ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 11:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 9:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 9:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 9:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 9:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:37 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:09 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:55 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:39 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 1:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 12:47 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 10:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 5:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 5:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:53 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 1:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:29 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 10:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 10:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 10:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 10:12 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 2:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்சா - திரைப்படம்

2 posters

Go down

ஜல்சா - திரைப்படம் Empty ஜல்சா - திரைப்படம்

Post by ayyasamy ram Tue Mar 29, 2022 9:46 pm

ஜல்சா - திரைப்படம் 23
-
‘அமேசான் ப்ரைமை’க் கலக்கிக் கொண்டிருக்கும்  
இந்திப்படம், ‘ஜல்சா’. உண்மையின் உரைகல்,
நேர்மையான பத்திரிகையாளர் என்று புகழப்படுபவர்
மாயா.

இவரது வீட்டில் சமையல் செய்பவர் ரூக்சானா. ஒரு நாள்
நள்ளிரவில் மது போதையில் வேகமாக காரை ஓட்டிக்
கொண்டு வருகிறார் மாயா. காரின் குறுக்கே ஓர் இளம்
பெண் வந்து விழுகிறாள்.

பலத்த அடிபட்டு உயிருக்குப் போராடுகிறாள்.
ஆனால், மாயாவோ காரை எடுத்துக்கொண்டு கிளம்பி
விடுகிறாள்.

அடுத்த நாள்தான் தனது காரில் அடிபட்டது ரூக்சானாவின்
மகள் என்று தெரிய வருகிறது. என் காரில்தான் உன் மகள்
அடிபட்டாள் என்று ரூக்சானாவிடம் சொல்ல முடியாத
மாயாவின் தவிப்புகளும், மகளை எப்படியாவது காப்பாற்ற
வேண்டும் என்கிற ரூக்சானாவின் தவிப்புகளும், இதற்குப்
பின்னால் இயங்குகிற சமூகத்தின் உண்மைகளும்தான்
ஆழமான திரைக்கதை.

குற்றம் செய்தவர்களின் மனப் போராட்டங்களை அற்புதமாகப்
பதிவு செய்கிறது இப்படம். மாயாவாக வித்யா பாலன்
மிரட்டியிருக்கிறார். அவருக்கு ஈடுகொடுத்து ரூக்சானாவாக ந
டித்திருக்கிறார் ஷிஃபாலி ஷா. படத்தின் இயக்குநர்
சுரேஷ் திரிவேணி.

தொகுப்பு: த.சக்திவேல்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜல்சா - திரைப்படம் Empty Re: ஜல்சா - திரைப்படம்

Post by krishnaamma Tue Mar 29, 2022 9:54 pm

வித்யா பாலனுக்காக ஆசையாக பார்த்தோம்... நிறைய இடங்களில் சொதப்பல்... குழப்பம்... ஆனால் வித்யாவின் நடிப்பில் குறைவில்லை தான்.. ஆனால் மொத்தமாக படம் சொதப்பல்.... சோகம்.... ஊத்திக்கிச்சு எங்க யாருக்கும் பிடிக்கவில்லை...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum