ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

Top posting users this week
ayyasamy ram
பாதுஷா - Page 2 Poll_c10பாதுஷா - Page 2 Poll_m10பாதுஷா - Page 2 Poll_c10 
heezulia
பாதுஷா - Page 2 Poll_c10பாதுஷா - Page 2 Poll_m10பாதுஷா - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
பாதுஷா - Page 2 Poll_c10பாதுஷா - Page 2 Poll_m10பாதுஷா - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதுஷா

+8
ஜாஹீதாபானு
சிவா
ராஜா
உதயசுதா
சபீர்
ரிபாஸ்
சாந்தன்
தாமு
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பாதுஷா - Page 2 Empty பாதுஷா

Post by தாமு Thu Jan 21, 2010 10:53 am

First topic message reminder :

பாதுஷா - Page 2 DSC02115

பாதுஷா..மிகச்சிலரைத் தவிர பெரும்பாலானவர்களின் விருப்பமான இனிப்பு ..சந்தேகமில்லாமல் நான் பெரும்பாலானவர் பக்கம்தான்! புன்னகை

இங்கே தென்னிந்திய இனிப்புகள் அதிகள் கிடைப்பதில்லை..இணையத்தின் உதவியோடு நான் செய்யும் மூன்றாவது பாதுஷா எக்ஸ்பெரிமென்ட் ...இது தான் பொங்கலுக்கு எங்க வீட்டு ஸ்வீட்! நல்லாயிருக்கா? புன்னகை
பாதுஷா
தேவையான பொருட்கள்
மைதா
மாவு / ஆல் பர்ப்பஸ் ஃப்ளோர் - 1கப்
பேக்கிங் சோடா - 1/4ஸ்பூன்
வெண்ணை - 115 கிராம்
சர்க்கரை - 1 1/2கப்
தண்ணீர்
- 1/4 கப்
கேசரி
பவுடர் - 1/4 ஸ்பூன்
எண்ணெய்
- பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை

மைதாவுடன்
பேக்கிங் சோடா சேர்த்து சலிக்கவும். வெண்ணையை உருக்கிக்கொண்டு அதனுடன் சலித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கலக்கவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து மாவை நன்றாகப் பிசைந்து கொள்ளவும். [குறைந்தது 15 நிமிடம் புன்னகை ]

சர்க்கரையை
பாத்திரத்தில் போட்டு ஒண்ணரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு கொதி வர ஆரம்பித்த பின் ஏழு நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். பிசைந்த மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு, ஓரொரு உருண்டையையும் உள்ளங்கைகளின் நடுவே வைத்து அழுத்தி பாதுஷா வடிவம் கொண்டு வரவும்.

மிதமான
சூட்டில் எண்ணெயை காயவைக்கவும். சிறிதளவு மாவை எண்ணெயில் போட்டால் சிறிது நேரம் கழித்துத்தான் அது மேலே வர வேண்டும். அதுதான் சரியான பதம். அப்பொழுது எண்ணெய்ப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, பாதுஷாக்களை ஒன்றொன்றாக எண்ணெயில் போடவும். சிறிது நேரத்தில் அவை எண்ணெயில் மிதக்க ஆரம்பித்ததும் எண்ணெய்ப் பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.

பாதுஷாக்கள் பொன்னிறமானதும் எடுக்கவும். [ சுமார் 15-17 நிமிடங்கள் ஆகும்.] பொரித்த பாதுஷாக்களை மிதமான சூட்டில் உள்ள பாகில் போட்டு பத்து நிமிடங்கள் ஊற விடவும். ஊறியதும் எடுத்து தட்டில் அடுக்கவும்.

2 ஸ்பூன் சர்க்கரையை ஒரு ஸிப்-லாக் கவரில் எடுத்து, அதனுடன் ஒரு துளி மஞ்சள், ஒரு துளி சிவப்பு நிறங்களை சேர்க்கவும். ஸிப்-லாக் கவரை லாக் செய்துகொண்டு வண்ணங்கள் சர்க்கரையுடன் சேரும்படி கலக்கவும். சர்க்கரைப்பாகு மீதமிருந்தால் பாதுஷாக்களின் மீது ஊற்றி விட்டு, கலர்ப்பொடி கலந்த சர்க்கரையை மேலே தூவி அலங்கரிக்கவும். ருசியான பாதுஷாக்கள் ரெடி!






குறிப்பு :
கொஞ்சம் நேரத்தையும்,பொறுமையையும் தாராளமாகச் சேர்த்தால் சுவையான பாதுஷாக்கள் சுவைக்கலாம்..மாவு பிசையும் நேரமும், பாதுஷாக்களை பொரிக்கும் நேரமும்தான் கொஞ்சம் நீளம்..ஆனால், பைனல் அவுட்கம்-ஐப் பாத்தீங்கன்னா, செலவு செய்த நேரம் வீணாகலைன்னு நீங்களே உணர்வீங்க!



by மகி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


பாதுஷா - Page 2 Empty Re: பாதுஷா

Post by தாமு Thu Jan 21, 2010 12:19 pm

Kraja29 wrote:
UDAYASUDHA wrote:தாமு நன்றி. இன்றே செய்து பார்த்துட்டு (நாளைக்கு இருந்தேன்னா) உங்களுக்கு மெயில் அனுப்பறென்.


தாமு , சுதா எழுத மறந்து போனதை நான் சேர்த்துருக்கிறேன். பாதுஷா - Page 2 705463



பாதுஷா - Page 2 44296



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பாதுஷா - Page 2 Empty Re: பாதுஷா

Post by ஜாஹீதாபானு Tue Oct 29, 2013 1:27 pm

2 தடவை செய்தேன் சூப்பரா வந்துச்சு கடைல செய்தது போல இருக்குனு பாராட்டினாங்க...3வது தடவை செய்றேன். பாதுஷா ஊறவே இல்லசோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாதுஷா - Page 2 Empty Re: பாதுஷா

Post by amirmaran Tue Oct 29, 2013 1:31 pm

மகிழ்ச்சி ஜாலி அது ஒன்னும் பிரச்சனை இல்ல... கொஞ்சம் ஊற வைங்க ஊறிடும்.... அவளோ தான்...


அன்புடன் அமிர்தா

பாதுஷா - Page 2 Aபாதுஷா - Page 2 Mபாதுஷா - Page 2 Iபாதுஷா - Page 2 Rபாதுஷா - Page 2 Tபாதுஷா - Page 2 Hபாதுஷா - Page 2 A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

பாதுஷா - Page 2 Empty Re: பாதுஷா

Post by ஜாஹீதாபானு Tue Oct 29, 2013 1:38 pm

amirmaran wrote:மகிழ்ச்சி ஜாலி அது ஒன்னும் பிரச்சனை இல்ல... கொஞ்சம் ஊற வைங்க ஊறிடும்.... அவளோ தான்...
ஒரு நாள் முழுக்க ஊற வச்சும் ஊறலசோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாதுஷா - Page 2 Empty Re: பாதுஷா

Post by ரேவதி Tue Oct 29, 2013 1:40 pm

நானும் செய்து பார்க்கிறேன்பாதுஷா - Page 2 3838410834 


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பாதுஷா - Page 2 Empty Re: பாதுஷா

Post by mohu Mon May 26, 2014 2:17 pm

சாந்தன் wrote:[link="/t17461-topic#133346"]ஐயோ நாக்குல எச்சில் ஊருதே.
இதை செய்வதற்கு எங்கே நேரம். இப்படி பார்த்துக் கொள்ள வேண்டியது தான்
பாதுஷா - Page 2 678642 பாதுஷா - Page 2 678642 பாதுஷா - Page 2 678642 பாதுஷா - Page 2 678642
சரியா சொன்னீங்க
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

பாதுஷா - Page 2 Empty Re: பாதுஷா

Post by Dr.S.Soundarapandian Fri Jul 04, 2014 12:34 pm

ஆறுதல் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பாதுஷா - Page 2 Empty Re: பாதுஷா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum