புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:21 am

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாராக் கடனை வசூலித்தீர்களா? காங்கிரசுக்கு நிதி அமைச்சர் கேள்வி! I_vote_lcapவாராக் கடனை வசூலித்தீர்களா? காங்கிரசுக்கு நிதி அமைச்சர் கேள்வி! I_voting_barவாராக் கடனை வசூலித்தீர்களா? காங்கிரசுக்கு நிதி அமைச்சர் கேள்வி! I_vote_rcap 
92 Posts - 67%
heezulia

27 Posts - 20%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

146 Posts - 73%

27 Posts - 14%

9 Posts - 5%

5 Posts - 3%

kavithasankar

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாராக் கடனை வசூலித்தீர்களா? காங்கிரசுக்கு நிதி அமைச்சர் கேள்வி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84661
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 29, 2022 2:43 am

வாராக் கடனை வசூலித்தீர்களா? காங்கிரசுக்கு நிதி அமைச்சர் கேள்வி! Tamil_News_large_2994203
-

புதுடில்லி :
''முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி
ஆட்சியில், வாராக் கடன்கள் வசூலிக்கப்பட்டதே இல்லை,'' என, மத்திய
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பார்லி.,யில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. லோக்சபாவில்,
தி.மு.க.,வைச் சேர்ந்த டி.ஆர். பாலு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து,
பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று
கூறியதாவது:

முந்தைய காங்., தலைமையிலான அரசின்போது, அரசியல் லாபத்துக்காக,
வங்கிகளில் கடன்கள் தாராளமாக வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்கிய
கடன்கள் பல, வாராக் கடன்களாக மாறியுள்ளன.
ஆனால், வாராக் கடன்களை வசூலிக்க ஒரு நடவடிக்கை கூட காங்., அரசு
எடுக்க வில்லை.

அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு
அமைந்த பிறகு, இதுவரை, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், வாராக்கடன்
வசூலிக்கப்பட்டுள்ளது.வங்கிகள் செயல்பாட்டுக்காக, வாராக் கடன்கள்
கணக்கில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. ஆனால், தள்ளுபடி செய்யப்படவில்லை.

வாராக் கடன்களை வசூலிக்க அனைத்து முயற்சிகளையும் பா.ஜ., அரசு எடுத்து
வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சரின் பேச்சுக்கு, காங்.,கைச் சேர்ந்த
கட்சியின் லோக்சபா தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், ''உண்மை கசக்கத்தான் செய்யும்.
அரசியல் லாபத்துக்காகவே, காங்கிரஸ் ஆட்சியின்போது, கடன்கள் தாராளமாக
வழங்கப்பட்டன,''என, நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக