ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு

4 posters

Go down

'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு Empty 'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு

Post by ayyasamy ram Sun 27 Mar 2022 - 11:24

'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு Tamil_News_large_2993072-
-
'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு Gallerye_090144565_2993072
நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே நாடுகாணி ஜீன்பூல்
சூழல் சுற்றுலா மையம், பறவைகளின் வாழ்விடமாக உள்ளது.

இங்கு புதிதாக பறவைகளும் வரத் துவங்கியுள்ளன. தற்போது,
வருகை தரும் 'செந்தலை பஞ்சுருட்டான்' பறவைகளின்
வண்ணமயமான அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து
செல்கின்றனர்.

வனச்சரகர் பிரசாத் கூறுகையில், ''சமீபத்தில் நடந்த பறவைகள்
கணக்கெடுப்பின் மூலம் இங்கு, 250 பறவை இனங்கள்
கண்டறியப்பட்டன. குடியிருப்பு, விவசாய தோட்டங்களில் தென்பட்ட
செந்தலை பஞ்சுருட்டான் பறவைகள், தற்போது இங்கு வருகின்றன.

''தோட்டங்களில் ரசாயன பயன்பாட்டால் பூச்சிகள் அழிந்ததால்,
இவை இடம் பெயர்கிறது. இப்பகுதிக்கு பறவைகள் அதிகளவில்
வருவது மகிழ்ச்சியளிக்கிறது,'' என்றார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82795
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு Empty Re: 'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு

Post by Dr.S.Soundarapandian Sun 27 Mar 2022 - 20:19

'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு 3838410834 'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு 3838410834 'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு Empty Re: 'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு

Post by T.N.Balasubramanian Sun 27 Mar 2022 - 23:11

நல்ல தகவல்.
முதல் முறையாக பறவையின் பெயரை கேள்வி படுகிறேன்.
படத்தில் பறவை அழகாக இருக்கிறது .

நன்றி.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு Empty Re: 'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு

Post by krishnaamma Mon 28 Mar 2022 - 13:26

நல்ல அழகாய் இருக்கிறது இந்த பறவை... பச்சை கிளி போல பச்சையான இறகுகள் சிவந்த தலை என்று மிக அழகு....

..
.
.

'தோட்டங்களில் ரசாயன பயன்பாட்டால் பூச்சிகள் அழிந்ததால்,
இவை இடம் பெயர்கிறது. இப்பகுதிக்கு பறவைகள் அதிகளவில்
வருவது மகிழ்ச்சியளிக்கிறது,''



இப்பொழுது நிறைய பேர் இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டர்களே... இவை அங்கு செல்ல வேண்டியது தான்... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு Empty Re: 'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு

Post by T.N.Balasubramanian Mon 28 Mar 2022 - 13:54

க்ரிஷ்ணாம்மா wrote:நல்ல அழகாய் இருக்கிறது இந்த பறவை... பச்சை கிளி போல பச்சையான இறகுகள் சிவந்த தலை என்று மிக அழகு....
ஆம் - பஞ்ச வர்ண கிளி போல் உள்ளது -அலகை தவிர --


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு Empty Re: 'பஞ்சுருட்டான்' பறவை வருகை; சுற்றுலா பயணிகள் வியப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum