புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_m10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_m10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10 
62 Posts - 34%
i6appar
Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_m10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_m10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_m10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_m10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_m10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_m10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_m10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_m10Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

Whastapp வெளியிட்டுள்ள 5 புதிய அம்சங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 06, 2022 6:30 am

Whastapp செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5 புதிய
அம்சங்களை Whastapp வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலி பயன்பாடு தவிர்க்க
முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப்
பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 5 புதிய
அம்சங்களை வெளியிட்டுள்ளது.

புதிய அம்சங்கள் குறித்த விவரங்கள்;

1.Out of Playback

A) வாட்ஸ்அப் சாட்களில் பகிரப்படும் Voice Message யை
சாட்டிலிருந்து வெளியேறிய பின்பும் கேட்க முடியும்

B) Smartphone களில் வேறு செயலிகளை பயன்படுத்திக்
கொண்டே Voice Message கேட்க முடியும்

C) Notification ல் தெரியும் Voice Message யை
அதிலிருந்தே Play செய்து கேட்க முடியும்

2) Pause & Resume Recording

A) பயனர்கள் தங்கள் Voice Message பதிவு செய்யும் போது
தேவைப்பட்டால் இடையில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே இடத்தில்
இருந்து தொடர முடியும்

B) குரலை பதிவு செய்யும் போது ஏற்படும் இடையூறுகளை
தவிர்க்கவே இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்படடுள்ளது.

3) Voice Preview

A) உங்கள் voice message யை பதிவு செய்துவிட்டு அப்படியே அ
னுப்ப தேவையில்லை

B) voice message மூலம் அனுப்பப்படும் தகவல்கள் அனைத்தும்
அதில் இடம்பெற்றுள்ளதா என்பதை ஒன்றுக்கு இருமுறை Preview
பார்த்துவிட்டு பிறகு அனுப்பலாம்

4) Remember Playback

A) Voice Message யை கேட்டு கொண்டு இருக்கும் வேளையில்
அதை நிறுத்திவிட்டு வேறு வேலையை பார்க்க சென்றீர்கள் என்றால்
மீண்டும் உடையாடலுக்கு வரும் போது நீங்கள் விட்ட இடத்திலிருந்தே
தொடர முடியும்

5) Fast Playback On Forwarded Message

A) Forward செய்யப்பட்ட Voice Message களை இனி
Fast Forward செய்து கேட்கலாம்

B) 1.5x மற்றும் 2x வேகத்தில் குரல் செய்திகளை Fast Forward
செய்ய இந்த அம்சம் அனுமதிக்கிறது.

நன்றி-குமுதம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 06, 2022 11:49 am

தொழில் நுட்பம் வளர வளர .............. மனிதன் என்ற ஜீவராசி பூமியில் நிலைக்குமா என்ற கேள்வி எழுகிறது!
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2022 7:32 pm

ஸுப்பர்.... குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக