புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு Poll_c10பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு Poll_m10பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு Poll_c10 
69 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு Poll_c10பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு Poll_m10பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 29, 2022 8:17 am

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து, விவாதம் நடத்த வேண்டும்
என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால்,
பார்லிமென்டின் இரு சபைகளிலும் அமளி ஏற்பட்டது.

பார்லிமென்ட் நேற்று கூடியதும், இரு சபைகளிலும் பெட்ரோல், டீசல் விலை
உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.,க்கள்,
'நோட்டீஸ்' அளித்து இருந்தனர்.

தவிர, நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுவதால், அது குறித்தும்
விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கேட்டுஇருந்தனர்.
ராஜ்யசபா கூடியதும், சபைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில்,
''பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் பொது வேலைநிறுத்தம் குறித்து
பேச அனுமதி இல்லை.

அதேசமயம், இவை குறித்து, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பின்னர் பேசலாம்,''
என்றார்.

இடையூறு

இதை ஏற்காமல், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் இறங்கவே, சபை
ஒத்திவைக்கப்பட்டது.லோக்சபா கூடியதும், இதே பிரச்னைகளை மைய மாக
வைத்து, காங்., திரிணமுல், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.,க்கள்,
குரல் எழுப்பினர். திரிணமுல் காங்., கட்சியின் சுதீப் பந்த்யோபத்யாய்,
காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் எழுந்து நின்று கோஷமிட்டனர்.

ஆனாலும், கேள்வி நேரத்தை தொடர்ந்து நடத்திய சபாநாயகர் ஓம்பிர்லா,
''கேள்வி நேரத்திற்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது,
எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் கடமை. அதை மீறுவது ஏற்கத்தக்கது அல்ல,'' என
கண்டித்தார்.

பொதுமக்கள் பாதிப்பு

கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில், தி.மு.க., - எம்.பி.,யான டி.ஆர்.பாலு பேசியதாவது:

பெட்ரோல் டீசல் விலை உயர்வால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு நினைத்தால், இந்த விலை உயர்வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர
முடியும்.

பெட்ரோலியத்துக்கு என சிறப்பு வரி விதிக்கப்பட்டு, ஏராளமான நிதியை எண்ணெய்
நிறுவனங்கள் குவித்தும் கூட, பொதுமக்களின் சுமையை குறைக்க மனம் வராதது
ஏன்?
இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்துக்கு பேரிடர் நிவாரண நிதி

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், தமிழகத்தில் பெய்த கன மழையால் ஏற்பட்ட
பாதிப்புகளை சரி செய்ய, 6,230 கோடி ரூபாயை, தேசிய பேரிடர் நிதியிலிருந்து தர
வேண்டுமென கோரப்பட்டுள்ளது.பேரிடர் மீட்பு நிர்வாகத்திற்கு, மாநில அரசு தான்
பொறுப்பு.

தேவைப்படும் கூடுதல் நிதியை, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில்இருந்து, மத்திய
அரசு வழங்கிட முடியும். அந்த வகையில், 2021 - 22ல், 1,088 கோடி ரூபாய், தமிழக பேரிடர்
நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசின் பங்கான 816 கோடி, இரு
தவணைகளாக வழங்கப்பட்டு விட்டது.தவிர, மத்திய குழு நேரில் வந்து பார்வையிட்டு,
அறிக்கை அளித்ததன் அடிப்படையில்,
352.85 கோடி ரூபாயை வழங்க, உயர் மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு,
அதில் கூறப்பட்டுஉள்ளது.

- நமது டில்லி நிருபர் -தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக