புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_m10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10 
284 Posts - 45%
heezulia
IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_m10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_m10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_m10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_m10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10 
19 Posts - 3%
prajai
IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_m10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_m10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_m10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_m10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10 
7 Posts - 1%
mruthun
IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_m10IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 27, 2022 6:42 am


IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, தடுமாறிய சென்னை - கொல்கத்தாவுக்கு 132 ரன்கள் இலக்கு

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் முதல் இன்னிங்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 131 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 15வது சீசனின் முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது. இரு அணிகளுமே புதிய கேப்டன்கள் தலைமையில் களமிறங்குவதால் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக இருந்தது. அதன்படி, டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

சென்னை அணியின் ஓப்பனிங் வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே களமிறங்கினார். முதல் ஓவரை வீசிய உமேஷ் யாதவ் சென்னை அணிக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார். மூன்றாவது பந்திலேயே ருதுராஜ்ஜை ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில் வெற்றியேற்றிய உமேஷ், தனது அடுத்த ஓவரில் மூன்றே ரன்களை எடுத்திருந்த கான்வேவையும் அவுட் ஆக்கி சென்னை அணியின் சரிவை தொடங்கி வைத்தார்.

இதன்பின் வந்த உத்தப்பா தலா இரண்டு பவுண்டரி, சிக்ஸர் என அதிரடியாக ஆரம்பித்தாலும் அவரும் 28 ரன்களுக்கு நடையை கட்டினார். அம்பதி ராயுடு 17 ரன்களுக்கும், ஷிவம் துபே 3 ரன்களுக்கும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுக்க, ஆட்டம் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் பக்கம் சாய்ந்தது. அடுத்தடுத்த ஓவர்களில் அந்த அணி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி ரன்களை கட்டுப்படுத்தினர். 16 ஓவர்களில் சென்னை அணி 70 ரன்களை தொட முடியவில்லை. 19வது ஓவரின் பாதியில் தான் 100 ரன்களை தொட்டது

அதுவும், முன்னாள், இந்நாள் கேப்டன்கள் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் இணைந்து ஓரளவு விளையாடியதால் இந்த அளவு ஸ்கோரை எடுக்க முடிந்தது. தோனி அடுத்தடுத்து சில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதமும் கடந்தார். அவரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட்கள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 50 ரன்களுடனும், ஜடேஜா 26 ரன்களுடனும் நாட் அவுட் பேட்ஸ்மேன்களாக இருந்தனர்.

நன்றி தமிழ் ஹிந்து.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 27, 2022 3:18 pm

தோத்தாலும் “தல” செய்கை வேற லெவல்! –
தோனி ஆட்டத்தால் வாய்பிளந்த ரசிகர்கள்!


-
IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. 1633924798-3151
-
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்
முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை குவித்தது.
ஆரம்பம் முதலே சென்னை அணியின் ரன்கள் குறைவாக இருந்த
நிலையில் கடைசி கட்டத்தில் களம் இறங்கிய முன்னாள் கேப்டன்
தோனி 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசி அரை சதம் வீழ்த்தினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தோனி ஐபிஎல்லில் அடிக்கும் முதல்
அரைசதம் இது.

இரண்டாவதாக பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி
19வது ஓவரிலேயே 133 ரன்களை ஈட்டி வெற்றி பெற்றது. எனினும்
நேற்றைய ஆட்டத்தில் தோனி வெளிப்படுத்திய அபாரமான ஆட்டம்
ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 27, 2022 3:22 pm

மஞ்சள் ஜெர்ஸிக்காக என் மனம் ஏங்கியது!
– வர்ணனையில் ரெய்னா உருக்கம்!


-
IPL 2022 | தோனியின் இறுதிநேர அதிரடி, ஆனாலும் தோல்வி. 1633412810-2791
-
இந்தி வர்ணனையாளராக நேற்று சிஎஸ்கே போட்டியை வழங்கிய
சுரேஷ் ரெய்னா
“இந்த ஷோவுக்காக மைதானத்தை நான் கடந்து வந்துபோது
என் மனதில் ஒன்று பட்டது. மீண்டும் மஞ்சள் ஜெர்ஸியை போட்டுக்
கொண்டு மைதானத்துக்குள்போக எனது மனம் விரும்பியது” என்று
உருக்கமாக பேசியுள்ளார்.
-
வெப்துனியா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக