ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதன்முறையாக ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! எரிபொருள் கிடங்குகள் சேதம்

3 posters

Go down

முதன்முறையாக ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! எரிபொருள் கிடங்குகள் சேதம் Empty முதன்முறையாக ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! எரிபொருள் கிடங்குகள் சேதம்

Post by ayyasamy ram Fri Apr 01, 2022 8:57 pm

முதன்முறையாக ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! எரிபொருள் கிடங்குகள் சேதம் 1648816117621
உக்ரைன்
போர் தொடங்கிய இந்த ஒரு மாதக்காலத்தில், முதன்முறையாக
ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது.

நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணைவதை தடுக்கும் வகையில்,
அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது.
40 நாட்களுக்கும் மேலாக உக்ரைனை சுற்றி வளைத்து ரஷ்யப் படைகள்
தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதில் உக்ரைனின் சில நகரங்கள் ரஷ்யாவின் கைவசம் சென்றுவிட்டன.
பல நகரங்கள் உருக்குலைந்து போயுள்ளன.

இருந்தபோதிலும், உக்ரைனின் தலைநகரான கீவ்வை ரஷ்ய படையினரால்
இதுவரை கைப்பற்ற முடியவில்லை. ரஷ்ய ராணுவத்தின் இந்த தாக்குதலில்
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 40 லட்சத்துக்கும்
மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் ராணுவத்தின் இரண்டு ஹெலிகாப்டர்கள்
ரஷ்யாவுக்குள் சென்று இன்று தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷ்யாவின்
பெல்கோரட் நகரில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. உக்ரைன்
எல்லையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்நகரின்
எரிபொருள் கிடங்குகளில் உக்ரைன் ஹெலிகாப்டர் குண்டு மழைகளை
பொழிந்தன.
இதில் 4 எரிபொருள் கிடங்குகள் முற்றிலும் சேதமடைந்ததாக பெல்கோரட்
ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு
அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யாவுக்குள்
சென்று உக்ரைன் தாக்குதல் நடத்துவது இதுவே முதன்முறையாகும்.

உக்ரைனின் இந்த தாக்குதலால், போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகள்
இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்படும் என
ரஷ்யா கூறியுள்ளது.

மரியுபோலில் ரஷ்யா தாக்குதல்

இதனிடையே, உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்ய ராணுவம் தாக்குதலை
தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனில் தாக்குதல் நடத்தும் போது, குண்டுகளின்
சத்தத்தைக் கேட்டு பொதுமக்கள் சிதறி ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரஷ்யப் படைகளின் தாக்குதலால், மரியபோல் நகரில் உள்ள குடியிருப்புகள்,
வணிக நிறுவனங்கள், அலுவலகக் கட்டங்கள் முற்றிலும் சேதமடைந்தன.
ரஷ்யாவின் தாக்குதலில் மரியுபோல் நகரில் இதுவரை 210 குழந்தைகள்
உட்பட 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.

-புதியதலைமுறை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

முதன்முறையாக ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! எரிபொருள் கிடங்குகள் சேதம் Empty Re: முதன்முறையாக ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! எரிபொருள் கிடங்குகள் சேதம்

Post by krishnaamma Fri Apr 01, 2022 10:01 pm

மரியுபோல் நகரிலிருந்து எல்லோரையும் 45 பஸ்களில் வெளியேற்றுகிறார்கள் என்று சொன்னார்களே.... சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முதன்முறையாக ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! எரிபொருள் கிடங்குகள் சேதம் Empty Re: முதன்முறையாக ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! எரிபொருள் கிடங்குகள் சேதம்

Post by Dr.S.Soundarapandian Sat Apr 02, 2022 10:26 am

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

முதன்முறையாக ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! எரிபொருள் கிடங்குகள் சேதம் Empty Re: முதன்முறையாக ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! எரிபொருள் கிடங்குகள் சேதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  டீக்கடைக்குள் புகுந்து வாலிபர் மீது தாக்குதல்
» ரஷிய வீரர்களின் செல்போன் சிக்னல் மூலம் துல்லிய தாக்குதல் நடத்திய உக்ரைன்
» தேவைப்பட்டால் மீண்டும் பாக்.கில் புகுந்து தாக்குதல்-அமெரிக்கா எச்சரிக்கை
» பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குவோம்: இரான் கடும் எச்சரிக்கை
» டாக்கா உணவு விடுதியில் புகுந்து ஐ.எஸ் அமைப்பினர் தாக்குதல்: பணையக்கைதிகள் 20 பேர் மீட்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum