Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby ayyasamy ram Today at 13:34
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 13:17
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 13:16
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 13:16
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 13:16
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 13:14
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 13:12
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 13:11
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 13:09
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 13:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:08
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 13:07
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 13:05
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 13:04
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:00
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:15
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:01
» Search Girls in your town for night
by cordiac Today at 7:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:06
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:54
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:32
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:27
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:51
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 23:00
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 22:59
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:57
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 22:57
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:55
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:54
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:53
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:53
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 22:50
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 22:49
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 22:48
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 22:47
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 22:44
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 22:43
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 22:41
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 16:11
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 15:19
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 15:16
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 15:15
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 15:14
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 15:13
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறட்டையை தவிர்க்க :
2 posters
Page 1 of 1
குறட்டையை தவிர்க்க :
-
மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம்.
பக்கவாட்டில் படுத்தால் குறட்டை விடுவது குறையும்
அல்லது நிற்கும்.
தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து
உயர்த்துவதால் குறட்டையை குறைக்கலாம்.
யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது.
தாடை, தொண்டை, நாக்குகளுக்கான பிரத்யேக
பயிற்சிகள், பிராணாயாமம் போன்ற சுவாசப்பயிற்சிகள்
குறட்டையை குறைக்க உதவுகிறது.
ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல்,
பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில்
ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால்
குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த
உண்மை.
தினந்தோறும் காலையில் எழுந்ததும் நல்லெண்ணெய்யை
வாயில் ஊற்றி 15 – 20 நிமிடம் கொப்பளித்து வந்தால்,
நாளடைவில் குறட்டைச் சத்தம் நின்றுவிடும். இதற்க்கு
பெயர் ஆயில் புல்லிங் ( OIL PULLING ).
படித்ததில் பிடித்தது
படம்-இணையம்
Last edited by ayyasamy ram on Thu 31 Mar 2022 - 14:40; edited 1 time in total
Re: குறட்டையை தவிர்க்க :
தினந்தோறும் காலையில் எழுந்ததும் நல்லெண்ணெய்யை
வாயில் ஊற்றி 15 – 20 நிமிடம் கொப்பளித்து வந்தால்,
நாளடைவில் குறட்டைச் சத்தம் நின்றுவிடும். இதற்க்கு
பெயர் ஆயில் புல்லிங் ( OIL PULLING ).
இது மட்டும் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.
எனக்குத் தெரிந்த மருத்துவர், ஏதோ ஒரு எண்ணெய் கம்பெனி,வியாபார உத்தியாக, லட்ஷ கணக்கில் நடிகைக்கு கொடுத்து,விளம்பர படுத்தி உள்ளார் என எண்ணுகிறேன், என கூறினார்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
Similar topics
» குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்
» குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்
» விரட்டுவோம் குறட்டையை
» குறட்டையை விரட்ட..!
» குறட்டையை தடுக்க வழிகள்
» குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்
» விரட்டுவோம் குறட்டையை
» குறட்டையை விரட்ட..!
» குறட்டையை தடுக்க வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|