புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_lcapவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_voting_barவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_lcapவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_voting_barவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_lcapவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_voting_barவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_lcapவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_voting_barவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_lcapவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_voting_barவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_rcap 
21 Posts - 4%
prajai
வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_lcapவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_voting_barவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_lcapவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_voting_barவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_lcapவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_voting_barவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_lcapவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_voting_barவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_lcapவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_voting_barவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_lcapவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_voting_barவருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jan 21, 2010 9:57 am

வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’

வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ Bomb01`வெடிகுண்டு’
விஞ்ஞானம் வளர வளர ஆயுதங்களும் பெருகி வருகின்றன. ஒளியையும், காற்றையும்
எதிர்காலத்தில் ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள் என்று பிரபல ஜோதிடர்
நாஸ்டர்டாமஸ் கணித்துக் கூறி இருக்கிறார்.வளர்ந்து வரும் அறிவியல் நவீனங்களும் அதை உண்மைப்படுத்தும் விதத்திலேயே ஆயுதங்களைக் குவித்து வருகின்றன.
சமீபத்தில் அமெரிக்கா, ஒளியை சிறிய அளவிலான ஆயுதமாக பயன்படுத்தும்
யுக்தியை கண்டுபிடித்து உள்ளது. ஆனால் அது ராணுவவீரர்களின் மருத்துவ
உதவிக்கு பயன்படும் கத்தி என்று அமெரிக்கா அறிவித்தது. இதேபோல விதவிதமான
ஆயுதங்கள் பல நாடுகளிடம் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர
இருக்கிறது பாக்டீரியா வெடிகுண்டு.
பாக்டீரியா என்பது நுண்ணுயிரியாகும். இதில் சைனோ பாக்டீரியா என்ற ஒரு
வகை பாக்டீரியாக் களில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி பெட்ரோலியம்
தயாரிக்கிறார்கள் இதே பாக்டீரியாவில் வேறுசில மாற்றங்களை ஏற்படுத்தினால்
அது வெடிக்கும் தன்மை உடையதாக மாறிவிடுகிறது.
அதாவது இந்த பாக்டீரியாவுடன், பாக்டீரியாபேஜ் எனப்படும் மற்றொரு வகை
பாக்டீரியாக்களின் ஜீன்களைச் சேர்த்தால் அது இந்த மாற்றத்தைப் பெறுகிறது.
பின்னர் அந்த பாக்டீரியாக்கள் `நிக்கல்’ என்ற உலோகத்தை நுகரும் வாய்ப்பு
ஏற்பட்டால் வெடித்துச் சிதறுகிறது. எனவே இதனை சிறிய வெடி குண்டாக
பயன்படுத்த முடியும்.
பாக்டீரியாக்கள் நுண்கிருமிகள் என்பதால் வேகமாகப் பரவும். அதில் இந்த
மாற்றங்களைச் செய்து அனுப்பினால் எதிரிகளின் கோட்டைக்குள் எவ்வித
பரிசோதனையிலும் சிக்காமல் உள்ளே நுழைந்து தாக்குதலை வெற்றிகரமாக
முடித்துவிடும். எனவே இது ஒரு ஆபத்தான ஆயுதமாக அவதாரம் எடுக்க இருக்கிறது.


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jan 21, 2010 11:04 am

பயமுருத்ததாதங்கப்பா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jan 21, 2010 11:11 am

anthrax
அடுத்த பீதியா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 21, 2010 11:15 am

இது போன்ற அனைத்து உயிரியல் , வேதியல் , வரலாறு , புவியியல் ஆயுதங்கள் எல்லாம் ,
ராமாயண காலத்திலேயே நாம் உபயோக படுத்தி இருக்கீறோம் , அதனால் ஒன்றும் பயப்பட தேவை இல்லை.


இதுபோன்ற பாக்டீரியா வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய எங்களிடம் நாட்டு சரக்கு இருக்கிறது .அத குடிச்சா வயிதுல இருக்குற பாக்டீரியாவே செத்து போகுது , தம்மாதுண்டு பாக்டீரியாவெடிகுண்டு பீஸா போகாதா

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Thu Jan 21, 2010 11:17 am

அநியாயம்



வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’ Riki
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக