புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_m10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10 
44 Posts - 60%
heezulia
மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_m10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_m10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_m10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10 
2 Posts - 3%
viyasan
மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_m10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_m10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10 
236 Posts - 42%
heezulia
மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_m10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_m10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_m10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_m10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10 
13 Posts - 2%
prajai
மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_m10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_m10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_m10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_m10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10 
7 Posts - 1%
mruthun
மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_m10மும்பை இந்தியன்ஸ்  அரசியல், Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பை இந்தியன்ஸ் அரசியல்,


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 10, 2022 12:08 pm

மும்பை: சச்சின் டெண்டுல்கர் மகனை மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா வேண்டுமென்றே புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரில் 18வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதி வருகின்றன.
தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்திருந்த மும்பை அணி, இன்று அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. மும்பை அணி மாற்றம் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆல்ரவுண்டர் டேனியல் சாம்ஸ் ஒரே ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கினார். இதனால் அவருக்கு மாற்றாக சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. ஏனென்றால் டேனியல் சாம்ஸை போன்று அர்ஜுன் டெண்டுலரும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மற்றும் நன்கு பேட்டிங் செய்யக்கூடியவர்.
ரோகித் பிடிவாதம்
ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அர்ஜுன் டெண்டுலருக்கு பதிலாக ராமந்தீப் சிங் என்ற இளம் ஆல்ரவுண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இது தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மும்பை அணியில் கடந்த சில சீசன்களாக வாய்ப்புக்காக காத்துள்ள அர்ஜுன் டெண்டுல்கருக்கு வேண்டுமென்றே ரோகித் சர்மா வாய்ப்பு தராமல் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என்ன காரணம் 22 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர் நன்கு சிறப்பாக பந்துவீசச்கூடியவர் தான். அவரின் திறமையை ஐபிஎல்-ல் பயன்படுத்தலாம். ஆனால் இந்தியாவின் முதல் தர போட்டியில் அவருக்கு பெரிய அனுபவம் கிடையாது. நேரடியாக ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவது தவறான முடிவாக அமையலாம். இதனால் தான் அவரை பற்றி ரோகித் மவுனம் காத்து வருவதாக தெரிகிறது. நிர்வாகத்தின் உள்குத்து மற்றொருபுறம், மும்பை அணி நிர்வாகமே தடுப்பதாகவும் தெரிகிறது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இந்த சூழலில் சச்சின் போன்ற ஜாம்பவான்களின் வாரிசுக்கு நேரடியாக வாய்ப்பு தந்துவிட்டது என்ற கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக சற்று காலம் வாய்ப்பு தராமல் உட்கார வைத்திருப்பதாக தெரிகிறது.

நன்றி தினமலர்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 10, 2022 8:13 pm

ஆறுதல்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 10, 2022 9:50 pm

Code:
இந்த சூழலில் சச்சின் போன்ற ஜாம்பவான்களின் வாரிசுக்கு நேரடியாக வாய்ப்பு தந்துவிட்டது என்ற கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக சற்று காலம் வாய்ப்பு தராமல் உட்கார வைத்திருப்பதாக தெரிகிறது.

சரி என்றும் சொல்ல முடியாது. தவறு என்றும் சொல்லமுடியாது.
பார்க்கும் விதத்தில் உள்ளது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக