Latest topics
» சோள அடை - சமையல்by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
KGF -2: `பீஸ்ட் படமும் வரட்டும்; இது அரசியல் அல்ல சினிமா' - டிரைலர் வெளியீட்டில் பேசிய யஷ்!
3 posters
Page 1 of 1
KGF -2: `பீஸ்ட் படமும் வரட்டும்; இது அரசியல் அல்ல சினிமா' - டிரைலர் வெளியீட்டில் பேசிய யஷ்!
![KGF -2: `பீஸ்ட் படமும் வரட்டும்; இது அரசியல் அல்ல சினிமா' - டிரைலர் வெளியீட்டில் பேசிய யஷ்! Vikatan%2F2022-03%2Feaa29e43-b00c-4f66-94e3-825621b1caf9%2FScreenshot_2022_03_27_at_11_10_02_PM.png?rect=0%2C99%2C2462%2C1385&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2022-03%2Feaa29e43-b00c-4f66-94e3-825621b1caf9%2FScreenshot_2022_03_27_at_11_10_02_PM.png?rect=0%2C99%2C2462%2C1385&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1.0)
-
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படமும் KGF- 2 படமும் ஒரே சமயத்தில்
வெளியாவது குறித்து யஷ் பேசியிருக்கிறார்.
பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இன்றி வெளியாகி மிகப்பெரிய
அளவில் வெற்றி பெற்ற படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ்
நடிப்பில் படம் உருவாக்கப்பட்டது.
கன்னட மொழி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு
மெழிகளிலும் பரவலாக கவனம் பெற்றது படம். இதையடுத்து
கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே
படம் குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.
படமும் ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டது.
படம் ஏப்ரல் 14 வெளியாகும் என முன்பே அறிவிப்பு வந்தது. சமீபத்தில்
விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படமும் ஏப்ரல்-13 -ம் தேதி வெளியாகும்
என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதையொட்டி பீஸ்ட் படத்துக்கும்
கேஜிஎஃப்-2 படத்துக்கும் இடையேதான் போட்டி என சமூக வலைதளங்களில்
பேசப்பட்டது.
இன்று கேஜிஎஃப்-2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவினை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்
கரண் ஜோகர் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் படக்குழுவினர்
கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
அப்போது பேசிய கேஜிஎஃப் படத்தின் நாயகன் யஷிடம் ஏப்ரல் 13-ம் தேதி
விஜயின் பீஸ்ட் படம் வெளியாவது குறித்து கேள்வி எழுப்பியபோது,
"எப்போதும் இரண்டு படங்கள் வெளியாகும்போது கே ஜி எஃப் Vs பீஸ்ட்
என்று சொல்லாதீர்கள் கே ஜி எஃப் மற்றும் பீஸ்ட் என்று சொல்லுங்கள்.
ஏனென்றால் இது தேர்தல் கிடையாது தேர்தலில்தான், ஒரு ஓட்டு போட
முடியும். ஒருவர் வென்றால் மற்றொருவர் தோற்கவேண்டும். இது சினிமா.
விஜய் ஒரு பெரிய நடிகர். எனவே நானும் பீஸ்ட் படத்தைப் பார்ப்பேன்.
என்படத்தையும் பார்ப்போம். எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம்" எனக்
கூறியிருக்கிறார். இவரின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி
வருகிறது.
-விகடன்
Re: KGF -2: `பீஸ்ட் படமும் வரட்டும்; இது அரசியல் அல்ல சினிமா' - டிரைலர் வெளியீட்டில் பேசிய யஷ்!
ஆமாம் என்ன போட்டி வேண்டி இருக்கிறது... படம் என்பதே பொழுத்து போக்குக்காக உள்ளது தானே.. இரண்டையும் பார்ப்போம்...
... விமர்சிப்போம்...
நானும் டிரெய்லர் பார்த்தேன்.. ரொம்பவும் பயங்கரமாக உள்ளது... ஒரே அடிதடி தான்....![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: KGF -2: `பீஸ்ட் படமும் வரட்டும்; இது அரசியல் அல்ல சினிமா' - டிரைலர் வெளியீட்டில் பேசிய யஷ்!
யஷ் அவர்கள் பேச்சு வரவேற்கத்தக்க முறையில் நாகரீகமாக உள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சினிமா மட்டுமே எனது விருப்பம்; அரசியல் அல்ல! வாசகர்களின் கேள்விக்கு கார்த்தியின் பதில்!!
» வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும்
» என்னை வைத்து என் அப்பா ஒரு படம் கூட தயாரித்ததில்லை… வாரிசு அரசியல் பற்றி பேசிய அபிஷேக் பச்சன்!
» மகாயுத்தம்-சினிமா Vs அரசியல்
» டிசம்பர் வெளியீட்டில் ‘வா டீல்’ படக்குழு மும்முரம்
» வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும்
» என்னை வைத்து என் அப்பா ஒரு படம் கூட தயாரித்ததில்லை… வாரிசு அரசியல் பற்றி பேசிய அபிஷேக் பச்சன்!
» மகாயுத்தம்-சினிமா Vs அரசியல்
» டிசம்பர் வெளியீட்டில் ‘வா டீல்’ படக்குழு மும்முரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|