Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்கலை., துணை வேந்தர் முற்றுகை தலைமை செயலர் அறிக்கை தர உத்தரவு
Page 1 of 1
பல்கலை., துணை வேந்தர் முற்றுகை தலைமை செயலர் அறிக்கை தர உத்தரவு
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில்,
திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கோல்கட்டாவில் உள்ள
ஆலியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முகமது அலியின்
அலுவலக அறைக்கு, 1ம் தேதி சென்ற மாணவர் சங்க தலைவர்
கியாசுதின் மொண்டல் உட்பட சில மாணவர்கள், துணை வேந்தரை
முற்றுகையிட்டு தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினர்.
'பல்கலை.,யின் பிஎச்.டி., மாணவர் சேர்க்கைக்கான பட்டியலில்,
தாங்கள் சிபாரிசு செய்யும் மாணவர்கள் இடம்பெற வேண்டும்' என,
மிரட்டல் விடுத்தனர்.
இதற்கு, துணை வேந்தர் மறுவார்த்தை பேசாமல் தன் இருக்கையில்
அமைதியாக அமர்ந்திருந்தார்.இந்தக் காட்சிகள், 'மொபைல் போன்'
கேமராவில் படம் பிடிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரவின.
இதைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து,
துணை வேந்தர் முகமது அலி கூறுகையில், ''கியாசுதின் மொண்டல்
உள்ளிட்ட மாணவர்கள், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக என்னை
முற்றுகையிட்டு, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினர்.
உதவி கேட்டு போலீசை அழைத்தோம். ஒருவரும் வரவில்லை,'' என்றார்.
இந்த சம்பவத்துக்கு, பா.ஜ., மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
''மாணவர் சங்க தலைவர் கியாசுதின் மொண்டல் திரிணமுல்
காங்., கட்சியை சேர்ந்தவர். எனவே தான், போலீஸ் சம்பவ இடத்துக்கு
வரவில்லை,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்
சுவேந்து அதிகாரி குற்றஞ்சாட்டி உள்ளார்.
கியாசுதின் மொண்டல் சில ஆண்டுகளுக்கு முன்னரே, திரிணமுல்
காங்., மாணவர் அணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக, அக்கட்சியின்
மாநில தலைவர் திரிணன்குர் பட்டாச்சார்யா தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, மாணவர் சங்க தலைவர் கியாசுதின் கைது
செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
துணை வேந்தர் முற்றுகையிடப்பட்ட, 'வீடியோ' காட்சிகளை, கவர்னர்
ஜக்தீப் தன்கர் தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.'
இந்த மோசமான சம்பவம் தொடர்பாக, தலைமை செயலர் என்னை
சந்தித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
தினமலர்
Similar topics
» புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
» முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
» தலைமை செயலர் இறையன்பு வேண்டுகோள்…
» தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர்
» தண்டோரா போடக் கடுமையான தடை: தலைமை செயலர்
» முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
» தலைமை செயலர் இறையன்பு வேண்டுகோள்…
» தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர்
» தண்டோரா போடக் கடுமையான தடை: தலைமை செயலர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|