Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த ரகசிய தகவல்... துணை ஆட்சியர் காரில் சிக்கிய ரூ.40 லட்சம் பணம்!
4 posters
Page 1 of 1
லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த ரகசிய தகவல்... துணை ஆட்சியர் காரில் சிக்கிய ரூ.40 லட்சம் பணம்!
திருச்சி ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் காரில்
கொண்டு சென்ற 40 லட்சம் ரூபாய் பணம், பறிமுதல் செய்யப்பட்டு
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியராக
பணிபுரிந்து வருகிறார் சரவணக்குமார். குறிப்பிட்ட பணிகளுக்காக
லஞ்சமாக பெறப்பட்ட லஞ்ச பணத்தை, இவர் திருச்சியில் இருந்து
சென்னை நோக்கி கார் மூலம் எடுத்து செல்வதாக சென்னை லஞ்ச
ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
உடனே இந்த தகவல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலின் பேரில், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை
ஏ.டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான குழுவினர், அந்த கார்
வருகிறதா என சாதரண உடையில் நின்று நோட்டமிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரம் அருகே உள்ள கெடிலம் பகுதியை அந்த
குறிப்பிட்ட பதிவு எண் கொண்ட கார் வந்தபோது, மடக்கி பிடித்துள்ளனர்.
அந்த காரில் இருந்த திருச்சி ஆதிதிராவிட நலத்துறை துணை ஆட்சியர்
சரவணக்குமாரிடம் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை
அதிகாரிகள், காரில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, பை ஒன்றில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது
தெரிய வந்துள்ளது. அந்த பணத்தை கணக்கிட்டு பார்த்தபோது சுமார்
40,00,000 ரூபாய் இருந்துள்ளது. உடனே, அந்த பணத்தை பறிமுதல் செய்த
விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சரவணக்குமார் மற்றும்
உடன் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று,
விழுப்புரம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பணம் எப்படி வந்தது? எதற்காக இப்பணம் எடுத்துச் செல்லப்
படுகிறது? யாரிடம் கொடுக்கப்பட உள்ளது? உள்ளிட்ட பல்வேறு சந்தேக
கோணங்களில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி
மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை துணை ஆட்சியர், காரில் கொண்டுச்
சென்ற 40 லட்சம் ரூபாய் ரொக்க பணம், விழுப்புரம் அருகே லஞ்ச
ஒழிப்புத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-அ.கண்ணதாசன்
-விகடன்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த ரகசிய தகவல்... துணை ஆட்சியர் காரில் சிக்கிய ரூ.40 லட்சம் பணம்!
கூட்டத்தில் ஒரு கருப்பு ஆடோ? என கவலை படும் ஒரு கூட்டம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த ரகசிய தகவல்... துணை ஆட்சியர் காரில் சிக்கிய ரூ.40 லட்சம் பணம்!
தகவல் கொடுத்த அன்பருக்கு அனேகவணக்கம் நன்றி.இப்படியும் ஓர்துணை ஆட்சியரா சேசே...வெட்ககேடு....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த ரகசிய தகவல்... துணை ஆட்சியர் காரில் சிக்கிய ரூ.40 லட்சம் பணம்!
இதுதான் அமோகமாக நாட்டில் இப்போது.......
தலையிலிருந்து கால் வரை!
தலை ஒழுங்காக .....
தலையிலிருந்து கால் வரை!
தலை ஒழுங்காக .....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரூ.45 லட்சம் லஞ்ச பணத்துடன் துணை ராணுவ தளபதி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை
» சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்
» பாஜக அமைச்சரின் காரில் கட்டுக்கட்டாக ரூ.91.5 லட்சம் பணம் பறிமுதல்: செல்லாத நோட்டுதாங்க
» பத்மநாபசாமி கோவில் 5வது ரகசிய அறை திறக்கப்பட்டது-10 லட்சம் கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல்!
» அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- பணியாளர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல்
» சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்
» பாஜக அமைச்சரின் காரில் கட்டுக்கட்டாக ரூ.91.5 லட்சம் பணம் பறிமுதல்: செல்லாத நோட்டுதாங்க
» பத்மநாபசாமி கோவில் 5வது ரகசிய அறை திறக்கப்பட்டது-10 லட்சம் கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல்!
» அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- பணியாளர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|