புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_m10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10 
73 Posts - 77%
heezulia
  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_m10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_m10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_m10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_m10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10 
238 Posts - 76%
heezulia
  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_m10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_m10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_m10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10 
8 Posts - 3%
prajai
  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_m10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_m10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_m10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10 
3 Posts - 1%
Barushree
  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_m10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_m10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10 
2 Posts - 1%
nahoor
  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_m10  அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல்....????? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்படி இந்த ‘நாலு’க்கு என்னதாங்க ஸ்பெஷல்....?????

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 29, 2022 4:55 pm

அப்படி இந்த ‘நாலு’க்கு என்னதாங்க ஸ்பெஷல்....?????

01. ‘நாலு’ பேரு ‘நாலு’ விதமா பேசுவாங்க.

02. ‘நாலு’ பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல.

03. ‘நாலு’ காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல....????

04. ‘நாலு’ ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்.

05. அவரு ‘நாலு’ம் தெரிஞ்சவரு., ‘நாலு’ம் புரிஞ்சவரு.

06. ‘நாலு’ வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும்.

ஏன் இந்த ‘நாலு’ மட்டும் இவ்ளோ ஸ்பெஷல்....

சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்.,
பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு., நாற்பது மற்றும்
எட்டுத்தொகையில் நானூறு., பிரபந்தத்தில் நாலாயிரம் என
‘நான்கு’ வரும்.

நாலடியார்., நான்மணிக்கடிகை.,இன்னா நாற்பது., இனியவை நாற்பது
அக நானூறு., புற நானூறு., நாலாயிர திவ்ய பிரபந்தம்....

“பாலும்., தெளிதேனும்., பாகும்., பருப்பும் இவை
‘நாலு’ம் கலந்து உனக்கு நான் தருவேன்”
ஔவையாரின் ‘நால்’வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.

நாலும்., இரண்டும் சொல்லுக்குறுதி... இதில் ‘நாலு’ என்பது..
நாலடியார்....

“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
‘வேதம் நான்கினும்’ மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே”

‘நான்மறை’.... என்பது வேதங்கள் ‘நான்கு’.

சைவ நெறியைப் பரப்பிய நாயன்மார்களில் முதன்மையானவர்கள்
‘நான்கு’ பேர்.
அப்பர்., சம்பந்தர்., சுந்தரர்., மாணிக்க வாசகர். இவர்களை நால்வர்
என அழைக்கிறோம்.

மஹாவிஷ்ணுவின் பத்து (ஒன்பதில்) அவதாரங்களில் ‘நான்கு’
அவதாரங்களுக்கு மட்டுமே மனிதனாக (கர்பவாசத்தில்)
எடுத்ததாகும்.

வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர்., அவற்றை
‘நாலு’ ரிஷிக்களிடம் பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்.
அவர்கள்
ருக் ═ பைலர்., யஜூர் ═ ஜைமினி., சாம ═ வைசம்பாயன.,
அதர்வண ═ சுமந்து.

தசரதனுக்கு ‘நான்கு’ பிள்ளைகள்.

‘நான்கு’ புருஷார்த்தங்கள்....
அவை தர்ம., அர்த்த., காம., மோட்சம்.

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை
கடக்க வேண்டிய நிலைகளும் ‘நான்கு’
அவை ~ பிரம்மசர்யம்., கிருஹஸ்தாச்ரமம்., வானப்ரஸ்தம்., சந்யாசம்.

பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் ‘நான்கு’ பேர்.
சநகர்., சநாதனர்., சநந்தனர்., சனத் குமாரர்.

‘தொழிலின் அடிப்படையில்
நான்கு’ வர்ணங்கள்.... பிராமண., க்ஷத்ரிய., வைஸ்ய., சூத்ர.

பிரம்மாவுக்கு ‘நான்கு’ தலைகள். சதுர்முகன் என்ற பெயர்
பிரம்மாவுக்கு உண்டு.

ஆதிசங்கரர் பாரத நாட்டின் ‘நான்கு’ திசைகளிலும்/மூலைகளிலும்
‘நான்கு’ மடங்கள் நிறுவி., ‘நான்கு’ சீடர்களை நியமித்தார்.

அக்னிக்கு கம்பீரா., யமலா., மஹதி., பஞ்சமி என ‘நான்கு’ வடிவங்கள்.

திசைகள் ‘நான்கு.’

ஹரித்வார்., அலஹாபாத் (பிரயாகை, த்ரிவேணி சங்கமம்)., நாசிக்.,
உஜ்ஜையினி என ‘நான்கு’ இடங்களில் கும்ப மேளா நடைபெறும்.

ரத., கஜ., துரக., பதாதி (தேர்., யானை., குதிரை., காலாட் படைகள்....
என ‘நால்’ வகைப் படைகள்.

அஹம் பிரம்மாஸ்மி., தத்வம் அஸி., பிரக்ஞானம் பிரம்ம., அயமாத்ம
ப்ரம்ம.... உபநிஷத்தில் கூறப்படும் ‘நாலு’ மஹா வாக்யங்கள்.

வெல்ல முடியாத ‘நாலு’
“நித்ரா., ஸ்வப்ன., ஸ்த்ரீ., காமஅக்னி இந்தன கரா பாண”

கனவு காண்பது தூக்கத்தை நிறைவு செய்யாது.,
பெண்களுக்கு ஆசை நிறைவு செய்யாது.,
தீயை விறகு நிறைவு செய்யாது.,
குடிகாரனை குடி நிறைவு செய்யாது.

“ந ஸ்வப்னேன ஜயேத் நித்ராம் ந காமேன ஜயேத்ஸ்திரியஹ
ந இந்தனேன ஜயேதக்னீம் ந பானேன கராம் ஜயேத்.” விதுர நீதி

இதையே ஹிதோபதேசம்
“அக்னியை விறகு அணைக்காது.,
சமுத்திரத்தை ஆறுகள் நிறைக்காது.,
யமனை எல்லா உயிர்களும் சேர்ந்தாலும் வெல்ல முடியாது.,
அழகிகளை ஆண்கள் த்ருப்தி செய்ய முடியாது” என சொல்கிறது

யுகங்களும்.... கிரதம்., திரேதம்., துவாபரம்., கலி என ‘நான்கு’

அச்சம்., மடம்., நாணம்., பயிர்ப்பு... பெண்டிரின் ‘நால்’ வகை குணங்கள்

சிவராத்ரியில் ‘நாலு’ கால பூஜை நடக்கும்.

‘நான்கு’ வேதங்களும் கற்றவர்களை சதுர்வேதி என்பார்கள்.

‘நான்கு’ என்ற எண் சிறப்புக்கள் கொண்டிருந்தாலும்.,

‘நாலு’ பேரை போல வாழ்வில் நல்லா இருக்கனும்....

“செத்தாலும்.,
நல்லதுக்கும்.,
கெட்டதுக்கும்., ‘நான்கு’ பேர் வேண்டும்”
என்ற கருத்தாக்கத்தையும் கொண்டுள்ளது.

ஒரு ‘நாலு’ பேருக்குக்கு தெரியட்டும் என்று., ‘நாலு’ பத்தி
எழுதினதை., ஒரு ‘நாலு’ பேராவது படிச்சா சரி.... படிப்பீங்களா..?
-
படித்ததில் பிடித்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 29, 2022 7:00 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக