புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
25 Posts - 40%
heezulia
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
1 Post - 2%
Barushree
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
7 Posts - 2%
prajai
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_m10ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் 4 --உலக கேரட் தினம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 04, 2022 3:14 pm

உலக கேரட் தினம்

ஆரோக்கியமான கண், சருமம், உடல் வளர்ச்சிக்கு கேரட் பயன் தருகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் பி6 சத்துகள் உள்ளன. கேரட்டின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப். 4ல் உலக கேரட் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். ஊதா, கருப்பு, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் நிற கேரட்களும் பயிரிடப்படுகிறது. உலகளவில் 2018ல் 4 கோடி டன் கேரட் விளைவிக்கப்பட்டது என ஐ.நா.,வின் உணவு விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. கேரட்டின் பூர்வீகம் ஈரான், ஆப்கனில் இருந்து பரவியது.

நன்றி தினமலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 04, 2022 4:43 pm

ஏப்ரல் 4   --உலக கேரட் தினம்  Tamil_News_large_2999307
-

கடந்த 2003 ஆம் ஆண்டு உலகெங்கிலும் கேரட் மற்றும் அதன்
ஆரோக்கிய நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த
உருவாக்கப்பட்டது.

உலகம் முழுவதும் உள்ள கேரட் ஆர்வலர்களின் சார்பாக ஒவ்வொரு
ஆண்டும் ஏப்ரல் 4 ஆம் தேதி, சர்வதேச கேரட் தினம்
கொண்டாடப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 4, 2012 அன்று பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன், ரஷ்யா,
ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம் மற்றும் ஜப்பான் ஆகிய
நாடுகளில் கொண்டாட்டங்கள் அறிவிக்கப்பட்டதன் மூலம்
இந்த நாள் மிகவும் பிரபலமாகி வருகிறது.

தற்போதைய கால கட்டத்தில் உலகளவில் கேரட் ஊதா, சிவப்பு
மற்றும் வெளிர் மஞ்சள் என பல்வேறு வண்ணங்களில்
பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன.

கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற
சத்துகள் அடங்கி உள்ளது. உணவு வகையிலும், மருத்துவத்திலும்
பல்வேறு பயன்களை தரவல்லது கேரட். மலைப்பகுதிகளில்
விளையும் கிழங்கு வகையை சார்ந்தது. இந்தியாவிற்கு மேலை
நாட்டினரால் கொண்டுவரப்பட்ட ஒரு காய் வகையாக காரட்
இருக்கிறது.

கேரட் செடியின் வேர்ப் பகுதியில் வளரக்கூடியது. கேரட்
பச்சையாகக் கூட சாப்பிடக்கூடியது. இயற்கையாகவே இனிப்புத்
தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை
எனலாம்.

கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய நார்ச்சத்துகள் இதில் அதிகம்
உள்ளது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை
வலுவாக்குகிறது. வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால்
மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம்.

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள
தேவையற்ற கொழுப்புகளை அகற குடல் புண்கள் வராமல்
தடுக்கிறது. கேரட் சாற்றுடன், லுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால்
பித்த கோளாறுகள் நீங்கும்.

தினமும் கேரட்டை தோலை சீவி சாப்பிடலாம்.
சீவிய தோலை அரைத்து உடலில் தடவினால் வெயிலால் ஏற்படும்
வேர்குரு, சிவப்பு தன்மை நீங்கும்.

பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து
கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும்.
வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும்
நல்லது. தினம் பணிகளுக்கு சென்றுவிட்டு சோர்வாக வீடு
திரும்பினாலோ அல்லது வீட்டுவேலைகளை முடித்து சோர்வாக
இருந்தாலோ கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய், பனங்கற்கண்டு
சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடல் சோர்வு உடனடியாக நீங்கும்.

-தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 04, 2022 6:42 pm

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை.... இங்கு விலை விண் உயரத்தில் இருக்கிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக