புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவை-பெங்களூரு இடையே 'டபுள்டெக்கர்' ரயில் இயக்கப்படுகிறது. Poll_c10கோவை-பெங்களூரு இடையே 'டபுள்டெக்கர்' ரயில் இயக்கப்படுகிறது. Poll_m10கோவை-பெங்களூரு இடையே 'டபுள்டெக்கர்' ரயில் இயக்கப்படுகிறது. Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவை-பெங்களூரு இடையே 'டபுள்டெக்கர்' ரயில் இயக்கப்படுகிறது. Poll_c10கோவை-பெங்களூரு இடையே 'டபுள்டெக்கர்' ரயில் இயக்கப்படுகிறது. Poll_m10கோவை-பெங்களூரு இடையே 'டபுள்டெக்கர்' ரயில் இயக்கப்படுகிறது. Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோவை-பெங்களூரு இடையே 'டபுள்டெக்கர்' ரயில் இயக்கப்படுகிறது. Poll_c10கோவை-பெங்களூரு இடையே 'டபுள்டெக்கர்' ரயில் இயக்கப்படுகிறது. Poll_m10கோவை-பெங்களூரு இடையே 'டபுள்டெக்கர்' ரயில் இயக்கப்படுகிறது. Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
கோவை-பெங்களூரு இடையே 'டபுள்டெக்கர்' ரயில் இயக்கப்படுகிறது. Poll_c10கோவை-பெங்களூரு இடையே 'டபுள்டெக்கர்' ரயில் இயக்கப்படுகிறது. Poll_m10கோவை-பெங்களூரு இடையே 'டபுள்டெக்கர்' ரயில் இயக்கப்படுகிறது. Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை-பெங்களூரு இடையே 'டபுள்டெக்கர்' ரயில் இயக்கப்படுகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 28, 2022 4:26 pm

திருப்பூர்: கொரோனா பரவல் குறைந்ததையடுத்து வரும், 31ம் தேதி முதல் கோவை-பெங்களூரு இடையே 'டபுள்டெக்கர்' ரயில் இயக்கப்படுகிறது.

கடந்த, 2018, ஜூன், 8ம் தேதி யே 'டபுள்டெகோவை - பெங்களூரு இடைக்கர்' (இரண்டடுக்கு) ரயில் சேவை துவங்கியது.

கோவை-பெங்களூரு இடையே 'டபுள்டெக்கர்' ரயில் இயக்கப்படுகிறது. Tamil_News_large_2993880

உதய் எக்ஸ்பிரஸ்' எனப்பட்ட இந்த ரயிலில் எடை குறைந்த, பாதுகாப்பான எல்.எச்.பி., பெட்டி, ஏ.சி., சொகுசு இருக்கைகள், உணவருந்த 'டைனிங்' பகுதி, கண்கவரும் உட்புற அமைப்பு, எல்.சி.டி., திரை, ரயிலின் வேகம், எஞ்சிய துாரம் உள்ளிட்ட விவரங்களை ஜி.பி.எஸ்.,(புவியிடம் காட்டி) உதவியுடன் அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டிருந்தது.

பயணிகளை கவர்ந்த இந்த ரயில் சேவை கொரோனாவால் இரண்டு ஆண்டாக நிறுத்தப்பட்டது. வரும், 31ம் தேதி முதல், 14 பெட்டிகளுடன் இந்த ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து காலை, 5:45 மணிக்கு புறப்படும் ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ஸ்டேஷன்களில் நின்று மதியம், 12:40க்கு பெங்களூரு அடையும்.
மறுமார்க்கமாக மதியம், 2:15க்கு புறப்படும் ரயில் இரவு, 9:00க்கு கோவை வந்து சேரும். புதன் தவிர, வாரத்தின் ஆறு நாட்கள் ரயில் இயங்கும் என, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 28, 2022 4:53 pm

Code:
[b][color=#ff9900]பயணிகளை கவர்ந்த இந்த ரயில் சேவை[/color][/b]

ஒரு முறை சென்னை -பெங்களூருவிற்கு இந்த வண்டியில் சென்று, இனி ஒரு பொழுதும் இதில் போவதில்லை என தீர்மானித்துவிட்டேன்.

டபுள் டெக்கர் என்பது தப்பான வார்த்தை பிரயோகம். உண்மையில் இது ஒன்றரை டெக்கர்.

மும்பையில் இருக்கும் டபுள் டெக்கர் பஸ்கள்தான் சுகமாக
பிரயாணிகள் பிரயாணம் செய்யும் உண்மையான டபுள் டெக்கர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 28, 2022 9:45 pm

T.N.Balasubramanian wrote:
Code:
[b][color=#ff9900]பயணிகளை கவர்ந்த இந்த ரயில் சேவை[/color][/b]

ஒரு முறை சென்னை -பெங்களூருவிற்கு இந்த வண்டியில் சென்று, இனி ஒரு பொழுதும் இதில் போவதில்லை என தீர்மானித்துவிட்டேன்.

டபுள் டெக்கர் என்பது தப்பான வார்த்தை பிரயோகம். உண்மையில் இது ஒன்றரை டெக்கர்.

மும்பையில் இருக்கும் டபுள் டெக்கர் பஸ்கள்தான் சுகமாக
பிரயாணிகள் பிரயாணம் செய்யும் உண்மையான டபுள் டெக்கர்.
மேற்கோள் செய்த பதிவு: 1360195

ஓ.. ஆனால் எப்பொழுதும் ஈஸியாக டிக்கெட் கிடைக்கும் என்று சொல்வார்கள்.. குழந்தைகளின் விருப்பமான டிரெயின் என்று சொல்வார்களே! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக