புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உக்ரைனில் போர் நிறுத்த அறிவிப்பு மக்களை மீட்க பஸ்கள் அனுப்பி வைப்பு Poll_c10உக்ரைனில் போர் நிறுத்த அறிவிப்பு மக்களை மீட்க பஸ்கள் அனுப்பி வைப்பு Poll_m10உக்ரைனில் போர் நிறுத்த அறிவிப்பு மக்களை மீட்க பஸ்கள் அனுப்பி வைப்பு Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உக்ரைனில் போர் நிறுத்த அறிவிப்பு மக்களை மீட்க பஸ்கள் அனுப்பி வைப்பு Poll_c10உக்ரைனில் போர் நிறுத்த அறிவிப்பு மக்களை மீட்க பஸ்கள் அனுப்பி வைப்பு Poll_m10உக்ரைனில் போர் நிறுத்த அறிவிப்பு மக்களை மீட்க பஸ்கள் அனுப்பி வைப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
உக்ரைனில் போர் நிறுத்த அறிவிப்பு மக்களை மீட்க பஸ்கள் அனுப்பி வைப்பு Poll_c10உக்ரைனில் போர் நிறுத்த அறிவிப்பு மக்களை மீட்க பஸ்கள் அனுப்பி வைப்பு Poll_m10உக்ரைனில் போர் நிறுத்த அறிவிப்பு மக்களை மீட்க பஸ்கள் அனுப்பி வைப்பு Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உக்ரைனில் போர் நிறுத்த அறிவிப்பு மக்களை மீட்க பஸ்கள் அனுப்பி வைப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 01, 2022 7:18 am

கீவ்,-
உக்ரைனின் மரியுபோல் நகரில் தற்காலிக போர் நிறுத்தத்தை
ரஷ்யா அறிவித்ததை தொடர்ந்து, அங்குள்ள மக்களை மீட்டு வர,
45 பஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த ஒரு மாதத்திற்கும்
மேலாக, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு
உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தாக்குதலில் இருந்து உயிர் பிழைக்க, ஆயிரக்கணக்கான உக்ரைன்
மக்கள், அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

இதற்கிடையே, ரஷ்யா - உக்ரைன் நாடுகளின் உயர் அதிகாரிகள்
தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், துறைமுக
நகரமான மரியுபோலில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா
அறிவித்து உள்ளது.

மரியுபோலில் உள்ள மக்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட
வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக,
ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதைத்தொடர்ந்து,
மரியுபோலில் சிக்கி உள்ள மக்களை மீட்டு வர, 45 பஸ்கள் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.

இதை, உக்ரைன் துணை பிரதமர் ஐரினா வெரெஷ்சுக் நேற்று
உறுதிப்படுத்தினார்.இதேபோல், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர்,
மரியுபோலில் உள்ள மக்களுக்கு மருந்துகள் உள்ளிட்ட நிவாரண
பொருட்களை வழங்க, அங்கு விரைந்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் மீது விமர்சனம்ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கியது முதல்,
ரஷ்யாவை, அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செயலர்
கேட் பெடிங்பீல்டு நேற்று கூறியதாவது:

உக்ரைன் மீது போர் தொடுத்து, ரஷ்ய அதிபர் விளாடி மிர் புடின் தவறு
செய்துவிட்டார்.புடினை, ரஷ்ய ராணுவம் தவறாக வழி நடத்திவிட்டது.
அதன் காரணமாகவே, இந்த மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2022 2:09 pm

மக்களை யெல்லாம் வெளியேற்றிவிட்டால் நகரம் காலி யாகிவிடும், பிறகு ரஷ்யா சுலபமாக உள்ளே புகுந்துவிடும்... அவ்வளவுதான்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக