ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு Poll_c10ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு Poll_m10ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு Poll_c10 
VENKUSADAS
ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு Poll_c10ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு Poll_m10ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு Poll_c10ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு Poll_m10ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு Poll_c10 
VENKUSADAS
ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு Poll_c10ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு Poll_m10ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Go down

ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு Empty ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Post by ayyasamy ram Tue Apr 05, 2022 3:06 pm

ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு 16490749223060
-

-
இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும்
'கேப்டன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்
பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதியை அறிய ரசிகர்கள்
ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

'அரண்மனை 3', 'எனிமி' படங்களுக்குப்பிறகு நடிகர் ஆர்யா 'கேப்டன்'
படத்தில் நடித்துள்ளார். ஏற்கெனவே ஆர்யாவை வைத்து 'டெடி'
படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்தப் படத்தை
இயக்கியுள்ளார்.

ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில்,
சிம்ரன், ’ஜகமே தந்திரம்’ ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தியாகராஜன்,
காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல
முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்ய டி.இமான்
இசையமைத்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு 'கேப்டன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு
நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தின் இறுதிக்
கட்ட பணிகள் மும்முரமாக பெற்று வருகின்றன. இந்நிலையில்
'கேப்டன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகார
பூர்வமாக வெளியிட்டுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஷேர் செய்துள்ள ஆர்யா, ''நீங்கள் ஓர்
அற்புதமான எழுத்தாளர் - இயக்குநர் அண்ணா'' என்று சக்தி
சௌந்தர்ராஜனை பாராட்டியுள்ளார். போஸ்டரில் துப்பாக்கியுடன் நிற்கும்
ஆர்யாவுக்கு பின்னால் ராட்சத மிருகம் ஒன்று காட்சியளிக்கிறது.

படத்தின் போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிரும் ரசிகர்கள், என்ன
மாதிரியான கதை என்று தங்களாவே கணிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினியின் 167வது படத்தின் பெயர் தர்பார்- பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
» இமைக்கா நொடிகள்' பர்ஸ்ட் லுக் வெளியீடு
»  ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கும் தி அயர்ன் லேடி: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
» ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'டிரைவர் ஜமுனா' படத்தின் 2-வது பாடல் வெளியீடு
»  விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடிக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் போஸ்டர் வெளியீடு..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum