புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விக்கல் விடாம வருதா? - இப்படி செய்து பாருங்க!
Page 1 of 1 •
-
சிலருக்கு எப்போதாவது விக்கல் வரும். சிலருக்கு அடிக்கடி விக்கல்
வரும். சிலருக்கு விக்கல் வந்தால் நீண்ட நேரத்திற்கு நிற்காது.
விக்கல் வருவதற்கான காரணம் என்ன என்பது பலருக்கும் தெரியாது.
சில எளிய வழிகள் எந்தவித பாதிப்புமில்லாமல் விக்கலை நிறுத்த
உதவும்.
சாதாரணமாக விக்கல் வந்தால் யாரோ நம்மை நினைத்துக்
கொள்கிறார்கள் என சொல்வார்கள். சிலர் உடலுக்கு தண்ணீர் தேவைப்
படுகிறது. அதனால்தான் விக்கல் வருகிறது என சொல்வார்கள்.
ஆனால் உண்மையில் உதரவிதானத் தசை (Diaphragm muscle)
திடீரென சுருங்குவதால், ஒருவித தசைபிடிப்பு ஏற்படுகிறது. இதனால்
குரல் நாண்கள் மூடி, விட்டுவிட்டு ஒருவித ஒலியை உண்டாக்குகிறது.
இதுதான் விக்கல்.
விக்கல் எதனால் வருகிறது?
வேகமாக சாப்பிடுதல்
அளவுக்கதிகமாக சாப்பிடுதல்
நரம்புகளை எரிச்சலூட்டும், உதரவிதானத்தைக் கட்டுப்படுத்தும் நோய்கள்
அடைப்பு
ப்ரெய்ன் ட்யூமர்
மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுதல்.. போன்ற காரணங்கள்தான்
பெரும்பாலும் விக்கலை வரவைக்கும்.
விக்கலிலிருந்து விடுபட சில எளிய வழிகள்
-
-
தண்ணீர் மட்டும் குடித்தால் போதும் விக்கல் நின்றுவிடும் என்று சொல்லிக்
கொடுத்தவர்கள் அதை எப்படிக் குடித்தால் உடனே நிற்கும் என சொல்லிக்
கொடுக்காமல் விட்டுவிட்டனர். தொடர்ந்து பத்து முறை மடமடவென குடிக்க
வேண்டும். அப்படி வேகமாக குடிப்பதால் விக்கல் நிற்கும்.
தொடர் விக்கல் வரும் நேரத்தில் ஸ்ட்ராவால் தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு
காதுகளையும் அடைத்துக்கொண்டு காதுகளுக்கு பின்புறம் அழுத்தம் கொடுக்க
வேண்டும். இதனால் சீக்கிரத்தில் விக்கல் நிற்கும்.
நாக்கை நன்றாக வெளியே நீட்டுங்கள். அப்படியே சில நொடிகள் வைக்க
வேண்டும். பாடகர்கள்கூட இந்த எளிய பயிற்சியை குரல்வளத்தை மேம்படுத்த
செய்வார்கள். இதனால் மூச்சுவிடுதல் எளிதாகும்.
விக்கல் வரும்போது இரண்டு காதுகளையும் விரலை வைத்து குறைந்தது
30 நொடிகள் அடைத்து வைக்கவும். அடைத்துக்கொண்டிருக்கும்போதே
காதுகளுக்கு பின்புறம் இருக்கும் மென்மையான காது எலும்புகளை மெதுவாக
அழுத்தவும். இது வேகஸ் நரம்புகளுக்கு கட்டளை கொடுத்து ரிலாக்ஸ் ஆக்கும்.
இதனால் விக்கல் நின்றுவிடும்.
-
-
விக்கலை நிறுத்த மற்றொரு சிறந்த முறை சிறிது எலுமிச்சம் பழத்தை எடுத்து
அதை வாயில் வைத்து நன்றாக உறிஞ்சி சாப்பிட வேண்டும். இப்படி செய்வதால்
குறைந்தது 98 சதவீதம் பேருக்கு விக்கல் நின்றுவிடும்.
பெரும்பாலும் எல்லாராலும் சொல்லப்படுகிற டிப்ஸ் இது. ஒரு ஸ்பூன்
சர்க்கரையை அப்படியே விழுங்குவதன்மூலம் விக்கல் நின்றுவிடும். ஆனால்
இது உணவுக்குழாயில் சற்று எரிச்சலை ஏற்படுத்தும்.
ஒரு ஸ்பூன் பீனட் பட்டரை வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்குவதன்
மூலம் விக்கல் அப்படியே நிற்கும்.
தேன் வயிற்றுப்புண்ணை ஆற்றும் அருமருந்து என்பது நாம் நன்கு அறிந்ததே.
தேனை சிறிது சுடுதண்ணீரில் கலந்து வாயில் ஊற்றி நாக்கின் அடியில் சிறிது
நேரம் வைத்து விழுங்க விக்கல் நிற்கும்.
திடீரென ஷாக் கொடுத்தால் சிலருக்கு விக்கல் நின்றுவிடும்.
நன்றாக அமர்ந்துகொண்டு முழங்காலை மடக்கி மார்புவரை கொண்டு சென்று
கட்டிப்பிடித்து அப்படியே 2 நிமிடம் இருக்கவேண்டும். முழங்கால் மார்புப்
பகுதியில் அழுத்தம் கொடுக்கும். இதனால் விக்கல் நிற்கும்.
ஒரு காகிதப் பையை எடுத்துக்கொண்டு மெதுவாக அதற்குள் சுவாசிக்கவும்.
இது ரத்தத்தில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவை அதிகரித்து, சுவாசக்குழாயில்
அதிக ஆக்ஸிஜன் தேவைப்படும் படி செய்யும். இதனால் விக்கல் நின்றுவிடும்
என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
ஆனாலும் விக்கல் உடலில் பல்வேறு காரணங்களால் ஏற்படுவதால் இதுதான்
தீர்வு என யாராலும் கணிக்க முடிவதில்லை.
நன்றி-’புதியதலைமுறை ’செய்திகள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முடிந்த அளவு மூச்சை பிடித்து வைத்துக்கொண்டால்
விக்கல் நின்றுவிடும்.--எந்தன் அனுபவம் இது.
விக்கல் நின்றுவிடும்.--எந்தன் அனுபவம் இது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1360794T.N.Balasubramanian wrote:முடிந்த அளவு மூச்சை பிடித்து வைத்துக்கொண்டால்
விக்கல் நின்றுவிடும்.--எந்தன் அனுபவம் இது.
உண்மை ஐயா, இல்லாவிட்டால் வாய் முழுவதும் தண்ணீரை வைத்துக் கொண்டு 7 முறை எண்ணிக்கொண்டு விழுங்க வேண்டும். 7 வது எண்ணுவதற்குள் விக்கல் போய்விடும்....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1360805krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1360794T.N.Balasubramanian wrote:முடிந்த அளவு மூச்சை பிடித்து வைத்துக்கொண்டால்
விக்கல் நின்றுவிடும்.--எந்தன் அனுபவம் இது.
உண்மை ஐயா, இல்லாவிட்டால் வாய் முழுவதும் தண்ணீரை வைத்துக் கொண்டு 7 முறை எண்ணிக்கொண்டு விழுங்க வேண்டும். 7 வது எண்ணுவதற்குள் விக்கல் போய்விடும்....
மூக்கில் புரை ஏறாதா ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1360808T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1360805krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1360794T.N.Balasubramanian wrote:முடிந்த அளவு மூச்சை பிடித்து வைத்துக்கொண்டால்
விக்கல் நின்றுவிடும்.--எந்தன் அனுபவம் இது.
உண்மை ஐயா, இல்லாவிட்டால் வாய் முழுவதும் தண்ணீரை வைத்துக் கொண்டு 7 முறை எண்ணிக்கொண்டு விழுங்க வேண்டும். 7 வது எண்ணுவதற்குள் விக்கல் போய்விடும்....
மூக்கில் புரை ஏறாதா ?
இல்லை ஐயா, நாங்கள் இப்படிப் பலமுறை செய்துள்ளோம்...எங்க கிருஷ்ணாவின் ஐடியா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1