ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 11:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரப் பேச்சு: ஆயிரம் கால் மண்டபத்து வேடன் சிற்பம்

2 posters

Go down

சித்திரப் பேச்சு: ஆயிரம் கால் மண்டபத்து வேடன் சிற்பம் Empty சித்திரப் பேச்சு: ஆயிரம் கால் மண்டபத்து வேடன் சிற்பம்

Post by ayyasamy ram Thu Mar 31, 2022 7:09 pm

சித்திரப் பேச்சு: ஆயிரம் கால் மண்டபத்து வேடன் சிற்பம் 783514
மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில், ஆயிரம் கால் மண்டபத்தில்
இருக்கும் ஒரு வேடன் சிற்பம் இது. இந்தச் சிற்பத்தின் முகத்தில்
அனைத்து அம்சங்களும் சிறப்பாக உள்ளன.

அழகிய நீண்ட புருவங்கள், எடுப்பான நாசி, கொஞ்மாகத் திறந்து
புன்னகைக்கும் உதடுகள், பெரிய கண்கள், முறுக்கி விடப்பட்ட
மீசை என எல்லாமே கச்சிதம். உதட்டின் மேல் மெல்லிதாகவும்
முறுக்கி விட்ட பகுதி உயர்ந்தும், தடித்தும் காணப்படும் மீசை
தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது.

சவரம் செய்த பின் காதோரம் உள்ள கிருதா மெலிதாகக் கோடு
போட்டது போல் தெரிவது கச்சிதமாக உள்ளது. தலையில்
வித்தியாசமான அணிகலன், அதில் பறவையின் மெல்லிய இறகுகள்,
காதில் அழகிய குண்டலங்களும், காதின் மேலே மலரும் சூடியுள்ளார்.

மார்பிலும் கைகளிலும் கை விரல்களிலும் வித்தியாசமான
அணிமணிகளை அணிந்துள்ளார். கையில் உள்ள ஈட்டியின் மேல்
பகுதி புதுமையாக இருக்கிறது. வேடனின் உடம்பில் உள்ள விலா
எலும்புகள் தெரிவதுபோல் அமைத்த சிற்பியின் கலைத்திறன்
பாராட்டுதலுக்கு உரியது.

இந்தச் சிற்பம் பொ. ஆ. 1569இல் அரியநாத முதலியார் காலத்தில்
உருவாக்கப்பட்டது.

-ஓவியர் வேதா
இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சித்திரப் பேச்சு: ஆயிரம் கால் மண்டபத்து வேடன் சிற்பம் Empty Re: சித்திரப் பேச்சு: ஆயிரம் கால் மண்டபத்து வேடன் சிற்பம்

Post by Dr.S.Soundarapandian Fri Apr 01, 2022 3:58 pm

அருமை !
தமிழகத்தில் இப்படி வியத்தகு சிற்பங்களை வடித்த விசுவகர்மர்களின் வாரிசுகள் , ஆச்சாரி (பேச்சு விரைவில் ஆசாரி) என்ற பெயரில் இன்றும் தமிழகத்தில் வாழ்கிறார்கள்; ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை! இதுதான் நம் ‘சாதனை’!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum