்மாவையும் மறந்துடுவே... உன் வாழ்க்கையும் சந்தோஷமா இருக்காது!’’

‘‘நீ சொல்றதெல்லாம் சரிம்மா. ஆனா, நான் காதலிக்கிற பொண்ணு ரொம்ப சிக்கனம். நம்ம குடும்பத்திற்கு ஏத்த பொண்ணு!’’
‘‘எப்படி இவ்வளவு உறுதியா சொல்றே?’’

‘‘அவ செல்போனுக்கு நான்தான் 100 ரூபாய்க்கு டாப்-அப் பண்ணினேன். மூணு மாசமாச்சு. மறுபடி டாப்-அப் பண்ணச் சொல்லி கேக்கவே இல்ல. என்கிட்டப் பேசணும்னா கூட மிஸ்டு கால்தான் கொடுக்கறா. இது ஒண்ணு போதாதா?’’ - கேட்டான் சந்தோஷ். டாப் மருமகள்தான் வரப் போகிறாள் என்ற நிம்மதி பிறந்தது அம்மாவுக்கு!

கே.என்.எஸ்.மணியன்
நன்றி-குங்குமம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 5:53 pm

‘ஓகே


=
ஒரு பக்க கதைகள் ! 24
‘நாம கஷ்டப்பட்டு மகன்களை படிக்க வச்சோம். வேலைக்குப் போயிட்டானுக!
ஆனா, நம்ம இஷ்டப்படி நல்ல வசதியான இடமா பொண்ணு பார்த்து அவனுங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது போலிருக்கு.
பையனுக்கு பெண் பார்க்கலாமான்னு கேட்டேன். நான் ஒரு பெண்ணை லவ் பண்றேன்ங்கறான்!’’ - பக்கத்து விட்டு ராமசாமியிடம் கவலையோடு பேசினார் நடராஜன்.

‘‘என்ன சார்... இதுக்குப் போய் ஃபீல் பண்றீங்க? இந்தக் காலத்துல இதெல்லாம் சகஜம். வேலைக்குப் போய் வர்ற இடத்துல, ஆணும் பெண்ணும் சந்திச்சுப் பேசி காதல் பண்றாங்க. இதுல என்ன தப்பு? அதுக இஷ்டப்படி கல்யாணத்தப் பண்ணி வச்சிட வேண்டியதுதானே! இது அந்தக் காலம் மாதிரி இல்ல சார்... 2014ம் வருஷம்!’’ - தெளிவான அறிவுரைகளை தயங்காமல் அளித்தார் ராமசாமி.

நடராஜன் முகத்தில் புன்னகை...‘‘அப்படியா சொல்றீங்க? விஷயம் இவ்வளவு சீக்கிரமா ஃபைனல் ஆகும்னு நான் நினைக்கல! நான் சொல்ல வந்தது உங்க மகன் குமார் பற்றித்தான். அவன்தான், ‘என் காதல் விஷயத்தை அப்பாகிட்ட பக்குவமா சொல்லி சம்மதிக்க வையுங்க அங்கிள்’னு வந்து சொன்னான். நீங்க உடனே ஓகே பண்ணிட்டீங்களே!’’ - நடராஜன் சொன்னதும் ராமசாமிக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.

கு.அருணாசலம்
நன்றி-குங்குமம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 25, 2022 5:03 pm

ஒரு பக்க கதைகள் ! 3838410834 ஒரு பக்க கதைகள் ! 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 29, 2022 5:42 pm

ஒரு பக்க கதைகள் ! B2WB3Xt


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 29, 2022 5:43 pm

ஒரு பக்க கதைகள் ! XkmyJ1B


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 29, 2022 6:55 pm

அடப்பாவி....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 29, 2022 6:58 pm

செம ஐடியா...ஆனால் ஏன் யாரும் கல்யாணத்துக்கு வரலை? ஒன்னும் புரியல



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக