புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி அசத்தல் வெற்றி Poll_c10மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி அசத்தல் வெற்றி Poll_m10மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி அசத்தல் வெற்றி Poll_c10 
115 Posts - 42%
heezulia

89 Posts - 32%
Dr.S.Soundarapandian

40 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 3%
mohamed nizamudeen

7 Posts - 3%
sugumaran

5 Posts - 2%
ayyamperumal

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி அசத்தல் வெற்றி Poll_c10மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி அசத்தல் வெற்றி Poll_m10மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி அசத்தல் வெற்றி Poll_c10 
366 Posts - 49%

236 Posts - 32%

70 Posts - 9%

29 Posts - 4%

25 Posts - 3%
prajai

6 Posts - 1%

5 Posts - 1%
Srinivasan23
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி அசத்தல் வெற்றி Poll_c10மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி அசத்தல் வெற்றி Poll_m10மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி அசத்தல் வெற்றி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி அசத்தல் வெற்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 22, 2022 4:51 pm

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி அசத்தல் வெற்றி Tamil_News_large_2989131

ஹாமில்டன்: வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி, 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்திய அணி 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி, இன்று (மார்ச் 22) வங்கதேச அணியுடன் மோதியது.
ஹாமில்டன் நகரில் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி துவக்கம் தந்தது. ஓரளவு நல்ல துவக்கம் தந்த நிலையில், மந்தனா (30), ஷபாலி (42), அடுத்து வந்த மிதாலி ராஜ் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். யஸ்திகா பாட்டியா மட்டும் ஒருமுனையில் போராடி அரைசதம் எட்டி அவுட்டானார். ஹர்மன்பிரீத் கவுர் (14) ரன் அவுட் ஆனார். கடைசி நேரத்தில் ரிச்சா கோஷ் (26), ரானா (27) சற்று கைகொடுக்க இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்தது. பூஜா (30), கோஸ்வாமி (2) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்கதேசம் தரப்பில் ரிது மோனி 3 விக்கெட்களும், நஹிடா அக்தர் 2 விக்கெட்களும், ஆலம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 230 ரன்கள் இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. இந்திய வீராங்கனைகளின் அசத்தலான பந்துவீச்சில் வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. இறுதியில் 40.3 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 119 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரானா 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியுடன் வரும் மார்ச் 27ம் தேதி மோதுகிறது.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக