புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கிய ராணி லட்சுமிபாய் Poll_c10பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கிய ராணி லட்சுமிபாய் Poll_m10பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கிய ராணி லட்சுமிபாய் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கிய ராணி லட்சுமிபாய் Poll_c10பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கிய ராணி லட்சுமிபாய் Poll_m10பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கிய ராணி லட்சுமிபாய் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கிய ராணி லட்சுமிபாய் Poll_c10பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கிய ராணி லட்சுமிபாய் Poll_m10பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கிய ராணி லட்சுமிபாய் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கிய ராணி லட்சுமிபாய் Poll_c10பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கிய ராணி லட்சுமிபாய் Poll_m10பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கிய ராணி லட்சுமிபாய் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கிய ராணி லட்சுமிபாய்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 03, 2022 12:14 pm

பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கிய ராணி லட்சுமிபாய் 22577
ஜான்சி நாட்டை ஆண்டு வந்த   ராணி லட்சுமிபாய், ஒருநாள்
கோவிலுக்கு போய், தெய்வ தரிசனம் செய்து, திரும்பிக்
கொண்டிருந்தாள். அவள் வந்து கொண்டிருந்த பாதையை
விட்டு சற்று தொலைவில் கூக்குரல்கள் முழங்கிக் கொண்டிருந்தன.

உடனே, பல்லக்கை நிறுத்தி, தன்னை தொடர்ந்து வரும்
அமைச்சரிடம், ஒரு வீரனை அனுப்பி, என்ன விஷயம் என்று
அறிந்து வருமாறு கட்டளையிட்டாள்.

வீரன் வந்து, 'அரசியாரே, பிச்சைக்காரர்கள் குளிர் தாங்க
மாட்டாமல் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
வேறொன்றுமில்லை...' என்று ராணி லட்சுமியிடம் தெரிவித்தான்.
இதைக் கேட்டு ராணி லட்சுமியின் உள்ளம் நெகிழ்ந்தது.

'உடல் என்பது எல்லாருக்கும் ஒன்று தானே. இயற்கையின்
தாக்குதலை எவ்வாறு அந்த வறியவர்கள் தாங்கிக் கொள்வர்...
அதற்குரிய வசதிகள் அவர்களுக்கு ஏது...' என, எண்ணி வேதனைப்
பட்டாள்.

'இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பிச்சைக்காரருக்கும் ஒவ்வொரு
அங்கியும், போர்வையும் வழங்க வேண்டும். மூன்று நாட்களுக்குள்
இவையனைத்தையும் ஏற்பாடு செய்து உரியவர்களிடம்
ஒப்படைக்க வேண்டும்...' என்று அந்த இடத்திலேயே அமைச்சரிடம்
கட்டளையிட்டாள்.

அரண்மனையை அடைந்ததும், இதற்குரிய ஏற்பாடுகளை
செய்யலானார், அமைச்சர். மூன்று நாட்களில் அங்கிகளும்,
போர்வைகளும் அரண்மனையில் வந்து குவிந்தன.

நாட்டிலுள்ள பிச்சைக்காரர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தாள்,
ராணி லட்சுமிபாய். அனைவரும் வந்து அரண்மனை வாசலில் திரண்டனர்.

தன் கையாலேயே ஒவ்வொரு பிச்சைக்காரருக்கும் அங்கியும்,
போர்வையும் வழங்கினாள், ராணி லட்சுமிபாய்.

அதை பெற்றுக்கொண்ட பிச்சைக்காரர்களின் முகங்களில் நன்றியுணர்ச்சி;
மகாராணியை வாழ்த்தினர்.

-நடுத்தெரு நாராயணன்
திண்ணை,வாரமலர்
படம்- இந்து தமிழ்.இன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 03, 2022 4:40 pm

ராணி லட்சுமிபாய்!-

:வணக்கம்:
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக